Saturday, May 16, 2026

குறையற்றவரின் குறையை போக்கினாராம் குறையே வடிவானவர்! 😏


😆 இராமசாமி சாதியை ஒழித்தான்! 
😝 இராமசாமி பெண்ணுரிமையை காத்தான்!
😂 ஈழத்தமிழரை காக்க கடற்கரையில் கருணாநிதி உண்ணா நோன்பிருந்தான்! 
...
என்ற வகை உருட்டில் சேர்ந்ததுதான் சிவபெருமானின் தோஷத்தை பெருமாள் போக்கினார் என்பதாகும்!!

(அரவங்களுடன் வந்த அரவமதத்திடம் உருட்டைத்தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? 😏)

ஓர் எடுத்துக்காட்டு:

திரு அருட்கடல் பெருமானிடம் (அசுரத்தில், பகவான் இரமணர்) சென்று, திராவிசமாக பேசி (அதாவது, நயமாக பேசி 😁), அவரை வீடுபேறு நிலையிலிருந்து  பாற்கடல் நிலைக்கு கொண்டுவருவதே, சிவபெருமானின் (மெய்யறிவாளரின்) தோஷத்தை போக்குவதாகும்!! 🤭

அரவமதத்தை பொறுத்தவரையில்,

வீடுபேறு = சாபம்!
மெய்யறிவு = தோஷம்!!

சரி. அரவமதத்தில், சிவபெருமான், சாபம் & தோஷம் ஆகிய சொற்கள், உண்மையில், எவற்றை குறிப்பிடுகின்றன என்று பார்த்தோம். பெருமாள் என்ற சொல் எதை / யாரை குறிப்பிடுகிறது? 😉

oOOo

👊🏽 திராவிசத்தை கற்பித்தவன் அயோக்கியன்!
👊🏽 திராவிசத்தை பரப்பியவன் காட்டுமிராண்டி!
👊🏽 திராவிசத்தை நம்புபவன் முட்டாள்! 

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