Saturday, November 19, 2022

அலெக்சாண்டர் மாவீரன் அல்ல!! 👊🏽


சர்தார் திரைப்படத்தின் தொடக்கத்தில், உளவாளிகள் பற்றிய முன்னுரையில், பரங்கி கொடூரனான அலெக்சாண்டரை காண்பிக்கிறார்கள். ஒரு தமிழ் படத்தில் தமிழ் மன்னரை சிறப்பிக்காமல் ஏன் ஒரு பரங்கி மன்னனை சிறப்பிக்கவேண்டும்? 

நமது பேரரசரும், உண்மையான மாவீரனுமான முதலாம் இராஜேந்திர சோழர் நம்மிடமிருக்கையில், மன்னர் புருசோத்தமனிடம் தோற்று, நுரையீரலில் பொத்தல் பெற்ற அலெக்சாண்டர் நமக்கெதற்கு? இதற்கும் அலெக்சாண்டர் ஒரு பேட்டை தாதா போன்றவன்தான். 

"தன் தலை மீது ஆப்பிள் விழுந்ததும் ஒரு பரங்கி புவியீர்ப்பு விசையை உணர்ந்தது" என்ற புனைவுக்கு சமமானதுதான் "அலெக்சாண்டர் உலகை வென்றான்" என்ற புனைவு. இவன் "வென்றதாக" (😉) கூறப்படும் பரப்பளவோடு, நம் பேரரசர்கள் ஆண்ட பரப்பளவுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும் இவன் எந்த உலகை வென்றானென்று!

இன்று காகிதத்தால் துடைத்துக் கொண்டும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலால் துடைத்துக் கொண்டுமிருந்த 🤢-பரங்கியர்களை உயர்த்திக் காட்டவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை விதைக்கவும், விதைத்தவற்றை பேணிக் காக்கவும் உருவாக்கப்பட்ட பொறிகளில் ஒன்றுதான் அலெக்சாண்டர்!

இது போன்ற விதைகளை விதைக்கச் சொன்ன நரித்துவ பரங்கியரை விட, முதலில், விதைக்க துணைப்போன நம்மூர் புறம்போக்குகளை தலைகீழாகக் கட்டி விளாசவேண்டும்!! 👊🏽

Tuesday, November 8, 2022

டேனியல் கிரெய்க் சாத்திக்கொண்ட பட்டை நாமம்!! 😁


இருப்பவர்களிடமிருந்து கறப்பதற்கும், தாங்குதிறனுள்ளவர்களை கேடயமாக பயன்படுத்துவதற்கும் சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், காரியம், நீதி (நியாயம்), விதி (தருமம்), அறம், கடமை, கொடை, குடும்பம், சமூகம், மதம் என பல பட்டை நாமங்கள் இங்குண்டு. இதற்கு சமமான பட்டை நாமங்கள் உலகமெங்கும் உண்டு. அதிலொன்றை கிரெய்க் சாத்திக்கொண்டுள்ளார். அல்லது, சாத்திவிட்டிருக்கிறார்கள். இது பற்றி சற்று பார்ப்போம்.

oOo

"இறக்கும்போது பணக்காரனாக இறக்காமல், ஏழையாக இறக்கவேண்டுமென்பது நம் தொன்நம்பிக்கை. அதன்படி, எனது சொத்துகளை எனது குழந்தைகளுக்கு விட்டுச்செல்லாமல், அவற்றை கொடையாக கொடுத்துவிடப்போகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

ஒருவர் இறக்கும்போது அவரது சொத்துகளா அவருடன் செல்கின்றன? இல்லை! அவரது வினைப்பயன்களும், பற்றுகளுமே அவருடன் செல்கின்றன. இவையே ஒருவருடைய உண்மையான சொத்துகள். இவற்றிற்கேற்றவாறு பிறவிகள் அமைகின்றன. பிறவிகள் வேண்டாமெனில் ஏழையாக இறக்கவேண்டும். அதாவது, மேற்கண்ட சொத்துகளின்றி இறக்கவேண்டும். பணம், பொருள், நிலம், வீடு எனில் கொடையாக அளிக்கலாம். மேற்கண்டவற்றை எப்படி மற்றவர்களுக்கு கொடுக்கமுடியும்? யார் பெற்றுக்கொள்வார்கள்?

"பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அறிவுரை திரிந்து / திரிக்கப்பட்டு, "சொத்துகளின்றி இறக்கவேண்டும்" என்று ஆகிவிட்டது / ஆக்கப்பட்டுவிட்டது. சொத்துகளின்றி இறந்தாலும், பற்றுகளின்றி இறக்காவிட்டால் அடுத்த பிறவி ஏற்படுவது உறுதி.

வினைப்பயன்கள் வினைகளாலும், வினைகள் பற்றுகளாலும், பற்றுகள் நமதுண்மையை நாம் உணராததாலும் விளைகின்றன. உடலல்லாத நம்மை நாம் உடலாகக் காணும் தவறே அனைத்து தொல்லைகளுக்கும் அடிப்படையாகும். இந்த தவறை சரி செய்துகொண்டாலே போதுமானதாகும். இதற்கு ஒரே வழி: நான் யார்?

oOo

பாலைவன பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்த சாக்கடைகளில் ஒன்று ஐரோப்பாவில் வந்து கலக்கும்வரை, அவர்களிடமும் மெய்யறிவுத் தாகமும், மனிதப்பிறவியின் நோக்கமான பிறவியறுத்தலும் இருந்துள்ளன என்பது "பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அம்மக்களின் நம்பிக்கையிலிருந்து கண்கூடாகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Monday, November 7, 2022

பேரரசர் இராஜராஜ சோழரின் பகுத்தறிவு பிறந்தநாள்!! 😏


இவனுங்களுக்கு பொர வீசுறது ரெண்டு பெரிய கூட்டம். அதுல ஒரு கூட்டத்தோட டுபாக்கூர் நாட்காட்டிய எப்படி தேர்ந்தெடுத்தானுங்க? இதுக்கும், குந்தவை நாச்சியார் குறி மதத்துக்கு மாறி, பெண்குறி தோற்றம் ஏத்துகிட்டார்ன்னு பிட்டெல்லாம் சுத்தி வந்துச்சே! அவரு, பாவாடையா மாறி, எச்சில் பிஸ்கோத்து தின்னாருன்னு ஊழியம் நடக்கலையே! ஒரு வேள, வெள்ளையனும் பாவாடைகளும் பெரிய பொர வீசியிருப்பாங்களோ? 😏

👊🏽👊🏽👊🏽

ஆங்கில நாட்காட்டி என்பது நுட்பமில்லாத நாட்காட்டியாகும். 4,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சீராகும். பகலவன்-மதி-விண்மீன் இவைகளை அடிப்படையாகக் கொண்ட நம் நாட்காட்டிகளே நுட்பமானவையாகும். ஒவ்வொரு ஆண்டும் சீராகும். 💪🏽

உடனே, ஆரிய சொற்கள் மிகுதியாக இருப்பதால், நமது நாட்காட்டிக்கு ஆரியச் சாயம் பூச கிளம்பிவிடுவார்கள். ஆரியர்களிடமிருக்கும் யாவும் ஆரியர்களுடையதல்ல. அவர்கள் வாழ்ந்த ரிஷிவர்ஷாவில் (இன்றைய இரஷ்யாவின் வடக்குப் பகுதிகள்), ஆண்டுக்கு சில மணிநேரம் முதல் சில வாரங்கள்வரைதாம் பகலவனே தோன்றுகிறார். அவர்களால் எந்த வானவியல் ஆராய்ச்சியும் செய்திருக்கமுடியாது. மேலும், உத்திராயணம் & தட்சிணாயணம் என்று ஆண்டு சரி சமமாக பிரிவது நிலநடுக்கோட்டில்தான். எனில், கடல் கொண்ட குமரிப் பெருநிலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களே வானவியலில் முன்னோடிகளாவர்.

