Thursday, September 5, 2024

90 அடி உயர சாத்தான் கடவுள்! 🤭


என்ன ஐயங்கார்வாள், உம்மோட கிரியேஷன சாத்தான்னு கரெக்டா சொல்லிட்டா! 😍🥳


இப்ப என்ன பண்ணப்போறேள்?


💥 தமிழ்நாட்டுல நீர் பிசினஸ் தொடங்கின சமயத்துல சோடாபுட்டி, பிஞ்ச செருப்பு, அழுகுன தக்காளி, முட்டை மாதிரி வஸ்துக்கள் பறந்து வந்தப்போ, சமாளிக்கிறதுக்கு "சின்னத்தம்பி" ஐயிட்டத்த சேர்த்தேள். இப்போ, அப்படி ஏதும் சேர்த்து, சமாளிக்கப் போறேளா? 🤭


💥 அன்னிக்கு, உங்க மார்க்கெட்டிங் குரு, "மார்கழி மாசத்துல பெருமாளுக்கு குளிரும்"-ன்னு சொல்லி, பெருமாள் சிலைக்கு வெந்நீர் அபிஷேகம் செஞ்சு, கம்பளி டிரஸ் போட்டு, பிசினஸ உச்சத்துக்கு கொண்டு போனார். அப்படி ஏதும் செய்யப் போறேளா? 😛


💥 அந்த காலத்து டூரிங் கொட்டாயில, ஜனங்கள தூண்டிவிடறுதுக்காக, ஆட்கள வேலைக்கு அமர்த்தி, பர்டிகுலர் சீன்ஸ் வர்றச்சே, சீட்டி அடிப்பா, கை தட்டுவா, ஓ-ன்னு கத்துவா. அது மாதிரி, உங்க பிசினஸ் தொடங்குன பீரியட்ல, உங்க ஜனங்க இராமா, கிருஷ்ணா, கோவிந்தா-ன்னு, எக்ஸ்டசி-யோட 😉 ஊர சுத்தி வந்து, மக்களோட உணர்ச்சிகள தூண்டிவிட்டா. அது மாதிரி ஏதும் செய்யப் போறேளா? 😜


💥 பெருமாள் பிசினஸுக்கு முன்னாடி நீங்க புத்திஸ்ட் பிசினஸ்ல இருந்தப்போ, சைவத்தோட ரிசரக்ஸன தடுக்க, உங்க நார்த் வெஸ்ட் டிவிஷன் முஸ்லிம் பாயிங்களோட கூட்டணி வெச்சது. அது மாதிரி ஏதும் மறுபடியும் டிரை பண்ணப் போறேளா? ஆனா, பி கேர்ஃபுல். போன தடவை கூட்டணி வெச்சதுல, உங்களோட NW டிவிஷனே இல்லாம போயிடுத்து. ☺️


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


🙏🏽 தமிழரது திருநெறியின் அடிப்படை, பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற உள்ளபொருளாய் சமைந்த பெருமான்களின் பட்டறிவு.


💩 பெண்குறி (நாமம்) மதத்தின் அடிப்படை, வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களில் ஒரு பிரிவினரின் "வடை போச்சே" என்ற வயிற்றெரிச்சல்!


திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணிகளுக்குப் பிறகு வடக்கிலிருந்து வந்த சமணத்தாலும் பௌத்தத்தாலும் இங்கு தொழில் செய்யமுடியவில்லை. எனவே, பெளத்தத்திலிருந்த ஒரு பிரிவினர், இங்கு ஏற்கனவே சிறிய நிலையிலிருந்த மாயோன் வழிபாட்டை வளைத்துப் போட்டு, இன்றைய மதமாற்றிகள் செய்யும் அனைத்து "தில்லாலங்கடி" வேலைகளையும் செய்து, இன்றுள்ள பெண்குறி மதமாக வளர்த்துள்ளனர்.


|/ நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?

|/ நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

|/ நாமம் = ஏமாற்று வேலை.

🥸 வைணவம் = ஏமாற்று வேலை.


oOo


"நாறுவதே நல்லது" என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நாமப்பேர்வழிகளை எதிர்க்கின்றேனே தவிர, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏽🙏🏽 அல்ல!


