இவனுங்களுக்கு பொர வீசுறது ரெண்டு பெரிய கூட்டம். அதுல ஒரு கூட்டத்தோட டுபாக்கூர் நாட்காட்டிய எப்படி தேர்ந்தெடுத்தானுங்க? இதுக்கும், குந்தவை நாச்சியார் குறி மதத்துக்கு மாறி, பெண்குறி தோற்றம் ஏத்துகிட்டார்ன்னு பிட்டெல்லாம் சுத்தி வந்துச்சே! அவரு, பாவாடையா மாறி, எச்சில் பிஸ்கோத்து தின்னாருன்னு ஊழியம் நடக்கலையே! ஒரு வேள, வெள்ளையனும் பாவாடைகளும் பெரிய பொர வீசியிருப்பாங்களோ? 😏
👊🏽👊🏽👊🏽
ஆங்கில நாட்காட்டி என்பது நுட்பமில்லாத நாட்காட்டியாகும். 4,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சீராகும். பகலவன்-மதி-விண்மீன் இவைகளை அடிப்படையாகக் கொண்ட நம் நாட்காட்டிகளே நுட்பமானவையாகும். ஒவ்வொரு ஆண்டும் சீராகும். 💪🏽
உடனே, ஆரிய சொற்கள் மிகுதியாக இருப்பதால், நமது நாட்காட்டிக்கு ஆரியச் சாயம் பூச கிளம்பிவிடுவார்கள். ஆரியர்களிடமிருக்கும் யாவும் ஆரியர்களுடையதல்ல. அவர்கள் வாழ்ந்த ரிஷிவர்ஷாவில் (இன்றைய இரஷ்யாவின் வடக்குப் பகுதிகள்), ஆண்டுக்கு சில மணிநேரம் முதல் சில வாரங்கள்வரைதாம் பகலவனே தோன்றுகிறார். அவர்களால் எந்த வானவியல் ஆராய்ச்சியும் செய்திருக்கமுடியாது. மேலும், உத்திராயணம் & தட்சிணாயணம் என்று ஆண்டு சரி சமமாக பிரிவது நிலநடுக்கோட்டில்தான். எனில், கடல் கொண்ட குமரிப் பெருநிலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களே வானவியலில் முன்னோடிகளாவர்.
எவ்வாறு இங்கு வந்தபின் ஐரோப்பியர்கள் செம்மையானார்களோ, அவ்வாறே ஆரியர்களும் இங்கு வந்தபின்னரே செம்மையாகியுள்ளனர். ஆனால், செம்மையான பின் இரு கூட்டமும் செய்த & செய்துகொண்டிருக்கிற செயல்கள் ஒன்றுதாம்! 🤬😡
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த அரசியல் & சமய படையெடுப்புகளாலும், அந்நியர்களின் ஊடுறுவலாலும், பாண்டியர்களுக்கு பிறகு நேரடி தமிழ் மன்னர்களின் ஆட்சியில்லாததாலும், நமது அடையாளங்களை, செல்வங்களை, உரிமைகளை வெகுவாக இழந்துவிட்டோம். நம் வானவியலை மீட்டெடுக்க நமக்கு தேவை:
- இந்து வானவியல் மற்றும்
- தமிழ் மொழியில் வேர்ச்சொல் ஆராய்ச்சி
- ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற திருவுடைய தமிழறிஞர்கள்
("திருவுடைய"; "பகுத்தறிவுடைய" அல்ல! 😀)
No comments:
Post a Comment