எவ்வாறு இங்கு வந்தபின் ஐரோப்பியர்கள் செம்மையானார்களோ, அவ்வாறே ஆரியர்களும் இங்கு வந்தபின்னரே செம்மையாகியுள்ளனர். ஆனால், செம்மையான பின் இரு கூட்டமும் செய்த & செய்துகொண்டிருக்கிற செயல்கள் ஒன்றுதாம்! 🤬😡

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த அரசியல் & சமய படையெடுப்புகளாலும், அந்நியர்களின் ஊடுறுவலாலும், பாண்டியர்களுக்கு பிறகு நேரடி தமிழ் மன்னர்களின் ஆட்சியில்லாததாலும், நமது அடையாளங்களை, செல்வங்களை, உரிமைகளை வெகுவாக இழந்துவிட்டோம். நம் வானவியலை மீட்டெடுக்க நமக்கு தேவை:

- இந்து வானவியல் மற்றும் 
- தமிழ் மொழியில் வேர்ச்சொல் ஆராய்ச்சி 
- ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற திருவுடைய தமிழறிஞர்கள்

 ("திருவுடைய"; "பகுத்தறிவுடைய" அல்ல! 😀)

Saturday, November 5, 2022

ஏன் சிவபெருமானை பித்தன், நஞ்சுண்டேசுவரர் & தியாகராஜர் என்றழைக்கிறோம்?


(இவ்விடுகையின் அடிப்படை சிவபெருமான் நஞ்சுண்ட கதையாகும். தயவு செய்து, அக்கதையை இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

சிவபெருமான் நஞ்சுண்டார் என்பது புனைவுக் கதையாகும். அனைவராலும் பேருண்மைகளை புரிந்து கொண்டு, உள்வாங்கி, பலருக்கும் கடத்தமுடியாது. ஆனால், அனைவராலும் கதைகளை கேட்டு, காலத்திற்கும் மனதில் பதியவைத்து, பலருக்கும் கடத்தமுடியும். இந்த நோக்கத்தில்தான் பேருண்மைகள் புனைவுக் கதைகளாக்கப்பட்டன. கதைகளை கேட்ட பிறகு, அவற்றில் மறைந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டுமேயன்றி, அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.

oOo

🔸 பாற்கடல் - நமதுடல்
🔸 வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔸 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🔸 அசுரர்கள் - நாம் வெளியேற்றும் கரியமிலம்
🔸 பாற்கடலைக் கடைதல் - வடக்கிருத்தல். இந்த உருவகக்கதையில் மூச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட யோக முறை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அனைத்து முறைகளுக்கும் பொருந்தும்.
🔸 கடைதலின் போது (வடக்கிருத்தலின் போது) வெளிவரும் நஞ்சு...

இதற்கு, பெரும்பாலானோர் கொடுக்கும் விளக்கம்: எண்ணற்ற பிறவிகளாக நம்முள் பதிவாகியிருக்கும் எண்ணப் பதிவுகள், அவரவர் விதிப்படி கிடைக்க வேண்டிய பேறுகள் (சித்திகள்), பல தரப்பட்ட அறிவு என யாவும்.

இது தவறாகும்! இவை வடக்கிருத்தலின்போது ஒருவருக்குள்ளிருந்து (பாற்கடலிலிருந்து) வெளிவருபவை. மெய்யறிவாளரால் (சிவனால்) உட்கொள்ளப்படுபவை அல்ல. எனில், சிவபெருமான் அருந்தும் நஞ்சு எதைக் குறிக்கிறது?

oOo

முதலில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது: இந்த புனைவுக் கதை அன்னை வழிபாட்டினருடையது!

(நஞ்சுண்ட இறைவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்து அன்னை காப்பாற்றினார் என்பதுவரை அன்னை வழிபாட்டினரின் கதையாகும். அதற்கு பின்னர் அன்னை நப்பின்னை (நல்ல பின்னே - இலக்குமி) வெளிப்பட்டார் என்ற பகுதி வைணவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகும். வைணவ பதிப்பின் பொருள் முற்றிலும் வேறாகும்.)

அம்மன் வழிபாட்டினருக்கு காணப்படும் உலகமே பெரிதாகும். உலகைக் காண உடலும் மனதும் வேண்டும். எனவே, இவர்கள் மனதை போற்றுவார்கள்.

அப்பன் (சிவன்) வழிபாட்டினருக்கு உலகமென்பது பொய். இவர்கள் மனதை அழித்து, தன்மையுணர்வில் (மெய்யறிவில்) நிலைத்திட முயற்சிப்பார்கள்.

மனதும் மெய்யறிவும் ஒன்றுக்கொன்று எதிரானது. மெய்யறிவு பெற்றவர்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவார்கள்; அல்லது, முனைப்பற்று இருப்பார்கள். பொருளாதாரத்திற்கு இவர்கள் பயன்படமாட்டார்கள். எனவே, அன்னை வழிபாட்டினர்...

- மெய்யறிவை "நஞ்சு" என்றும்,
- மெய்யறிவில் திளைப்பதை "பித்துப் பிடித்தல்" என்றும்,
- மெய்யறிவாளரை "பித்தன்" என்றும் அழைத்தனர்!! 🙏🏽

தன்னையுணர்தல் = மெய்யறிவு அடைதல் = நஞ்சுண்ணுதல்.

நஞ்சுண்டேசுவரர் = மெய்யறிவாளர். 🙏🏽

oOo

ஒருவரை பாம்பு கடித்தவுடன் என்ன செய்கிறோம்? கடிபட்ட இடத்திற்கருகில் கட்டுப்போட்டு, நஞ்சு பரவாமல் தடுக்க முயற்சிக்கிறோம். இது போன்று, பாற்கடல் எனும் நமதுடலில் தோன்றிய மெய்யறிவு எனும் நஞ்சில் மெய்யறிவாளர் முழுமையாக நிலைபெறுவதற்கு முன்னர், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) சென்று, மெய்யறிவாளரிடம் மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை பயன்படுத்தி, அவரை காப்பாற்றிவிடுகிறாராம்! அதாவது, ஜிஎஸ்டி-சூழ் உலகிற்குள் திரும்பவும் தள்ளிவிடுகிறாராம்! 😊

இதை "சிவபெருமானின் கழுத்தை அன்னை இறுக்கிப் பிடித்து, நஞ்சு பரவாமல் காத்தார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர். 🙏🏽

oOo

உண்மையில், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) என்ன முயற்சி (*) செய்தாலும், மெய்யறிவாளர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் வந்து சிக்குவார். விட்டுக் கொடுப்பதையும், "என்ன, இன்னும் சிறிது ஆட்டம் போடவேண்டும். அவ்வளவுதானே? போட்டுக்கொள்." என்று சிரித்துக்கொண்டே விட்டுக்கொடுப்பார்.

அன்னைக்காக தன் நிலையிலிருந்து இறங்கிவந்து, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் சிக்குவதால், மெய்யறிவாளர் "தியாகராஜர்" ஆகிறார்!! 🙏🏽

(* - அச்சுறுத்துதல் (காளி), அவாவை தோற்றுவித்தல் (சிவகாமி / வெண்ணைத் திருடி கண்ணன்) என்று பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து மெய்யறிவாளரை உலகிற்குள் இழுத்து, தனது ஆட்டத்தை தொடர்வதைவிட, தானே ஆட்டத்தை ஆடமுடியாதா? முடியாது!