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Wednesday, September 4, 2024

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மட்டும் தரமானதாக இல்லையாம்! 😏


💩 தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம்:


- இராமசாமி நாயக்கர் சாதியை ஒழித்தார். மகளை மணந்து பெண்ணுரிமை காத்தார். பரத்தை மகனுக்கு முகவரி கொடுத்து சமூகநீதி காத்தார்.

- இறைவனுக்கு படையல் போடுவது முட்டாள்தனம். கட்டுமரத்திற்கு படையல் போடுவது பகுத்தறிவு.

- பெண்ணானவள், திருமணமாகி இருந்தாலும், விரும்பும் போது, விரும்புபவருடன் உறவு கொள்வதே பெண்ணுரிமையாகும்.

- சோழர்கள், அசுர வந்தேறிகளின் அடிமைகளாக இருந்தனர். தீண்டாமைக்கு வித்திட்டனர். ஆணவ படுகொலைகளும் செய்தனர். ஆனால், தெலுங்கு நாயக்கர்கள் அப்படியெல்லாம் செய்யவில்லை.


💩 நடுவண் அரசின் பாடத்திட்டம்:


- மஸ்தான் நல்லவன். ருசித்துப் பாருங்கள்.

- "மம" சொல்வது மண்டைக்கு நல்லது.

- வாந்தியால் இணைவோம்.

- அசுரர்களே இம்மண்ணின் மைந்தர்கள். தமிழர்கள் வந்தேறிகளாவர்.

- அசோகன் கல்வெட்டு வெட்டிய பிறகே தமிழர்கள் பல்துலக்க கற்றுக் கொண்டனர்.

- சரஸ்வதி நதி பண்பாடே காலத்தால் முந்தியது. அப்போதே மக்கள் வேள்வி வளர்த்து, அசுரர்களுக்கு அவிர்ப்பாகம் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியே இன்றைய ஜிஎஸ்டி & இதர வரிகளாகும்.

- மொத்த பாரதத்தை ஒரு மனிதவுடலாக கொண்டால், தெற்குப்பகுதியானது கால்களுக்கு நிகராகும். மொத்த உடலை கால்கள் தாங்குவது போன்று, பாரதத்தை தென்னக மாநிலங்கள் தாங்கிப் பிடிக்கவேண்டும். தெற்கின் பணி, வரி கட்டுவது. வடக்கின் பணி, பான்பராக் போட்டுத் துப்புவது.


💩 மெக்காலே பாடத்திட்டம்:


- பாரதத்தை வாஸ்கோடகாமா கண்டுபிடித்தான். அதற்கு முன்னர் அவர்களை அவர்களுக்கே தெரியாது.

- தலையில் ஆப்பிள் விழுந்ததும் நியூட்டன் புவிஈர்ப்பு விசையை உணர்ந்தான். பாராங்கல் விழுந்திருந்தால் பரலோகத்தையே உணர்ந்திருப்பான்.

- அலெக்சாண்டர் வாளை வெளியே எடுத்ததுவுடன், மன்னர் புருஷோத்தமன் பணிந்து போனார்.

- ஒரே தட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்துலக்கி முகம் கழுவுவதும், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே குளிப்பதும், கழிவு கழித்துவிட்டு அவ்விடத்தை கழுவாமல் துடைத்துக் கொண்டு, நாற்றத்துடன் திரிவதும், அந்த நாற்றத்தை மறைக்க விசிறிக் கொள்வதும் & பூங்கொத்துகளை உடைகளில் சொருகிக் கொள்வதும் மேன்மையான ஐரோப்பிய பண்பாடாகும்.


💩 குறிமத பாடத்திட்டம்:


🔪🪚⛏️💥🫗👻💀☠️👹👺👿🎃🤡🤮💩


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


கருவறை முதல் கல்லறை வரை எங்கும் தரமற்ற, தகுதியற்ற கூட்டம்! இந்த அழகில், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மட்டும் தரமானதாக இல்லையாம்! 😏

Wednesday, August 28, 2024

வேலுண்டு வினையில்லை - சிறு விளக்கம்

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை, மனமே

🌷 வேலுண்டு வினையில்லை

நம்மை நாம் உடலாக கருதும் வரை, செயல்களை நாம்தான் செய்கின்றோம் என்ற எண்ணமிருக்கும் வரை, செயல்களின் விளைவுகளால் (வினைப்பயன்) பாதிப்படைவோம். இதற்கு தீர்வு? வேல்!

