Thursday, December 22, 2022

டிசம்பர் 25-வாக்கில் நடத்தப்படும் "I am that I am" சடங்கு


என்னப்பா, டிசம்பர் 25கூட வந்துவிடும் போலிருக்கிறது, இன்னும் "I am that I am" சடங்கு நடக்கவில்லையே? 🤔

இன்று காகிதத்தாலும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலாலும் துடைத்துக் கொண்டிருந்த 🤢-இனமான வெள்ளை நரித்துவயினம், ஒவ்வொரு டிசம்பர்-25 சமயத்தில் ஒரு பிட்டை வெளியிடும். அதாவது, அவர்களது டுபாக்கூர் புத்தகத்திலுள்ள "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை சரியாக குறிப்பிடுவதாக பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ அருளியுள்ளார் என்று பில்டப் கொடுக்கும். எந்த சூழ்நிலையில், யாருக்காக சொல்லப்பட்டது என்ற தகவல்களை மறைத்துவிட்டு, மேற்கண்ட பிட்டை மட்டும் சமூகவலைத்தளங்களில் சுற்றிவரவைக்கும்.

தன்னிடம் வருகின்றவர்களின் மனநிலைக்கேற்ப பகவான் பதிலளிப்பார். வந்திருப்பவர் உண்மையான தேடுதலிருப்பவர் எனில் சரியான வழியைக் காட்டுவார். வந்திருப்பவர் ஏடாகூடமானவர் எனில் அவர் விரும்பும் பதிலையளித்து கிளம்ப வைத்துவிடுவார். அல்லது, பேசாமலும் இருந்துவிடுவார். ஒரு முறை, தன்னிடம் வந்த குறிமதக் கூட்டத்திடம், அவர்களது புருடானில் இருப்பவைதாம் பகவத்கீதையிலும் இருப்பதாகக் கூறினார்! 😛

"I am that I am" பிட்டில் குறிப்பிடப்படும் நிகழ்வு நடந்தபோது நிலவிய சூழ்நிலை பற்றி எந்த தகவலுமில்லை. பகவானிடம் வந்த பரங்கியர்களில் ஒரு சிலரே உண்மையான தேடுதலுடன் வந்தவர்கள். ஏனையோர் பகவானை ஆழம் பார்க்க, தங்களது தசமபாக தொழிலே சிறந்தது என ஊழியம் செய்ய, உளவாளிகளாக, உள்ளூர் குட்டையை குழப்ப வந்தவர்களே!

எல்லாவற்றிற்கும் மேலாக, "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை தெளிவாக குறிப்பிடுகிறதென்று பகவான் நினைத்திருந்தால்,

தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "அருணாசலா"

என்று பாடாமல்,

தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "I am that I am"

என்று பாடியிருப்பாரே! 😂

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக பகவான் பயன்படுத்திய சொற்களில் சில:

நான், தான், உள்ளபொருள், தந்தை, அப்பன், அண்ணாமலை, அருணாசலம்

🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பயன்படுத்திய சொற்களில் சில:

வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், [பொறிவாயில்] ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், மாசிலன், வாய்மை, தூய்மை, பகவன்

சொற்களுக்கு அப்பாற்பட்ட உள்ளபொருளை சொற்களால் விளக்கமுடியாதென்பதால் குறிப்பால் உணர்த்த முயற்சித்திருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இப்பெயர்கள் உள்ளபொருளுக்கும் பொருந்தும்; உள்ளபொருளாய் சமைந்த பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கும் பொருந்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, December 21, 2022

எப்படி பாணினியை "மொழியியலின் தந்தை" என்றழைக்கலாம்?


பாணினியை "ஆரியத்தின் தந்தை" என்று வேண்டுமானால் அழைத்துக்கொள்ளட்டும். ஆனால், எப்படி அவரை "மொழியியலின் தந்தை" என்று அழைக்கலாம்?

