என்னா பாய், இப்படி பேசிட்டீங்க! ஆட்டுக்கறி சாப்பிடாதீங்க, ஆட்டோட உறவு வெச்சுக்காதீங்க, தலைமுடிய எப்பவுமே மூடி வெக்காதீங்க, காத்து போகாம மூளை மக்கராயிடும்னு சொன்னா கேக்குறீங்களா? (🤭)
1,300 ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்தவரு தொடங்கினதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்தவரும் கடைபிடிச்சாருன்னு சொன்னா யாரு நம்புவாங்க?
நம்புவாங்க! அசுரர் ஜோடிக்கிற மாதிரி ஜோடிச்சா நம்புவாங்க!
🔸 கண்ண பெருமான் வாழ்ந்தது - 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடி.
🔸 அசுரர் படையெடுப்பு - 3,600 ஆண்டுகளுக்கு முன்னாடி.
🔸 அசுரரின் நீஷ பாஷை கிண்டப்பட்டது - 2,300 ஆண்டுகளுக்கு முன்னாடி.
3,600-க்கு முன்னாடி வந்துட்டு, 5,000-க்கு முன்னாடி வாழ்ந்த பெருமானை, 2,300-க்கு முன்னாடி கிண்டினத வெச்சு "கிருஷ்ணர்"-ன்னு கூப்பிட வெச்சிருக்காங்க. இது போல தொழில் செய்யணும், பாய்! 👌🏽
அப்புறம், திருநெறியை சேர்ந்த அந்த பெருமானுக்கு பெண்குறிய போட்டுவிட்டு (நாமம்), பாற்கடல் பார்ட்டியா (நாம மதத்தவரா) மாத்தியிருக்காங்க. நீங்களும் அவங்கள வேலைக்கு வெச்சீங்கன்னா, பெருமானுக்கு உங்களோட ஆண்குறி ஒப்பனையை போட்டுவிட்டு, அவர உங்காளா மாத்திக் கொடுத்திடுவாங்க. (😁)
அதுக்கு நீங்க கொடுக்க வேண்டிய விலை: சேஃபா, செக்யூர்டா, கம்ஃபர்ட்டா, நன்னா, வாழையடி வாழையா, காராம் பசுநெய் கலந்த பருப்பு சாதமும், தயிர்சாதமும் சாப்பிடுறதுக்கு வழிவகை! (😆)
நம்பிக்கையோட செய்யுங்க, பாய். ஏன்னா... சைத்தான் மிகப் பெரியவன்!!
😂😂🤣
சைத்தான்கள் ஏற்கனவே வெளிவிட்டிருக்கும் "பிட்டு"கள்:
🤣 பேரரசர் முதலாம் இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியார், குறிமதத்தை தழுவி, பெண்குறி தோற்றத்திற்கு மாறினார் (ஹிஜப் அணிந்துகொண்டார்)!
🤣🤣 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நிலவை பிளந்து, பின்னர் அரால்டைட் கொண்டு ஒட்டியதை, 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் கண்டு வாயை பிளந்து, 7ம் நூற்றாண்டிற்கு சென்று, நிலவை பிளந்தவரை கண்டு வணங்கி, குறிமதத்தை தழுவி, மீண்டும் 8ம் நூற்றாண்டிற்கு திரும்பி, நம் நாட்டின் முதல் கலவி நிலையத்தை திருவஞ்சிக்களத்தில் கட்டினார்.
சைத்தான்கள் அசுரர்களிடமும், சாத்தான்களிடமும் & திராவிசத்திடமும் பாடம் கற்கவேண்டும்.
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️

No comments:
Post a Comment