கீழ்காணும் இடுகை வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. எனது கருத்துக்களை இதற்குக் கீழ் பதிவிட்டுள்ளேன். நன்றி. 🙏
🌞☀🌞☀
சித்திரை 1, ஆடி 1, தை 1 எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!!!
Ok. Lets look at the science behind it...
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லித்தற்றோம்....
என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பண்ணி இருக்கோமா???!!! கண்டிப்பாக இல்லை...
நம்ம education system design பண்ணின வெள்ளக்காரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல அழிச்சிட்டு, ஒரு முட்டாள்த்தனமான கல்வியை புகுத்திட்டு போயிருக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....
சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exactஆ கிழக்கே உதிக்கும்.... அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme pointல மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்புறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி correctஆ கிழக்குல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correctஆ கிழக்குக்கு வர ஆகிற time, Correctஆ "1 year"...!!!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே யோசிக்குறீங்க?
சூரியன் correctஆ கிழக்குல start ஆகுற நாள் தான் #சித்திரை 1 - புத்தாண்டு...!!! (In science it is called Equinox)
அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி 1 .... (Solstice)
மறுபடியும் கிழக்குக்கு வர்றது #ஐப்பசி 1 (Equinox)
Going to extreme தென்கிழக்கு is #தை 1 (Solstice)
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox) - தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் சேர்த்து கொண்டு சேர்ப்போம்...
🌞☀🌞☀
மேலுள்ள இடுகையில் "In science it is called Equinox" என்று எழுதியிருக்கிறார் அதன் சொந்தக்காரர். இது தவறு! "காலை" என்பதை "In science it is called Morning" என்று கூறுவதற்கு சமம்! 😛 நம்மையும் அறியாமல், நம் மரபணுவில் ஏற்றப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தினால் வெளிப்பட்டிருக்கும் வாக்கியம் இது!! 😡
ஒன்றை பரங்கியரின் மொழிகளில் (ஆங்கிலம், கிரேக்கம், லத்தீனம், ...) சொன்னால் அறிவியலன்று. 👊
கிரேக்கம், லத்தீனம் செம்மொழிகளாக இருக்கலாம். தமிழ் மட்டுமே நிறைமொழியாகும். மற்றவை குறைமொழிகளாகும். 💪
கொடூரன் அலெக்ஸாண்டரின் வருகை-தோல்விக்குப் பின்னர் இந்தச் சாக்கடைகளால் ஏற்பட்ட சமூகச் சீரழிவை (பிள்ளைபேறுக்கு பெண் மனைவி. உடல் இன்பத்திற்கு சமூக மதிப்பிற்கு ஆண் மனைவி! 😲🤒😝) நம் முன்னோர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு நீக்கியிருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் அன்றைய அரசுகள் இருந்தன. ஆனால், இன்று அப்படியில்லை. பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமாவின் வருகையினால் மீண்டும் ஆரம்பித்த சீரழிவு இன்று வரை தொடருகிறது.
அவர்களது அறிவியலால் உலகம் ஒவ்வொரு விநாடியும் மேன்மேலும் அழிந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால், அவர்களது அறிவியலை அழிவியல் என்று அழைப்பதே சரி! 👌
எனில், மேலுள்ள வாக்கியம் "In அழிவியல் it is called Equinox" என்று மாற்றப்பட்டால் பொருத்தமாக இருக்கும்!! 😜😁
No comments:
Post a Comment