Sunday, March 17, 2019

கிரேக்கப் பரங்கி #அலெக்ஸாண்டர் ஒரு மாவீரனல்ல! அவன் ஒரு #நயவஞ்சகன், #கொடூரன், #ஏமாற்றுக்காரன்!! ✊👊👊👊👊

இவனைத் தோலுரிக்கும் கட்டுரை #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம் பங்குனி (மார்ச்) 2019 இதழில் வெளியாகியுள்ளது.  

கட்டுரையில் சொல்லாமல் விட்டது...


👊 தன்னிடம் படு மோசமாகத் தோற்ற இந்த வெறி பிடித்த நயவஞ்சகனைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்தாலும், மன்னர் #புருஷோத்தமன் (#போரஸ்) இவனை மன்னித்து விட்டது மட்டுமின்றி, இவன் வெளியேறும் போது தனது அண்டை நாட்டு சகாக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் பாதுகாப்பாக வெளியேறச் செய்தார்.


👊 இவன் வாழ்ந்த பகுதியைப் பற்றியும் அம்மன்னர் அறிந்திருக்க வேண்டும் (பசுவை உண்பது, ஆண் மனைவியர் 😲, யார் யாருடன் வேண்டுமானாலும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேர்ந்திருப்பது 😵...). அப்பகுதி பண்பட்டாலன்றி இது போன்ற கொள்ளை முயற்சிகளைத் தவிர்க்க இயலாது என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். ஆகையால் தான், இவனது படைப்பிரிவு ஒன்று பாரதம் முழுவதும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். நமது கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, சமயங்கள், பழக்க வழக்கங்கள், உணவு, மருத்துவம், கலைகள், அரசியல், போர் முறைகள் என அனைத்தையும் நேரில் பார்த்து, கற்றுக் கொண்டு, தேவையானதை எடுத்துச் செல்லவும் உதவியிருக்கிறார். (நம் துளசிச் செடி முதற்கொண்டு அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். பண்பட்டனரா என்றால் இன்று வரை... 👎)


👊 இவ்வளவு நல்ல முறையில் வழியனுப்புயும், எல்லைத் தாண்டிய பின் மீண்டும் இவனது வால் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. உடல்நிலை மோசமாக இருந்தும், கொள்ளையடித்துக் கொண்டே திரும்பியுள்ளான்.


இனி வரும் பாரத மக்கள் இவனை,


- அலெக்ஸாண்டர் தி சீப் 😛

- அலெக்ஸாண்டர் தி சீட் 😜

- அலெக்ஸாண்டர் தி டர்ட்டி 😝


என்று அறியவேண்டும். 💪😎


இவனைப் பற்றியும், இன்னும் இது போன்ற பல உண்மைகளையும் திரித்து எழுத - தேசத்துரோக வேலைகள் செய்ய - அன்று பான்பராக் சட்டைகள் மட்டும் இருந்தார்கள். இன்று... 😔😠


💥💥💥💥💥


"...செல்வ செழிப்பு மிக்க நாடு என்றழைக்கப்பட்ட பாரதத்தைக் குறிவைத்து புறப்பட்டான்..."(இணைப்புப் படம் #1ல் கட்ட மிட்ட பகுதி)


காட்டுமிராண்டி ஆட்டுத்தலையர்கள் சுமார் 1000 வருடங்களாக நம்மை சீரழித்த பின்னரும், பரங்கி ஓநாய்கள் வந்து காலூன்றும் போது உலக பொருளாதாரத்தில் பாரதத்தின் பங்கு 23% இருந்துள்ளது. எனில், ஆட்டுத்தலையர்களுக்கு முன்னர் எவ்வளவு இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொள்ளலாம். இன்று எவ்வாறு அமெரிக்கா, கனடா என்று ஓடுகிறோமோ, இது போன்று அன்று ஆன்மிகம், அறிவு, பொருள் என எல்லாத் தேடல்களும் பாரதத்தை நோக்கியே இருந்தன. தேடுவோர் மட்டுமல்லாது கொள்ளையடிப்போரும், ஆக்ரமிப்பாளர்களும், ஒட்டுண்ணிகளும் பாரதத்தை நோக்கியே வந்தனர்.


ஆடு மேய்ப்பராகவும், தச்சராகவும் இருந்த இஸ்ரவேலர் யேசு மெய்ஞானியாக உயர்ந்தது பாரதம் வந்த பின்னரே. நாற்றம் பிடித்த ஆட்டுத்தலையர்கள் வசதியாகவும் (சற்று சுத்தமாகவும்) வாழ ஆரம்பித்தது நம்மைக் கொள்ளையடிக்க ஆரம்பித்த பின்னர் தான். இன்று வரையிலும் தனித்து தங்கள் சொந்த கால்களில் நிற்க வக்கில்லாத பரங்கி ஒட்டுண்ணிகள், ஜேப்படித் திருடர்களாக உள்நுழைந்து, அறிவிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்தது நம்மைச் சுரண்ட ஆரம்பித்த பிறகு தான். 

ஒரு பரங்கியின் தலையில் ஆப்பிள்  விழுந்ததும், இன்னொருவன் பிறந்த மேனியாக குளியல் தொட்டியிலிருந்து எழுந்து ஓடியதும் நம்மிடமிருந்து திருடியதை மறைக்க எழுதப்பட்ட திரைக்கதைகளே.


No comments:

Post a Comment