ஒரு அமெரிக்கத் திரைப்படத்தில் பின்வரும் உரையானது இடம் பெற்றிருக்கும்:
ஒரு பெப்சி-கோலாவின் மூடியை மண்ணில் புதைத்து விட்டு, 1,000 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியேயெடுத்தால் அதன் மதிப்பு பல கோடிகளாகியிருக்கும்! 😏
இது போன்றதுதான் "சோழர் பொழுதில் நிறுவப்பட்ட (!?) திரங்கன்முகவனின் (அசுரத்தில், ஆஞ்சநேயன்) சிலை"!!
சோழர் பொழுதில் நிறுவியிருந்தாலும், சோழர் நிறுவினரா?
அல்லது, பித்தலாட்ட அரவ நாமக்கூட்டம் நிறுவியதா?
பழையதென்பதால் மதிப்புமிக்கதா?
🔸 குரங்கு - மனம்.
🔸 முனிவர் - முற்றிலும் துறந்தவர்.
🔸 முற்றிலும் துறத்தல் - மனதை துறத்தல்.
🔸 மனதை துறத்தல் - மனமென்றால் என்னவென்று தெளிவு பெறுதல்.
மனதை துறந்தவர் எவ்வாறு மனதை குறிக்கும் குரங்கை வணங்குவார்? 👊🏽
(இதற்குத்தான், போகிற போக்கில் "பிட்" எழுதக்கூடாது என்பது! திருக்கடவூர் போன்ற புகழ்பெற்ற, பழமையான திருக்கோவில்களிலிருந்து, மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட கதைகளை எடுத்துக்கொண்டு, அகோபிலம் போன்ற அமைதியான, இயற்கை வளம் மிகுந்த இடங்களுக்கு வெக்கேஷன் செல்வது போலச் சென்று, புளியோதரை, தயிர்ச்சோறு போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு, ஆற அமர ஓய்வெடுத்து விட்டு, ஒத்தக்கருத்துள்ள (😉) நபர்களுடன் சேர்ந்து, சிந்தித்து, கோளரி பெருமாள் திருவிறக்கக்கதையை எழுதியது போல எழுதவேண்டும். அப்போதுதான் பொழுதிற்கு நிற்கும். தொழில் வளர்ச்சிக்கு உதவும். 😆😂🤣)
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽

No comments:
Post a Comment