வேல் = மெய்யறிவு.

நாம் உடலல்ல என்ற நமதுண்மையை உணர்ந்து, செயல்களை செய்வது நாமல்ல என்ற உண்மையையும் உணர்ந்து, நாம் நாமாக இருந்துவிட்டால் (வேலாக இருந்துவிட்டால்), செயல்களும் அவற்றின் விளைவுகளும் நம்மை பாதிக்காது (வினையில்லை).

🌷 மயிலுண்டு பயமில்லை

மனிதப் பிறவியின் குறிக்கோள் பிறவிப்பெருங்கடலை தாண்டுவதாகும். ஒருவேளை, இப்பிறவியில் நமது முயற்சிகள் பயனளிக்கவில்லை எனில் அச்சப்படத் தேவையில்லை. அடுத்த பிறவியில் தொடர்ந்து கொள்ளலாம். முதல் நாள் இரவு தூங்கும்போது நமது மனநிலை எப்படியிருந்ததோ அப்படியேதான் அடுத்த நாள் காலையிலும் தொடரும். பிறவிகளும் இப்படிப்பட்டதே! ஒரு பிறவியின் முடிவில் நமது மனநிலை எப்படியிருந்ததோ அப்படியேதான் அடுத்த பிறவியின் தொடக்கத்திலும் இருக்கும்.

> மயில் = பிறவி.
> மயிலுண்டு பயமில்லை = பிறவிகளுண்டு அச்சப்படத் தேவையில்லை.

🌷 குகனுண்டு குறையில்லை

குகன் = நான் எனும் நமது தன்மையுணர்வு.

எப்போதும் எந்நிலையிலும் நமது தன்மையுணர்வு மாறவே மாறாது. ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சரி, சும்மாவிருந்தாலும் சரி, நமது தன்மையுணர்வில் ஒரு மாற்றமும் ஏற்படாது. நமது தன்மையுணர்வை இறுகப்பற்றிக் கொண்டுவிட்டால், குகனாக இருந்துவிட்டால், நமக்கு ஒரு குறையும் ஏற்படாது!

அன்பர்: எவ்வாறு தன்மையுணர்வை இறுகப்பற்றுவது?

பகவான்: குமரன் என்பவன் தன்னை குமரனென்று உணர கண்ணாடி தேவையோ? ☺️

🌷 கந்தனுண்டு கவலையில்லை

இது, மேற்கண்ட மெய்யறிவு, தன்மையுணர்வு என எதுவும் புரியவில்லை என்போருக்கான சொற்றொடராகும்!

கந்தன் = திரண்டவன்.

பலவாறாக பரவிச்செல்லும் மனதை திரட்டி (கந்தனாக்கி), ஒரு முகமாக நம்மிடமே வைத்துக்கொண்டால்... கவலைக்குதான் கவலை! நமக்கில்லை. 😀

oOo

மொத்தத்தில், மெய்யறிவுத் தேடலில் இருப்போருக்கான வழிகாட்டி & ஆறுதல் மொழியே "வேலுண்டு வினையில்லை..." என்ற பாடல் வரிகளாகும். 🙏🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, August 25, 2024

வெண்ணெய் திருடும் கண்ணன்!! 🥸


🌷 மெய்யியலில் வெண்ணெய், அமுது, கொழுக்கட்டை & இனிப்பு ஆகியவை மெய்யறிவை குறிக்கும். சில எடுத்துக்காட்டுகள்:

- பிள்ளையாரின் கையிலிருக்கும் கொழுக்கட்டை / இனிப்பு
- பாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமுது
- "வெண்ணெய் திருடும் கண்ணன்" வடிவத்திலிருக்கும் வெண்ணெய்

💥 வெண்ணெய் திருடுதல் = மெய்யறிவை திருடுதல்.

பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானை, அவரது உயரிய நிலையிலிருந்து வீழ்த்தி, ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் மீண்டும் பிறக்க வைத்து, மெக்காலே மண்டையனாக்கி, (இந்துவாக இருந்தால்) 'மம' சொல்லும் மடையனாக்கும் மாயை / மாயோனின் பெயர்தான் "வெண்ணெய் திருடும் கண்ணன்"!!

💥 வெண்ணெயை திருடிவிட்டு வீட்டிற்குள் வரும் கண்ணனை வரவேற்பதென்பது...

அண்மையில், கொல்கத்தாவில், தனது உடற்பசிக்காக ஒரு பயிற்சி-மருத்துவரை கற்பழித்துக் கொன்ற கொடியவனான சஞ்சய் ராயை மகிழ்ச்சியுடன் வரவேற்று, மரியாதை செய்து, விருந்தளித்து மகிழ்வதற்கு நிகராகும்!!

(திரு மறைக்காட்டு மணாளரையோ (விசுவாமித்திரர்), திருவாதவூரடிகளையோ (மாணிக்கவாசகர்) கேட்டால் தெரியும் "வெண்ணெய் திருடும் கண்ணன்" என்ற மாயை / மாயோன் எவ்வளவு கொடியதென்று!)

💥 பிள்ளையார் என்ற இறைவடிவத்தில், ஒரு மூஞ்சூறு இனிப்பை கொறித்துக் கொண்டிருக்கும். அந்த மூஞ்சூறை ஓர் அழகான கருப்புக் குழந்தையாக மாற்றி, இனிப்புக்கு பதிலாக வெண்ணெயை கொடுத்து, "சின்னத்தம்பி" ஐயிட்டத்தை சேர்த்துவிட்டால் "வெண்ணெய் திருடும் கண்ணன்" கிடைத்துவிடுவார்! 😀

அதாவது, இனிப்பை கொறிக்கும் மூஞ்சூறுவும், வெண்ணெயை திருடும் கண்ணனும் ஒன்றுதான் - ஒரே கருத்தை வெளிப்படுத்துகின்றன: மெய்யறிவை திருடுதல்.

(அதென்ன "சின்னத்தம்பி" ஐயிட்டம்? சென்டிமென்ட்! - திவ்யமங்கள ரூபம் & நாமம், இலட்டு, வடை, புளியோதரை, மனதை மயக்கும் குரலில் தீந்தமிழ்ப்பாடல்கள்... 😉)

💥 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணபிரானுக்கும் பெண்குறி மதத்திற்கும் எந்த தொடர்புமில்லை. பெண்குறி மதம் உருவாக்கப்பட்டதோ 7ம் நூற்றாண்டில் பிற்பகுதியில். பெண்குறியை அம்மதத்தின் சின்னமாக தெலுங்கர் இராமானுஜர் அறிவித்ததோ 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்.

🌷 படம் #1:


🔸 குழந்தை கண்ணன் - மாயை / மாயோன்
🔸 கவிழ்ந்த பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்

🌷 படம் #2:


🔸 உறியில் தொங்கும் வெண்ணெய் பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்.

இவர்கள் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதை காட்டுவதற்காக உறியை கூரையில் (உயரமான இடத்தில்) தொங்கவிட்டிருக்கிறார்கள்.

🔸 கண்ணனின் நண்பர்கள் - விருப்பு & வெறுப்புகள் / பற்றுகள். 

இவை கீழானவை என்பதை காட்டுவதற்காக, தரையிலிருந்து ஒருவர் மீது ஒருவரை நிற்க வைத்து, மாடம் அமைத்திருக்கிறார்கள்.

🔸 கண்ணன் - மாயை / மாயோன்

🌷 வெண்ணெய் திருடும் கண்ணனுக்கு நிகரான அன்னை வடிவம்: அன்பு விழியாள் (அசுரத்தில், காமாட்சி).

👊🏽 பெண்குறி மதத்தை இரு சொற்களாக சுருக்கினால்: நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

பெண்குறி மதம் = ஏமாற்று வேலை!!

