Friday, May 27, 2022

எஞ்சிய இந்து சமயச் சின்னங்களை ஏன் அழிக்கவேண்டும்? இறைவனிடம் கையேந்தலாமே? 😏


நம்மிடமிருந்து பிடுங்கி, உடற்பயிற்சிக்கூடங்களாக மாற்றப்பட்டிருக்கும் இடங்களிலுள்ள நம் சமயக் குறியீடுகளை உடனடியாக அழிக்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துள்ளார்களாம்!

எவ்வளவு திமிர் இருந்திருந்தால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கவர்ந்துகொண்டு, இடுத்து தள்ளிய நம் திருக்கோவில்களின் இடிபாடுகளை இன்றுவரை அகற்றாமல் வைத்திருப்பார்கள்!! (டில்லியிலுள்ள மன்னர் பிருத்திவிராஜரின் கோவிலில் (குதுப்மினார் வளாகத்தின் பழைய பெயர்) இடிபாடுகளை இன்றும்கூட கண்கூடாகப் பார்க்கலாம்)

"எங்காளு உருவ வழிபாடு கூடாதுன்னு சொன்னாக", "23 வருசமா 0.00001ஜி ஸ்பீடுல டவுண்ட்லோடு ஆன பிடிஎஃப்-ல சொல்லியிருக்கி" என்று கதை விட்டுக்கொண்டு, தங்களை ஆண்குறியாகவும், பெண்குறியாகவும் ஒப்பனை செய்துகொண்டு, எங்கும் எதிலும் பாலுறுப்புகளையும், கலவியையும் காணும் வெட்கங்கெட்ட கூட்டம் பாடுபட்டு, உழைத்து, பொருளீட்டி கட்டியிருந்தால் காட்சி வேறு வகையாக இருந்திருக்கும்! 👊🏽👊🏽

காலில் முள் தைத்துவிட்டதென்று முறையிட்டால், காலணி அணிந்துகொள்ளச் சொல்லி அறிவுருத்தவேண்டும். இதை விடுத்து, "செல்லும் வழியெங்குமுள்ள செடி, கொடி, மரவகைகளை அழித்துவிடு" என்பதோ, அல்லது, "காணுமிடம் எங்கும் காலணி கொண்டு நிரப்பி விட்டு, பின்னர், நடந்து செல்" என்பதோ எப்படி அறிவுரை / வழிகாட்டுதலாகும்?

உருவங்களுக்கு தீர்வு உருவங்களை அழிப்பதல்ல; அல்லது, பாலுறுப்புகளையும், கலவியையும் உருவங்களாகக் காணுவதல்ல. உருவங்களைக் காண்பவனொருவன் இருக்கிறான் என்பதையுணர்ந்து, அந்த காண்பவனாக இருப்பதே சிறந்த தீர்வாகும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment