Tuesday, May 17, 2022

திரு அண்ணாமலையார் திருக்கோவிலை மீட்ட சத்ரபதி வீர சிவாஜி மகராஜ் - அறியாத செய்தி!!

தில்லை சிற்றம்பலத்தை, அதன் மூல வடிவிற்கு ஒரு நூல் மாறாமல், மீண்டும் கட்டியெழுப்பினார் சத்ரபதி சிவாஜி மகராஜின் மகனான சாம்பாஜி மகராஜ் என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அது போன்று, திரு அண்ணாமலையார் திருக்கோவிலை சிவாஜி மகராஜ் கட்டிக்கொடுத்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது!

இன்னும் இது போன்று எத்தனை வரலாற்று நிகழ்வுகள் மறைக்கப் / மறக்கப்பட்டுள்ளனவோ! 😔😠

எங்கும் எதிலும் கலவி, ஆண்குறி, பெண்குறி, விந்து வெளியேற்றம் என்று பலானதையேக் காணும் கோணல் புத்திக்காரர்களான காட்டுமிராண்டிகளின் ஆட்டம், இன்னும் சில நூற்றாண்டுகளில், முடிவுக்கு வரும்!

oOOo

🔸 நிகழ்ந்தது: அக்டோபர் 30, 1677ம் ஆண்டு

🔸 பிரெஞ்சு மொழியில்: “Après avoir restauré la forteresse de Gingy et nommé Ram Haja, roi de cette place, le Roi Sivaji se rendit à Tirouvannamalé. 0’était un dévot de Siva. On se rappelle que les Musulmans avaient laissé tomber en ruines puis converti en mosquées, la pagode de Sivan à Tirouvannamalé et celle dédiée à Samouttira Peroumal. Sivaji detruisit ces deux mosquées, restaura la pagode de Sivan et avec les briques provenant de la démolition de la pagode dédiée à Samouttira Peroumal, il íit construira un escalier autour du mandabom aux mille piliers bâti par les Naikers, fit rassembler cent mille vaches dans ce mandabom pour installer le Sivalinam et fit faire la cérémonie de la dédicace. 0’est lui qui institua aussi la fete dite «Kartiguê tipam» sur la colline.”

🔸 கூகுளின் உதவியுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு: “After having restored the fortress of Gingy and appointing Ram Raja, king of this place, King Sivaji went to Tirouvannamalé. He was a devotee of Siva. We remember that the Muslims had left in ruins then converted into mosques, the pagoda of Sivan in Thiruvannamalai and that dedicated to Samouttira Perumal. Sivaji destroyed these two mosques, restored the Sivan pagoda and with the bricks coming from the demolition, he built a staircase around the thousand-pillared mandabom built by the Naikers, had a hundred thousand cows gathered in this mandabom to install the Sivalingam and had the dedication ceremony performed. It was he who also instituted the festival called “Kartigai Deepam” on the hill."

🔸 இணைப்புத் திரைநகல், 1939ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "Histoire Detaillee Des Rois Du Carnatic" என்ற பிரெஞ்சு நூலிலிருந்து எடுக்கப்பட்டது. நூலின் PDF வடிவத்தைப் பெற: https://ia601703.us.archive.org/2/items/dli.ernet.535406/535406-Hisoire%20%20Detaillee%20%20Des%20%20Rois%20%20Du%20%20Carnatic.pdf

🔸 இந்த தகவலை பகிர்ந்த திரு ஆனந்த் ரங்கநாதனின் கீச்சு: https://twitter.com/ARanganathan72/status/1526263939780456448/photo/1

நன்றி: திரு ஆனந்த் ரங்கநாதன் & Tamil History (முகநூல்) 🙏🏽🙏🏽

No comments:

Post a Comment