இந்த ஒரு கேள்வியை சரியாக புரிந்துகொண்டால், நமது முன்னோர்கள் ஏன் சிவத்தையே உள்ளபொருளாக கொண்டனர் என்பது விளங்கும்.)

oOo

அம்மன் வழிபாட்டினர் அப்பனை "பித்தன்" என்றழைத்துள்ளனர். அப்பன் வழிபாட்டினர் அன்னையை "பேய்" என்றழைத்துள்ளனர் (பேயோடாடி - பேயோடு + ஆடி - இறைவனின் திருப்பெயர்களில் ஒன்று). இவ்வாறு அழைப்பது அவரவர் கண்ணோக்கில் சரிதான் என்பதால், இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வளவு மேன்மையான மெய்யியல் சூழல் நிலவியிருந்தால் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கமுடியும்! 😌

வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் நஞ்சும், சாக்கடையும் வந்து கலக்காமல் போயிருந்தால்... தரமற்ற போலிகளின் கையில் மெய்யியல் சிக்காமல் போயிருந்தால்... 😍

oOo

இறுதியாக...

"நஞ்சுண்டேசுவரர்" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கர்நாடகத்திலுள்ள திரு நஞ்சுண்டேசுவரர் திருக்கோயிலாகும்.

நஞ்சு, உண்ட ஆகிய சொற்கள் தமிழ் சொற்களாகும். கன்னட சொற்களல்ல. எனில், அந்த கோயில் யாருடையது? அக்கோயில் கருவறை உருவான காலத்தில் அங்கு யார் வாழ்ந்தார்கள்? கருவறையின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் திரு கெளதம மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ யாராக இருந்திருப்பார்? நஞ்சுண்டேசுவரர் என்ற அழகான, பொருள் பொதிந்த பெயர் பயன்பாட்டிலிருக்கும் போது "ஸ்ரீ கண்டேசுவரர்" என்ற ஆரியப்பெயர் எதற்காக சூட்டப்பட்டு, பரவலாக்கப்படுகிறது?

மற்ற மொழிகள் பேசப்படும் பகுதிகளில் உறைவிடம் கொண்டுள்ள பெருமான்களுக்கு சூட்டப்பட்ட திருப்பெயர்கள் மறைக்கப்பட்டு, இன்று, ஆரியப் பெயர்கள் மட்டும் நிலைத்திருக்க, தமிழகத்தில் மட்டும் நிறைமொழிப் பெயர்கள் எவ்வாறு இன்றுவரை தாக்குப் பிடிக்கின்றன? 💪🏽

என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, October 26, 2022

குற்றம் செய்தவன் குற்றவாளியல்ல! பாதிக்கப்பட்டவரே குற்றவாளி!! - குறிமத நீதி


கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட இந்து இளம்பெண்ணை, கடத்திய குறி மதத்தானிடமே ஒப்படைத்திருக்கிறது பன்றிஸ்தானின் நீதிமன்றம்!

ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என்று கதைவிட்டு தப்பித்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தண்டனையும் பெற்றுத்தரும் கேடுகெட்டவர்கள் நிறைந்த நாட்டில் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்?

இதே ஏரணத்தை பயன்படுத்தி, ஆண்குறி போன்று ஒப்பனை செய்துகொண்டு திரியும் குறிமதத்தவனை கல்லெடுத்து அடித்துவிட்டு, அவனது தோற்றமே அவ்வாறு தன்னை செய்யத்தூண்டியது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

oOo

குறி மதம் ஒரு நுட்பமான மதமென்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலவியின் இறுதியில், விந்து வெளியேறும்போது, ஆண்மகன் தனது உடலுணர்வை இழந்து, தானே தானாக இருக்கிறான். இந்த அறிவு எப்போதும் தங்களது நினைவிலிருக்கவேண்டும் என்பதற்காக எங்கும் எதிலும் பாலுறுப்புகளை தென்படச்செய்திருக்கிறார்கள்:

> ஆண் - ஆண்குறி

> பெண் - பெண்குறி

> பிறைநிலா - ஆண்குறி திறப்பு

> ஒரு மினார் மட்டும் கொண்ட தொழுகை நிலையம்: மினார் - ஆண்குறி, தொழுமிடம் - பெண்குறி

> இரு மினார்கள் கொண்ட தொழுகை நிலையம்: இரு மினார்கள் - பெண்ணின் தூக்கிய இரு கால்கள், தொழுமிடம் - பெண்குறி. அதாவது, கலவிக்கு ஏதுவாக, ஒரு பெண் தனது இரு கால்களையும் தூக்கிக் கொண்டு படுத்திருப்பதற்கு சமம்.

> தொழுகை - கலவி

> குல்லா - கலவி முடித்த ஆண்குறியின் முன்புறம் தங்கியிருக்கும் சிறிதளவு விந்துநீர்

இவ்வளவுதாம் அம்மதத்தின் அடிப்படைகள். இப்போது ஒரு குறி மதத்தானைக் கண்டால் நமக்கு என்ன தோன்றும்: 🤢!

அருவருப்பின் மிகுதியால், அவன் மீது ஒரு கல்லெடுத்து எறிந்துவிட்டு, அவனது ஆண்குறி தோற்றம்தான் நம்மை அவ்வாறு செய்யவைத்தது என்று விளக்கம் கொடுத்துவிட்டு தப்பிக்கலாமா?

oOo

நமக்குள் பல வகையான எண்ணங்களை தோற்றுவிக்கும் ஆற்றலை அன்னை மாயை, மாயக்கண்ணன், காத்து / கருப்பு, பாம்பு என பல பெயர்களால் நாம் அழைக்கிறோம். இதே ஆற்றலை, பாலைவன மதங்கள் சாத்தான், சைத்தான் என்றழைக்கின்றன. நமக்குள் தோன்றும் எண்ணங்கள் யாவும் கெடுதலுக்கே என்ற கணக்கில் இவ்வாறு அழைத்துள்ளனர். இது தவறாகும். மனதில் நல்லெண்ணங்களும் தோன்றும்; அவற்றால் நன்மைகளும் விளையும்.

நல்ல / தீய எண்ணங்கள் தோன்றுவது அவரவர் முன்வினைப்பயனால் அமையும். ஓரிடத்தில் 3 ஆண்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வழியாக மிக அழகான பெண்ணொருத்தி நடந்து செல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். முதலாமவர் மனதில் எந்த எண்ணமும் தோன்றாமல் போகலாம். இரண்டாமவர் மனதில் ஒரு நல்ல கவிதை தோன்றலாம். மூன்றாமவர் மனதில் அப்பெண்ணை துய்க்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றலாம். எனவே, மனதில் எண்ணங்கள் தோன்றுவதென்பது அவரவர் முன்வினைப்பயனால் அமைகிறது.

எண்ணங்களை தோற்றுவிப்பது மட்டுமே சாத்தானின் வேலை. அவற்றை செயலாக்குவதென்பது நம்மிடம்தான் உள்ளது. "அவளை துய்த்துவிடு" என்ற எண்ணம் ஒருவருக்கு தோன்றலாம். இந்த எண்ணம் தோன்றுவதாலேயே அவர் தீயவராகிவிடமாட்டார். அந்த எண்ணத்தால் தூண்டப்பட்டு, செயலில் இறங்கும்போது அவர் தீயவராகிறார். தேவையான அறிவு முதிர்ச்சியும், துணிவுமிருப்பின், நோக்கத்தை வேறு பக்கம் செலுத்தி, எழுந்த தீய எண்ணத்திலிருந்து தப்பிக்கலாம். இல்லையெனில், தீய செயலில் ஈடுபட்டு பின்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

ஆக,

- ஒரு பெண் அழகாக தோன்றுவது அவளது முன்வினைப்பயனால்
- அவளை பார்த்ததும் அவளை துய்க்கவேண்டுமென்று ஒரு குறி மதத்தானுக்கு தோன்றுவது அவனது முன்வினைப்பயனால்
- எண்ணம் தோன்றியவுடன், தன்னை கட்டுபடுத்திக் கொள்ளாமல், அவளை வலுக்கட்டாயமாக துய்க்க முனைவது அவனது தாழ்ந்த இயல்பினால்
- துய்த்துவிட்டு, அவள் மீதே பழியை போட்டு தப்பிப்பது அவன் சார்ந்த மதத்தினால்

oOo

மனதை பெண்ணாக காண்பது ஒரு மரபாகும். எனில், மனதில் தோன்றிய ஒரு தீய எண்ணத்தால் இழி நிலைக்கு இறங்கிய ஒருவர், "மனதால் கெட்டேன்" என்று கூறலாம். அல்லது, "பெண்ணால் கெட்டேன்" என்றும் கூறலாம். இந்த 2வது அணுகுமுறையை குறி மதத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர். எதற்கென்பது கண்கூடு!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, October 23, 2022

தீபாவளி திருநாள் - சில குறிப்புகள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

🙏🏽✨🎁🍥🍡🎊🎉

oOo

☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ மெய்யறிவு பெற்ற நாள்

☀️ நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இவ்வெண்ணத்தை ஒழிக்கும் நாளே தீபாவளி.

☀️ கங்கையில் குளித்தீரா? - மெய்யறிவு பெற்றீரா?

☀️ வைணவத்தை முன்னிறுத்தவும், கார் காலத்தில் அடங்கிப்போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும், வடக்கத்தியரின் திருநாளான தீபாவளியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் மன்னர் திருமலை நாயக்கர்.

அறிமுகம்தான் அன்று நடந்தது. ஆனால், இத்திருவிழா பற்றி என்றோ நாம் அறிந்திருந்தோம். உலகின் பல பகுதிகளுக்கு சென்றுவந்தவர்கள் நாம். வடக்கோடு பல காலம் போர் புரிந்திருக்கிறோம். ஆரியப்படை கடந்திருக்கிறோம். இமயத்தில் கொடி நட்டிருக்கிறோம். கங்கை நீர் கொண்டுவந்திருக்கிறோம். ஆகையால், வடக்கைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். நமக்கு தேவையானவை நம்மிடம் ஏற்கனவேயிருந்ததால், தீபாவளியை நம் மன்னர்கள் இங்கு கொண்டுவரவில்லை. நம்மால்தான் ஏனையோர் செம்மையானார்களே தவிர, ஏனையோரால் நாம் செம்மையாகும் நிலையில் நம்மை எப்பெருமான் படைக்கவில்லை! 💪🏽

☀️ கடகத் திங்களில் (ஆடி) அம்மன் கோவில்களில் நடத்தப்படும் கூழ் வார்த்தலும், நிறைகோல் திங்களில் (ஐப்பசி) கொண்டாடப்படும் தீபாவளியும், பொருளாதாரத்தை தூண்டிவிடுதல் என்ற வகையில், ஒன்றுதான். கூழ் வார்த்தலின்போது, அனைவரது பணமும் கோயிலுக்கு சென்று, கூழாக மாறி, மீண்டும் அனைவரையும் வந்தடையும். தீபாவளியின்போது, அவரவர் பணத்தை அவரவரே செலவு செய்து மகிழ்ந்து கொள்வர்.