சமற்கிருதம் எனில் சரிசெய்யப்பட்ட / சீர் செய்யப்பட்ட மொழி என்று பொருள். அதாவது, ஏற்கனவே இருந்ததை செப்பனிட்டுள்ளார். எதை வைத்து செப்பனிட்டார்? யார் உதவினார்கள்? வழிகாட்டினார்கள்? இதற்கு பதிலாக, அவரது நூல் அரங்கேற்றப்பட்ட திருக்கோயிலை எடுத்துக்கொள்ளலாம்: தேவாரப் பாடல் பெற்ற திருவொற்றியூர் படம்பக்கப் பெருமான் திருக்கோயில்! 🌺🙏🏽🙇🏽‍♂️ (இன்று, வடிவுடையம்மன் திருக்கோயில் என்றால்தான் பலருக்கு தெரியும்! 😔)

இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுபவர் ஏன் தனது நூலை திருவொற்றியூரில் அரங்கேற்றவேண்டும்?

இந்த ஒரு கேள்வியை சிந்தித்தாலே போதுமே! எந்த மொழி உண்மையான இறைமொழியாக இருந்தது, எந்த இனம் மொழியியலில் சிறந்து விளங்கியது என பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமே!

பாணினியின் காலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்னராகும். தொல்காப்பியரின் காலம்... திரு வேதவியாசர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆரியத்திருமறைகளை பகுப்பதற்கு முன்னர் என்கிறார் தமிழ் தாத்தா!! இன்றும் தொல்காப்பியரின் நுண்ணறிவைக் கண்டு மொழியியல் வல்லுனர்கள் வாயைப் பிளக்கின்றனர்! எனில், அவர் குறிப்பிடும் அகத்தியமும் கிடைத்திருந்தால்... மொழியியலின் தந்தை மட்டுமல்ல; பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் கிடைத்திருப்பர்! ☺️

6,000 ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் தமிழ் பேசப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்துள்ளனர். இன்றும் மிகவும் உருக்குலைந்த நிலையில் தமிழ் சொற்களும் சொற்றொடர்களும் அங்கு பயன்பாட்டிலுள்ளன. எனில், தமிழின் தொன்மையென்ன?

இன்று ஆரியத்தை இறைமொழி என்றழைக்கின்றனர். இந்த கோளாறு கடந்த 1,000+ ஆண்டுகளுக்குள் ஏற்பட்டதாகும். அதற்கு முன்னர், காலகாலமாக, எம்பெருமான் கேட்டு மகிழ்ந்தது உண்மையான இறைமொழியான "என்றுமுள தென் தமிழாகும்"! 💪🏽 மீண்டும் தமிழன்னை கருவறை புகும் நாள் வரும். ஏனெனில், என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, December 12, 2022

அண்ணல் அம்பேத்கர் "வடக்கு கண்ட பெரியார்" அல்லர்!!

பெரியாராவதற்கு எந்த தகுதியுமற்ற அண்ணல் அம்பேத்கரை "வடக்கு கண்ட பெரியார்" என்று தமிழக முதல்வர் அழைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! 😜

(திருவருணையில் ஈனவெங்காயத்தின் நிலை!! 😍💪🏽😘)

பெரியாராவதற்கான தகுதிகள்:

- வளர்த்த மகளை மணந்திருக்கவேண்டும்
- மனைவி வீட்டிலிருக்கும்போதே கூத்தியாளை அழைத்துவந்து, நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்திருக்கவேண்டும்
- அன்றாடம் குளித்திருக்கக்கூடாது
- பிறந்தமேனியனாக சில காலம் வலம் வந்திருக்கவேண்டும்
- தொழில் செய்தவளுக்கு பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவனை உடன் வைத்திருக்கவேண்டும்
- தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றழைத்திருக்கவேண்டும்
- தமிழ் மொழியை காட்டுமிராண்டிகளின் மொழி என்றழைத்திருக்கவேண்டும்
- 10 வயதிலேயே ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்றிருக்கவேண்டும்
- விடுதிகளில் தங்கியிருக்கும்போது, அங்குள்ள பணிப்பெண்களிடம் "அப்படி" நடக்கமுயன்று, துடைப்பக்கட்டையால் தரும அடி வாங்கியிருக்கவேண்டும்
- முகம்மதியத்தை மலமென்று அழைத்திருக்கவேண்டும்

இவற்றில் எதையுமே செய்யாத அம்பேத்கரை பெரியாராக்க முயற்சிப்பது நீதியற்ற செயலாகும். தமிழக முதல்வர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்!

இவண்,
ஓசிச்சோறு

😆😝😂😂🤣