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, August 23, 2024

அமெரிக்காவின் 90-அடி உயர குரங்குச்சிலை!!


🔸 குரங்கு - மனம்

🔸 வானளாவிய குரங்கு - மனம், உடல், வையகம் என படைப்பு முழுவதும்.


மனமியங்கும் வரை இணைவு (அசுரத்தில், யோகம் & பீட்டரில், யூனியன்) என்பது கிடையாது. எனில், எவ்வாறு அச்சிலையை "Statue of Union" என்றழைக்கலாம்? வேண்டுமானால் "Statue of Disunion" என்றழைக்கலாம்!


- சுடர்நெறியில் (சைவத்தில்) விடை,

- தென்னாடுடையவனின் முடி மேலிருக்கும் கங்கையன்னை,

- உமைமுருகுஈசர் வடிவத்தில் முருகர்,

- இறைகுடும்ப வடிவத்தில் முருகர்,

- அன்னை வழிபாட்டில் மாயை, தவ்வை & பல அன்னை வடிவங்கள்

- பிள்ளையார் வழிபாட்டில் மூஞ்சூறு,

- முருகர் வழிபாட்டில் வள்ளி,

- பெண்குறி மதத்தில் குரங்கு & பெருமாள் (#),

- பாலைவன மதங்களில் சாத்தான் & சைத்தான்


ஆகிய அனைத்தும் மனதையே குறிக்கின்றன!


"ஏன் மனதை வெறுக்கவேண்டும்? மனம் இயங்கினாலென்ன?", போன்ற கேள்விகள் எழலாம். இதற்கான பதில்-கேள்விகள்:


💥 கொரோனாவை வைத்து பில்கேட்ஸ் பெரும் பணம் சம்பாதித்ததில் தவறென்ன இருக்கிறது?

💥 பணம் படைத்த (!) பொதுமக்களை பிழிந்து, பரம ஏழைகளான அம்பானி-அதானிகளுக்கு நம்ம ஜி வாரி கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது?

💥 தனது உடற்பசிக்காக, கொல்கத்தா பயிற்சி-மருத்துவரை ஒரு கொடியவன் கற்பழித்துக் கொன்றதில் தவறென்ன இருக்கிறது?

...

...


இவையெல்லாம் மனம் "நன்கு" இயங்கியதால் ஏற்பட்ட சில விளைவுகளாகும். மனதிற்கு நம் பெருமான்கள் இட்ட சில பெயர்கள்: ஆய், பேய், நச்சி, பாம்பு, கொடுங்காடு!!


மனதை போற்றக்கூடாது; வணங்கக்கூடாது. எப்பாடுபட்டாவது அதை அழிக்கவேண்டும்.


வானளாவிய குரங்குச்சிலை - 👎🏽👎🏽!!


(# - பெண்குறி மதத்தின் (நாம மதத்தின்) தொடக்க கால நிர்வாகிகள், மனதை குறிக்க பெருமாளை பயன்படுத்தினார்கள். பின்னர் வந்தவர்கள், பெருமாள் வடிவத்திற்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மனதை குறிக்க குரங்கை பயன்படுத்தினார்கள். சுடர்நெறியுடன் இணைந்த பிள்ளையார் வழிபாட்டிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்டது தான் குரங்கு வடிவம் -"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது"!!)


oOOo


கண்ணனே அச்சிலையை செய்தான். 

கண்ணனே இவ்விடுகையை எழுதினான்.


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Wednesday, August 21, 2024

செய்தி: திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் தென்பட்ட வெகு பழமையான சுவர்


மேற்கண்ட செய்தியினால் பின்வரும் விளைவுகள் ஏற்படலாம் 🤭:


அசுரர்கள்: தேவசம்ஹாரம் முடிஞ்ச பின்னாடி, அசுரர்கள் சேஃபா, சௌக்கியமா, கம்ஃபர்ட்டா யக்ஞம் செய்யறதுக்காக, இங்க ஒரு கோட்டைய கட்டச் சொல்லி, அசுர சிற்பியான விசுவகர்மாவுக்கு ஆணையிட்டார் சுப்ரமணிய சுவாமி. அந்த கோட்டையோட மிச்சம்தான் இந்த சுவர். கோட்டைய கட்றச்சே, விசுவகர்மாவோட கூட இருந்து, வேலைய கத்துண்டார் தேவ சிற்பியான மயன். அப்புறம்தான், ஐந்திரம்-ங்கற சயின்ஸ் பொஸ்தகத்த எழுதினார். ஓம் புருடா சத்! 😜


