கிடைத்திருப்பது "தமிழி" எழுத்துகளென்று உறுதியான பிறகும், சில தமிழ் ஊடகங்களை தவிர, இதர தமிழ் & பிறமொழி ஊடகங்கள், வேண்டுமென்றே "பிராம்மி" என்று குறிப்பிடுகின்றன!! 😡😡
oOo
ஏண்ணா, போனவாட்டி சொன்னதுக்கு, "அடுத்த முறை பிராம்மிக்கு பதிலா வாராகின்னு பேர் வைக்கிறேன். அவதான் நமக்கு படியளக்குறா. அடுத்தடுத்து மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி-ன்னு பேர் வைக்கிறேன். அதுதான் செக்குயுலரா இருக்கும்னு" சொன்னேள். இப்ப, மறுபடியும் பிராம்மின்னு பேர் வெச்சிறுக்கேளே? வாராகி சும்மா விடமாட்டா!
😆😆😂
🔸 800 ஆண்டுகளுக்கு முன்னர்வரை தற்குறிகள்!
🔸 1300 ஆண்டுகளுக்கு முன்னர்கூட அன்னைத்தமிழிலிருந்த சொற்களை களவாடிக் கொண்டிருந்தவர்!
🔸 1600 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுக்கிருருந்த கணக்கறிவு: 1+1 = 2!
🔸 1800 ஆண்டுகளுக்கு முன்னர் அசுரத்திற்கு எழுத்துவடிவமே கிடையாது!
🔸 2300 ஆண்டுகளுக்கு முன்னர், மன்னர் முதல் குடிமகன் வரை ஒரு பயலுக்கும் கல்வியறிவு கிடையாது!
இந்த அழகில் கண்டெடுக்கப்பட்டது அவர்களுடையதாம்! அதில், "பூச விண்மீனில் பிறந்தவர்" என்று பொறிக்கப்பட்டுள்ளதாம்!! 😏
கதை விடுவதென்று முடிவான பின்னர், ஏன் அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்? அதில், "ஹோமம் செய்து, அசுராளுக்கு கோதானம் கொடுத்து, 10 வேலி நிலம் கொடுத்து, பட்டு வேஷ்டி-அங்கவஸ்திரம் கொடுத்து, பிறகு பிறந்தவர்." என்று அளந்திருக்கலாமே? 🤭
உள்ளபொருளை உள்ளபொருளாக அறிந்திருந்த மக்களை மாக்களாக மாற்றிய ஏமாற்றுக்கார நயவஞ்சக நச்சுத் திருட்டுப் படங்காட்டிக் கூட்டம்!! 👊🏽👊🏽

No comments:
Post a Comment