☀️ தீபாவளி என்ற பெயருக்கும், கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நிகழ்வுக்கும் எந்த தொடர்புமில்லை. தீபாவளி எனில் விளக்குகளின் வரிசை. எத்தனை விளக்குகள் ஏற்றினாலும், எத்தனை வகையான விளக்குகள் ஏற்றினாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்றே, எத்தனை கோடி உயிரிகள் வாழ்ந்தாலும், அவர்களின் தன்மையுணர்வு ஒன்றுதான். இந்த பேருண்மை உணரப்பட்டது திருவண்ணாமலையில். உணர்ந்த நாளை திருக்கார்த்திகை திருநாளாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். இந்த விளக்கீடு திருவிழாவால் கவரப்பட்ட வடக்கத்தியர், இதனை கண்ணபிரானோடு இணைத்துவிட்டார்கள்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நம் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடியதுபோன்று "தொல் கார்த்திகை நாளன்று" நாம் விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOo


தீபாவளி பற்றி பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய ஒரு பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற தவறான எண்ணமே (மனமே) நம்மையாளும் நரகாசுரன். "இந்த எண்ணம் (அசுரன்) எங்கிருந்து தோன்றுகிறது?", அல்லது, "யாருக்கு தோன்றுகிறது?" என்று நோக்கினால் (நோக்கம் - ஞானத்திகிரி - அறிவெனும் சக்கிராயுதம்), எழுந்த எண்ணம் காணாமல் போகும் (கொல்லுதல்). இவ்வாறு செய்பவனே (மனதை கொல்பவனே / மனதென்பது இன்னது என்று உணர்ந்து கொள்பவனே) நாராயணன். இது நடக்கும் நாளே தீபாவளி.

oOOo

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, October 22, 2022

மாமன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியர் பரங்கி ஆர்கிமிடிஸிடம் பாடங்கற்றவர்!! 🤭


திருவரங்கம் திருக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டும், அத்திருக்கோயிலின் கோயிலொழுகு நூலும் பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (தி.பி. 1,282-1,302) நிறைகோல் (துலாபாரம்) ஏறிய சடங்கைப் பற்றிக் தெரிவிக்கிறது.

தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு பெரிய படகை காவிரியாற்றில் மிகத்தவிட்டு, தனது பட்டத்து யானையின் மீதேறி அமர்ந்தவாறு, அந்த படகில் ஏறினார். இப்போது, தண்ணீரில் எவ்வளவு ஆழம் அந்த படகு அமிழ்ந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட்டது. படகிலிருந்து மன்னர் வெளியேறிய பிறகு, அந்த படகு முழுவதும் தங்கத்தாலும், 9 வகை மணிகளாலும், குறித்து வைக்கப்பட்ட அளவு அமிழும் வரை நிரப்பப்பட்டது. இப்படி நிரப்பப்பட்ட பொருட்களைக் கொண்டு, அத்திருக்கோவிலின் கருவறை கோபுரம், முன்னுள்ள மன்றம் மற்றும் தூண்கள் ஆகியவற்றை தங்கத்தகடுகளால் போர்த்தி மிளிரச் செய்தார்.

இப்போது கேள்வி: தி.பி. 1,529-ல்தான் நம்மை போர்த்துகீசிய பொறுக்கி... மன்னிக்கவும்... மாலுமி வாஸ்கோடகாமா "கண்டுபிடித்தான்". அதற்கு முன்னர் நம்மை பற்றி நமக்கே தெரியாது! 😁 எனில், எப்படி பாண்டியருக்கு ஆர்கிமிடிஸின் "நீர்ம இடப்பெயர்ச்சி கோட்பாடு" பற்றி தெரிந்திருக்கும்? 🤔

பகுத்தறிவு பதில்: ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதுபோன்று, ஆர்கிமிடிஸ் காலப்பயணம் செய்து, பாண்டியரை சந்தித்து, அவருக்கு, முதலில், "ஏ பார் ஆப்பிள்" என்று பீட்டர் விட கற்றுக்கொடுத்து, பிறகு, தான் சுட்ட... மன்னிக்கவும்... "கண்டுபிடித்த" கோட்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கவேண்டும். 😜

மெய்ப்பொருள் காண்பது அறிவு! கிடைக்கும் பொரைக்கேற்றவாறு திரிப்பது பகுத்தறிவு!! 👊🏽