Friday, November 20, 2026

காவல் நிலையத்தில் வேள்வி!! 😀


ஆய்வாளர் ஐயா,

அப்படியே மை போடறவங்க, சோழி உருட்டுறவங்க, குறி சொல்றவங்க, கைரேகை & கட்டம் பாக்குறவங்கள வேலைக்கு அமர்த்துனீங்கனா எல்லாத்தையும் உடனே கண்டுபிடுச்சிடலாம்!! 😆😂🤣🤣

oOo

பாண்டியரிடம் தோற்ற பிறகு, படையின் வலுவை கூட்டாமல், அசுரப்படங்காட்டிகளை வரவழைத்து, பெரிய பெரிய வேள்விகளை செய்து கொண்டிருந்தார் சோழரின் தளபதி. அதனால் என்ன விளைந்தது... 😒

oOo

🔸 வேள்விக்குழி - நமதுடல்
🔸 அதில் எரியும் நெருப்பு - நமது தன்மையுணர்வு
🔸 அதிலிடப்படும் பொருட்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

எண்ணங்கள் தோன்ற தோன்ற, அவற்றை சட்டை செய்யாமலிருந்தால், அதாவது, நமது தன்மையுணர்வை விட்டு விலகாமலிருந்தால், அவை தாமாகவே அடங்கிவிடும். அதாவது, நமது தன்மையுணர்வு எனும் நெருப்பில் விழுந்து எரிந்துவிடும். இதுதான் வேள்வி செய்வதின் உட்பொருளாகும்.

👊🏽 இதற்கும் காவல்துறைக்கும் என்ன தொடர்புள்ளது?
👊🏽 இதை நாம் செய்யவேண்டுமா? அல்லது, அசுரர் செய்யவேண்டுமா? 
👊🏽 இதை செய்வதற்கு அசுரம் என்கிற திருட்டுமொழி வேண்டுமா?

oOo

வேள்விகளை இன்னொரு கண்ணோட்டத்தில் காணலாம்.

ஒவ்வொரு வகை வேள்வியிலும் இடப்படும் பொருட்கள் வேறுபடும். அதனால் வெளிப்படும் புகை மாறுபடும். ஒவ்வொரு புகையாலும் ஒவ்வொரு வகை தீநுண்மி அழிக்கப்படலாம். எனில், இதை செய்வதற்கு அசுரப்பீடைகளோ, அவரது அசுரமோ வேண்டுமா? 👊🏽👊🏽

எப்படம் யார்யார்காட்டக் காண்பினும் அப்படம்
மெய்ப்படம் காண்ப தறிவு!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment