Monday, September 9, 2019

சாலை வரைபடத்திலும் ஊழியம்!! 😏

இன்று எதேச்சையாக எனக்குத் தெரிந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கு சென்றிருந்தேன். சமீபத்தில் தான் அலுவலகத்தை புதுப்பித்திருக்கிறார்கள். ஒரு சுவற்றில் வரையப்பட்ட சாலை வரைபடத்தைப் பார்த்தவுடன் சற்று கோபம் வந்தது. 


உரிமையாளர் சைவர் என்று எனக்குத் தெரியும். அவரிடம் பேச்சு கொடுத்தேன்:

நான்: இங்க இருக்கிற பேனல்கள எல்லாம் நீங்க முடிவு செஞ்சீங்களா? இல்ல, ஆர்டிஓ-ல கொடுத்தாங்களா?

உரிமையாளர்: நான் எப்புடி முடிவு பண்ண முடியும்? ஆர்டிஓ-ல கைடு புக்கு இருக்கு.  அத வச்சுத்தான் எழுதுனோம் (உடன், ஒரு முறை எல்லா பக்கமும் தவறு ஏதும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார்)

நான்: இந்த சாலை வரைபடம்?

உரிமையாளர்:  ஆமா. இதுவும் கைடுபுக்குல இருக்கு.

நான்: நம்ம கோயிலப் போடாம, சர்ச்சும் மசூதி மட்டும் இருக்கா?

உரிமையாளர்: (இப்பொழுதுதான் தவறை உணர்கிறார்) சரியா பாய்ண்ட் அவுட் பண்ணீங்க. உடனே சரி செஞ்சுடறேன்.

இப்படித்தான் நம்மில் பலர் உள்ளனர். எல்லாம், கடந்த 70 வருட கருங்காலி ஆட்சிகளால் ஏற்பட்ட விளைவு, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், எம்மதமும் சம்மதம் என்றெல்லாம் நம்மை ஏமாற்றி, கொம்பு சீவி, நம் கைகளாலேயே நஞ்சை உண்ண வைத்துள்ளனர். நம்மைக் கொன்று குவித்தவர்களை, சீரழித்தவர்களை, எரித்துச் சாம்பலாக்கியவர்களை, நாய் வாந்திக்கும் மலத்திற்கும் நிகரான மதங்களைக் கொண்டவர்களை எவ்வாறு சமமாக ஏற்றுக்கொள்ள முடியும்?

நம்மவர்கள் யாரேனும் இவ்வாறு அறியாமையில் மூழ்கியிருப்பதைக் காண நேர்ந்தால், தயவு செய்து எடுத்துச் சொல்லுங்கள். நமது கலாச்சாரம், பாரம்பரியம், அடையாளங்கள், சமயம், வரலாறு, மொழி, அறிவியல் என அனைத்தும் போற்றி, காப்பாற்றி, வருங்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டியவை என்பதை உணர வையுங்கள். 

திருவருள் நமக்கு துணை நிற்கும்!!

(இந்த சாலை வரைபடத்தை வரைந்தவன் எவனாக இருப்பான் என்று இந்நேரம் புரிந்திருக்கும். நம் நாட்டில் தான் பாவாடைகளும் காட்டுமிராண்டிகளும் கூட்டுக் களவாணிகள். வெளிநாடுகளில் கொலைவெறி பிடித்த ஓநாய்களைப் போல கடித்துக் கொள்வார்கள்.)

No comments:

Post a Comment