Monday, October 31, 2016

படேல் பிறந்த தினம் - தேசிய ஒருமைப்பாட்டு தினம்

🌋 பரங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்து புறமுதுகிட்டு ஓட வைத்த உண்மையான தேசத்தந்தை நேதாஜி,

🌋 "தனிநாடு பிரித்துக் கொடுத்த பின் முகம்மதியர்களுக்கு இங்கென்ன வேலை?" என்று கேட்ட சட்டமேதை அம்பேத்கர்,

🌋 தேச ஒற்றுமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இரும்பு மனிதர் #வல்லபாய் #படேல்

இவர்களிடம் நாடு சென்றிருந்தால் இன்று நம் நிலைமை ஜப்பான், ரஷ்யா அல்லது கனடா போன்றிருந்திருக்கும். சொந்த மண்ணிலேயே, நம் மூதாதையர்கள் உணர்ந்து அறிவித்த பேருண்மைகளைக் காப்பாற்ற வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டோம். 😠 மேற்சொன்ன நாடுகளுக்கு இணையாக, "இந்த மண்ணின் கலாச்சார அடையாளங்களை ஏற்று கொள்வதாக இருந்தால் இருங்கள். இல்லையேல், வெளியேறுங்கள்." என்று மீசை முறுக்கியிருப்போம்.

ஒரு கருங்காலி சுட்டிக்காட்டியதால் மாமா-வேலை பார்த்தவனிடம் நாட்டை ஒப்படைத்து மோசம் போனோம். 😡

(இணைப்பு: தினமலர் - சென்னை - 31/10/2016)

No comments:

Post a Comment