Sunday, October 25, 2026

மேக் இன் இந்தியா!


தொடக்கத்தில், அத்திறன்பேசிகளில் வாந்தியுடன், பீட்டர் & மாநில மொழிகளும் இருக்கும். பின்னர், மாநில மொழிகள் நீக்கப்படும். அடுத்தது, பீட்டர் நீக்கப்படும். இறுதியில், வாந்தி மட்டுமிருக்கும்.

🟧 காவி நிறப் பேசிகள்

இயக்கியதும், "வக்ர துண்ட மகாகாய..." என்றொலிக்கும். மறைமதியன்று 11 மணிக்கு முன்னர் வேலை செய்யாது. மகாளயம், தை & ஆடி மறைமதிகளன்று, தருப்பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தும். அன்னைத்தமிழை பயன்படுத்தினால் வெகுவாக சூடேறும். "தமிழி" என்று தேடினால் "அசோகன்-பிராமி" என்று பதில் வரும். பயன்படுத்தாத நேரத்தில், ஜி-யின் படங்களை காட்டும். இந்திறன்பேசிகளை கொண்டு எதை செய்தாலும் குஜ்ஜுக்களே, குறிப்பாக இருவரே, பயனடைவர்.

🟩 பச்சை நிறம் 

இயக்கியதும் ஆண்குறி திறப்பை காட்டும். அன்றாடம் 5 முறை அலறும். முக்காடு போடாமல் பெண்களால் பயன்படுத்தமுடியாது. இரம்ஜான் திங்களில் பகலில் வேலை செய்யாது. ஆனால், இரவில் செமத்தியாக மின்னாற்றலை உறிஞ்சும். படப்பொறியை திறந்தால், அருகிலுள்ள பிறமதத்தவரின் பின்மண்டையை காட்டும்.

⬜ வெள்ளை நிறம் 

இயக்கியதும் "பாவிகளே.. பாவிகளே.." என்று ஒப்பாரி வைக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் உளறல் கூடுதலாகவிருக்கும். மண்டியிட்டு, கண்களில் நீர் வழிய பயன்படுத்தினால் சிறப்பாக வேலை செய்யும். 2,000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள வரலாற்றை தேடுவதை ஊக்குவிக்காது. மற்ற கைப்பேசிகளின் அருகில் எடுத்துச் சென்றால், அவற்றின் தரவமைப்பை மாற்றுவதற்கு முயற்சி செய்யும்.

🟦 நீல நிறம்

இயக்கியதும் "மொட்டை சரணம் கச்சாமி" என்றொலிக்கும். இதை எடுத்துச் செல்லுமிடமெல்லாம் செந்நீர் வாடை வீசும். இதை பயன்படுத்துவோர், போகப்போக, வெறிநாயால் கடிக்கப்பட்டவர் போலாகிவிடுவர். வங்கிச் செயலிகளை பயன்படுத்தினால், கணக்கிலுள்ள மொத்த பணத்தையும் உருவிவிடும் (அதாவது, மொட்டையடித்து விடும்!). இதனால், வெகு விரைவில், மக்களிடையே செல்வாக்கை இழக்கும்.

|/ பேசிகள்

போனியாகாத நீல நிறப் பேசிகளில் ஒரு பகுதியை, பெயரை மாற்றி மீண்டும் புழக்கத்தில் விடுவர். இவற்றிலிருந்து கோளினி / புளியோதரை மணம் வீசும். ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் காட்டும். இதனிடம் சரக்கு இருக்காது. மற்றவைகளிடமிருந்து சுட்டு, சுட்டதை இடம்-வலம், மேல்-கீழ், முன்-பின் என்று மாற்றிக்காட்டும். திரையின் நடுவில் சிவப்புக்கோடு இருக்கும்; மற்றப் பகுதிகள் சற்று வெள்ளையாகவிருக்கும்.

⬛ கறுப்பு நிறம்

ஏடாகூடமாக வேலை செய்யும். சகட்டுமேனிக்கு பொய் சொல்லும். தரவுகளை திருடுவிட்டு, நச்சுநிரல் (வைரஸ்) தின்றதாக கதைவிடும். ஓசித்தரவுக்கு அலையும். தமிழ்ச்சாதிப் பெயர்களை இருட்டடிக்கும். அரவச்சாதிப் பெயர்களை பளிச்சென்று காட்டும். காறி துப்பினாலும் கெட்ட பொம்முலுவை தூக்கிப் பிடிக்கும். பச்சை & வெள்ளை நிறப்பேசிகளுக்கு ஏற்றவாறு வேலை செய்யும். காவி நிறப்பேசிகளுடன் மறைமுகமாக தொடர்பிலிருக்கும். பயன்படுத்துவது தமிழிரெனில், உதவுவது போல நடிக்கும்; ஆனால், உதவாது. அதே சமயம், அரவங்கள் பயன்படுத்தினால், "நம்ம பையன் / பொண்ணு / ஆளு" என்று முனைப்புடன் ஊக்குவிக்கும். இருக்கும் திறன்பேசிகளிலேயே மட்டமானது!

😁😁😄😄😄

No comments:

Post a Comment