குறிமதத்தினர்: இன்று கடலுக்குள் புதைந்திருக்கும் இச்சுவரின் மேல், அன்று வெள்ளை நிற குட்டிச்சுவர் இருந்துள்ளது. பண்டைய தமிழ் ஆண்கள், தங்களை ஆண்குறி போன்று ஒப்பனை செய்துகொண்டு, அச்சுவரின் முன், ஒவ்வொரு நாளும் 5 முறை பஸ்கி, தண்டால் எடுத்து, "இறைவன் மிகப்பெரியவன்" இறைவனை ஒழு செய்துள்ளனர். இவ்விடத்திற்கு அருகில்தான், உலகின் முதல் நபியான ஆதாம் வானத்திலிருந்து இறங்கியுள்ளார். எனவே, திருச்செந்தூரும், அதைச் சுற்றியுள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பும் வக்பு வாரியத்திற்கு சேர்ந்ததாகும்! சைத்தான் மிகப்பெரியவன்!! 😆


திராவிடியாள்: வரலாற்று அறிஞர்களான முனைவர் சீ. வெங்கடேசலு, முனைவர் அ.சுப.தூ-லு, பேரா. ஓட்டேரி நரிலு ஆகியோரின் ஆய்வின்படி, அச்சுவரானது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு தீண்டாமைச் சுவராகும். அச்சுவரை கட்டுவதற்காக, சோழர்கள் அந்தணர்களை வைத்து பூமி பூசை செய்துள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. சுவரை கட்டுவதில் சமூகநீதி காக்கப்படவில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதற்காக, "சுவரலான்" என்ற திரைப்படத்தை "தொங்கலான்" திரைப்படக் குழுவினர் தொடங்கவுள்ளனர். அதற்கான பகுத்தறிவு பூசையானது, தனது இறுதி காலத்தில், தெலுங்கு ஆச்சாரியான் திருவடியை சேவித்துக் கொண்டே புட்டுக்கொண்ட பகுத்தறிவு கருந்துளையின் கல்லறையில் நடத்தப்படும். தொழில் செய்தவளுக்கு பிறந்தவனின் நாமம் வாழ்க! சாதிகள் உள்ளதடி பாப்பா! குல தாழ்ச்சி உயர்ச்சி கொள்ளல் நல்லதடி பாப்பா! 😝


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Thursday, August 8, 2024

திருநீறா நீரா? நிம்மதியா அலைக்கழிவா?


நமது திருக்கோயில்களில் திருநீறு கொடுப்பார்கள். நாம விகாரைகளில் நீர் கொடுப்பார்கள்.

👍🏽 திருநீறு - திண் பொருள் - நிலைபேறு - பிறவியறுத்தல்.
👎🏽 நீர் - நீர்மப்பொருள் - அலைபேறு - பிறவியெடுத்தல்.

🙏🏽 நிலைபேற்றிற்கு சில எடுத்துக்காட்டுகள் - பகவான் இரமணர், தாயுமானவர், நால்வர் பெருமக்கள், ஒளவையார், திருவள்ளுவர்.

👊🏽/🤦🏽 அலைபேற்றிற்கு சில எடுத்துக்காட்டுகள் - கொரோனாவை பெற்றெடுத்த பில்கேட்ஸ், இவனைப் போன்ற புறம்போக்குகளின் உற்ற நண்பனான நம்ம ஜி, இவ்விருவர் போன்றோரால் அல்லல்படும் பொதுமக்கள்.

எது வேண்டும்? நிலைபேறா அலைபேறா? பிறவாமையா பிறவியா? நிம்மதியா அலைக்கழிவா?

யாரைப் போலாகவேண்டும்? பகவானா படுத்துபவனா / படுபவனா? 😃

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