நேற்று இத்தாலிய கொள்ளைக்காரர்கள்.
இன்று குஜராத் கொள்ளைக்காரர்கள்.
நாளை எந்தக் கொள்ளைக்காரர்களோ?
ஆட்சி மாறினாலும்,
- வெள்ளைக்காரனின் கால் நக்குவது,
- அவனுக்கு கூஜா தூக்குவது, குடைபிடிப்பது,
- அவனிட்ட ஏவலை செவ்வனே செய்து முடிப்பது
போன்ற காட்சிகள் மட்டும் மாறப்போவதில்லை!!
😡😡😡
No comments:
Post a Comment