Monday, May 23, 2022

சிவலிங்கம்தான் குறி மதத்தின் அடிப்படை!!


"கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு" என்ற செய்தி எங்கே இந்துக்களிடம் பற்றிக் கொள்ளப்போகிறதோ என்று "கிண்டல்" என்ற தண்ணீரை இறைத்துள்ளனர்:

🔸 "ஆட்டுக்கல் சிவலிங்கம் போன்று தோன்றுகிறது"
🔸 "அம்மிக்கல் சிவலிங்கம் போன்று தோன்றுகிறது"
🔸 "அணு உலை சிவலிங்கம் போன்று தோன்றுகிறது"

சிவலிங்கம்தான் இவர்களது குறியீடுகளுக்கு, இவர்களது மதத்திற்கு அடிப்படை என்ற உண்மை தெரிந்திருந்தால் இப்படிச் செய்வார்களா?

oOo

முதலில், சிவலிங்கம் என்றால் என்ன?

🌷 லிங்கம் - அடையாளம்

🌷 சிவன் - மெய்யறிவாளர் - மெய்யறிவில் நிலைபெற்றவர்

🌷 சிவலிங்கம் - மெய்யறிவாளரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைக் குறிக்கும் அடையாளம்.

(மேற்சொன்ன கணக்கில் மட்டுமே தொடக்கத்தில் சிவலிங்கங்களை பயன்படுத்தினர். பின்னர், பேருண்மைகள், அழியாக் கோட்பாடுகள் என எல்லாவற்றையும் குறிப்பதற்கு பயன்படுத்தினர். மேலும், தொடக்கத்தில், பாணம் என்ற நடுப்பகுதி மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. பின்னர், யோனி என்ற அடிப்பகுதியை சேர்த்துக்கொண்டனர்.)

🌷 மெய்யறிவாளர் என்பவர் யார்?

தானே அழியாப் பொருளென்பதை உணர்ந்து, தன்மையுணர்வில் நிலைத்திருப்பவர்கள். இந்நிலை முடிவற்றது & நிலையானது.

🔸 சிவலிங்கத்தின் வளைந்த உச்சிப்பகுதி - முடிவற்ற நிலையைக் குறிக்கும்

🔸 சிவலிங்கத்தின் சீரான தண்டுப்பகுதி - நிலையான நிலையைக் குறிக்கும்

oOo

ஆனால், உலகிலுள்ள எல்லோருக்கும் ஒரே பார்வை கிடையாது. ஒரு நல்ல கத்தி, சமைப்பவருக்கு எப்படித் தோன்றும்? மருத்துவருக்கு எப்படித் தோன்றும்? கொலைகாரனுக்கு எப்படித் தோன்றும்?

இப்படித்தான் சிவலிங்கமும். மேற்சொன்ன விளக்கங்களுக்கேற்ப நம் முன்னோர்கள் சிவலிங்கத்தை வடித்திருந்தாலும், ஒருவருக்கு வேறு வகையாகத் தோன்றியிருக்கிறது! அடிப்பகுதி பெண்ணுறுப்பாகவும், மேற்பகுதி ஆணுறுப்பாகவும், இரண்டும் சேர்ந்து கலவியாகவும் தோன்றியிருக்கிறது!! விளைவு... குறி மதம்!!

(உலகம் முழுக்க, ஒரு காலத்தில், சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது. தரைவழியாகவும், கடல்வழியாகவும் நம்மோடு இணைந்திருந்த மத்திய கிழக்குப் பகுதிகளில் சிறப்பாகவே இருந்துள்ளது.)

oOo

இதுவரை இவ்விடுகையை யார் வேண்டுமானாலும் படித்திருக்கலாம். ஆனால், இதற்கு மேல் தொடர்வதற்கு மதச்சின்னங்கள் & குறியீடுகளைப் பற்றிய அடிப்படைகள் ஒரளவு தெரிந்திருக்கவேண்டும். இல்லையெனில், அதிர்ச்சி, கோபம், அருவருப்பு போன்ற உணர்வுகளே மிஞ்சும்; உண்டதும் வெளிப்படக்கூடும்!!

oOo

💥 1 தொழுகையிடமும் 1 மினாரும் இருந்தால்: மினார் - ஆணுறுப்பு (லிங்கம்), தொழுகையிடம் - பெண்ணுறுப்பு (யோனி).

💥 1 தொழுகையிடமும் 2 மினாரும் இருந்தால்: கலவியில் ஒரு நிலை

💥 1 தொழுகையிடமும் 4 மினாரும் இருந்தால்: கலவியில் இன்னொரு நிலை

(கலவி நிலைகளை விளக்க முற்பட்டால் வாத்சாயனரின் நூலுக்கு துணை நூல் போலாகிவிடும்! 😊)

💥 தொழுகையிடத்தின் மேலுள்ள கவிழ்ந்த பானை போன்ற அமைப்பு: கருப்பையின் மேற்புறம் (Fundus)

💥 காலப்போக்கில் சிந்தனை மாறியுள்ளது. "தொழுகையிடமும் மினாரும்" (பெண்ணும் ஆணும்) என்பது மாறி "கலவி" (பெண்ணும் ஆணும் இணைந்து) என்றாகியுள்ளது. மினார் என்ற அமைப்பு தனியாக இருந்தாலும், கருப்பைக் கோபுர கட்டிடத்தை பெண்ணாகவும் (யோனியாகவும்), அதன் நுழைவாயிலை ஆணாகவும் (லிங்கமாகவும்) கருதத் தொடங்கியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும்போது இரு உறுப்புகளும் இணைந்திருப்பது (கலவி) போன்று தோன்றும். (கீழுள்ள படத்தில் சிவப்பு வட்டமிட்ட பகுதிகள்)


💥 ஆண்கள் - ஆணுறுப்புகள் (லிங்கங்கள்). இவர்களது உடைகளை வைத்து இவர்களை 3 வகைகளாக பிரிக்கலாம்: வெறும் உறுப்பு, புணர்ச்சியின் முடிவிலிருக்கும் உறுப்பு & புணர்ச்சி முடிந்த உறுப்பு.

💥 பெண்கள் - பெண்ணுறுப்புகள் (யோனிகள்). இவர்களது உடைகளை வைத்து இவர்களை 2 வகைகளாக பிரிக்கலாம்: புணரப்படவேண்டிய உறுப்பு & புணரப்பட்ட உறுப்பு.

(இரு ஆண்டுகளுக்கு முன், நமது கந்த சஷ்டி கவசத்தைப் பற்றி கருப்பர் கூட்டம் கிண்டலடித்த போது, முகம்மதிய ஆண்கள் & பெண்களின் ஒப்பனைகளைப் பற்றி, வெகு விளக்கமாக, எழுதியிருந்தேன். ஆகையால், இங்கே சுருக்கமாக முடித்துக்கொண்டேன். பழைய இடுகையை படிக்க விரும்புபவர்களுக்கு: https://samicheenan.blogspot.com/2020/07/blog-post_27.html?m=1 ) 

இவ்வாறு, குறிகளையும் & கலவி நிலைகளையுமே இவர்கள் தங்களது உடைகள், கட்டிடங்கள், குறியீடுகள் என எங்கும் எதிலும் பயன்படுத்துகின்றனர். "இந்த கண்ணோக்கம் சரியா?" என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், இந்த கண்ணோக்கத்திற்கு அடிப்படை ஒரு சிவலிங்கமாகும். எனவே, சிவலிங்கத்தை கிண்டலடிப்பது என்பது இவர்களை இவர்களே கிண்டலடித்துக் கொள்வதற்கு சமம்!

oOo

ஒரு சிவலிங்கம் கிடைத்துத்தான் அவ்விடம் ஓர் இந்துக் கோவில் என்று அறியப்படவேண்டுமா? கட்டிடத்தின் மேற்பகுதியிலுள்ள கருப்பை அமைப்புத் தவிர மீதப் பகுதிகளைப் பார்த்தாலே தெரியாதா?

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment