Thursday, September 3, 2026

கண்ணன் பிறந்தநாள் = திராவிடன் பிறந்தநாள்! 😜


கற்புடன் திகழும் ஒரு கற்புக்கரசியிடம் திராவிடமாக (நயவஞ்சகமாக) பேசி, அவரை கெடுத்துவிட்டு, பெருமிதத்துடன் திரும்பும் பிள்ளையை, துடைப்பக்கட்டையால் சாத்தாமல், வாரியணைப்பதற்கு பெயர்தான் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்! 😏

🔸 கண்ணன் - மனம்
🔸 அவன் திருடிய வெண்ணெய் - மெய்யறிவு

எடுத்துக்காட்டு: பெண்ணாசையால் வீடுபேற்றினை இழந்த திரு மறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்)

🌷 மணாளர் - மெய்யறிவாளர்
🔸 அவருக்கு தோன்றிய பெண்ணாசை - கண்ணனின் திராவிடத்தனம்
🔸 மணாளர் இழந்த மெய்யறிவு - கண்ணன் திருடிய வெண்ணெய்

அம்மன் வழிபாட்டில் காமாட்சி என்று எதை அழைக்கின்றனரோ, அதுவே நாமத்தொழிலில் வெண்ணெய் திருடிய கண்ணன் ஆகிறது. அதுவே பாலைவன மதங்களில் சாத்தான் & சைத்தான் ஆகிறது.

🌷 தீபாவளி - மெய்யறிவை போற்றும் திருவிழா
🔸 கண்ணன் பிறந்த நாள் - மெய்யறிவை தூற்றும் விழா

ஏனிந்த நிலையற்றப்பாடு?

நாமாசுரனின் பதில்: வெயில் அடிக்கறச்சே இளநீர் விற்போம். குளிர் அடிக்கறச்சே தேநீர் விற்போம். 🤑

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment