Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Tuesday, March 26, 2019

காந்தி மகாத்மா இல்லை -- அண்ணல் அம்பேத்கர்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா இல்லை. அவரை மகாத்மாவாக என்றுமே ஏற்றுக் கொள்ளமாட்டேன். -- அண்ணல் அம்பேத்கர்!! 👌🏼👏🏼👍🏼😍

https://youtu.be/ErpjfS03uJ4

(சமூக அநீதி காக்கும் கூட்டம் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றும்? 🤔😁)

இதற்கு அம்பேத்கர் கூறும் காரணம் சாதி மட்டும் தான். ஆனால், இதற்கும் மேல் பல காரணங்கள் உண்டு.

🙈 காட்டுமிராண்டி மத விரும்பி
🙉 இந்து சமயத் துரோகி
🙊 மற்றவர்கள் உயர்வதை, புகழ் பெறுவதை, வெற்றி பெறுவதை பொறுக்காத குறுகிய மனப்பான்மை உடையவன்.

பன்றிஸ்தான் பிரிவினையின் போதும், மலபாரில் மாப்ளா காட்டுமிராண்டிகள் அட்டூழியம் செய்த போதும் இவன் காட்டுமிராண்டிகளுக்குச் சாதகமாக உளறியதே போதும் இவன் யார் பக்கம் என்பதை உணர. 😠

கொல்கத்தா காங்கிரஸ் தேர்தலில் இவனது பிரதிநிதியாக நின்றவரை தவிடுபொடியாக்கி நேதாஜி வென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்போதே அங்கேயே உண்ணாவிரதம் இருந்தவன். எதற்கு இந்த சாக்கடையின் சகவாசம் என்று நினைத்த நேதாஜி பதவி விலகி, காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. 🤬 ஏனெனில், அச்சமயம் பகத்சிங்கின் புகழ் வானளவு உயர்ந்திருந்தது. பரங்கி மத தேவர்களும் (பரங்கியர்கள்) இவனை பகத்சிங் விவகாரத்தில் அமுக்கி வாசிக்கும் படி கேட்டுக் கொண்டிருந்தனர். (பின்னே, அவனவன் சுட ஆரம்பித்தால், வெட்ட ஆரம்பித்தால் பரங்கி மத தேவர்களின் நிலை என்னாவது? அவர்களோ லட்சங்களில். நாமோ கோடிகளில். நாம் விழித்துக் கொள்ளாத வரையில் தான் அவர்களுக்கு லாபம். 😏)

இவனை மகாத்மாவாக்கியது மாமாப்பயல் ஜவஹர்லால் காஜி. பதிலுக்கு அந்த காட்டுமிராண்டி மத குடும்பத்திற்கு தனது குடும்பப் பெயரான காந்தியை தாரை வார்த்தான் (அதை குடும்பம் என்றழைப்பது, குடும்பம் என்ற சொல்லை இழிவு படுத்துவதற்கு சமம். யார் யாருக்கு பிறந்தார்கள், யார் யாருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பதை வைத்து ஒரு சான்றிதழ் படிப்பே நடத்தலாம். 🤮). அதை வைத்துத்தான் இன்று வரை மீட்டர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது குழாயடி சண்டையில் இறங்கியுள்ள பிரியங்காவும் காந்தியாம். பாவம் ராபர்ட் வதோதரா. 🥺

💥💥💥💥💥

இந்நாட்டில் சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, நியாயம், தர்மம் போன்ற பெரும் ஊசிகளுக்கு இரத்தம் கொடுத்து விட்டு, தன்னைப் பெற்றது முதல் தான் பெற்றது வரை அனைத்தையும் கரையேற்றி விட்டு, ஆட்சியாளன் முதல் அன்னக்காவடி வரை அனைத்து ஒட்டுண்ணிகளுக்கும் படியளந்து விட்டு, இல்லறமே நல்லறம் என்று அன்றே சொன்ன ஒளவைப் பாட்டியின் குசும்புத் தனத்தை இரசித்தவாறே புட்டுக் கொள்ளும் ஆன்மாக்கள் எல்லாம் மகாத்மாக்களே!! 😛

Tuesday, February 7, 2017

மோதிலால் நேரு

#மோதிலால் #நேரு - இந்தக் கேடுகெட்டவனைப் பற்றியும், இவனது தேசத் துரோக பரம்பரை பற்றியும் எவ்வளவோ செய்திகள் வெளியில் வந்த பிறகும், இன்னமும் இவர்களை காஷ்மீர் பண்டிதர்கள் என்றும், நாட்டுக்கு உழைத்தவர்கள் என்றும் ஏன் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றுத் தெரியவில்லை? 😡

💥 இவர்கள் இந்தியாவை சீரழித்த மொகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். காஜி என்பது குடும்பப் பெயர். இவர்களது மூதாதையரான கியாசுதீன் காஜி என்பவனின் காலத்தில் டில்லியில் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. அதை அடக்கி முடித்த கையோடு, பரங்கியர்கள் மொகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களை அழிக்கத் தொடங்கினர். அச்சமயம் உயிர் தப்ப இந்த காஜி குடும்பத்தினர் இந்து வேடம் போட்டுக் கொண்டனர். இவர்களது பூர்விக வீட்டிற்கு அருகில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அது இந்தியில் நேஹ்ர் என்றழைக்கப்பட்டது. நேஹ்ருக்கு அருகில் வசித்ததால் நேஹ்ருக்கள் ஆனார்கள். தமிழில் நேரு என்றழைக்கிறோம். ஆனால், ராஜீவ் கான் (ராஜீவ் காந்தி) காலம் வரையில் இவர்கள் மனதளவில் முகம்மதியர்கள் தாம் (தற்போது எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிறித்தவர்கள்). *வெளிநாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ் கான் "இந்தியாவை 300 வருடங்களுக்கு முன்பிருந்ததைப் போல் மாற்றவேண்டும்" என்று பேசியுள்ளான்* (அதாவது, காலையில் எழுந்தவுடன் மனதிற்குத் பிடித்த திசையில் பயணித்து, கைகள் ஓய்ந்து போகும் வரை அல்லது மனது உற்சாகம் இழக்கும் வரை இந்துக்களை வெட்டித் தள்ளுவது 😠).

💥 மோதிலால் காஜி ஒரு விபச்சார விடுதியின் சொந்தக்காரன். அவ்விடுதியில் பிறந்தவனே ஜவஹர்லால் காஜி. இக்காரணத்தினால் தான் இவன் பிறந்தவிடம் இன்னும் நினைவிடமாக்கப்படவில்லை.

💥 இவன் ஒரு முகம்மதியனிடம் வேலைப் பார்த்துவந்தான். அவன் "மர்மமான முறையில்" இறக்கவே, அவனது மனைவியையும் அந்த நிறுவனத்தையும் இவன் தக்க வைத்துக்கொண்டான்.

💥 இப்படி இவனுக்கு பல பெண் தொடர்புகள். இந்தத் தொடர்புகளின் வழியாக இவன் பெற்றெடுத்த குப்பைகளே ஜவஹர்லால், ஜின்னா, ஷேக் அப்துல்லா, விஜயலட்சுமி போன்றோர். "இவனது பிள்ளைகள் நாட்டை ஆள வேண்டும். அவர்கள் ஆளும் நாட்டை/பகுதியை சீரழிக்க வேண்டும்." என்பது இவன் வாங்கி வந்த வரமாக இருக்கவேண்டும். மேலும், இவனது வாரிசுகள் ஒன்று கூட ஒரு ஒருவனுக்கு-ஒருத்தி என்ற கொள்கையில் வாழ்ந்தது கிடையாது. (யார் யாருக்குப் பிறந்தார்கள், யார் யாருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஜவஹர்லாலிடம் வேலை செய்த ஓ.பி.மாத்தை என்பவர் எழுதிய புத்தகத்தைப் படிக்கவும். இணைக்கப்பட்டிருக்கும் பரம்பரை விளக்கப் படத்தையும் பார்க்கவும். 😵😜😝)

💥 இடாவா மன்னர் இறந்த பின், அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாததால், நாட்டை பரங்கியர் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதிலிருந்து தப்பிக்க ராணி இவனை நாடினார். இவன் அடிப்படையில் ஒரு வழக்கறிஞன். வேண்டுமென்றே வழக்கை உள்ளூர், டில்லி மற்றும் லண்டன் நீதிமன்றங்களுக்கு என இழுத்து பெருந்தொகையைப் பிடுங்கினான் (உள்ளூர் - 5 லட்சம், டில்லி - 5 லட்சம், லண்டன் - பெருந்தொகை என்று மட்டும் வரலாறு சொல்கிறது. எனில், 15-20 லட்சம் இருக்கலாம். இன்றைய மதிப்பில் சுமார் 150-180 கோடிகள். மேலும், இன்றைய அமேதி தொகுதியையும் இனமாக பெற்றான். இன்று வரை அமேதியின் முடிசூடா மன்னர்களாக இந்தக் குப்பை பரம்பரை வலம் வருவதன் பின்னணி இது தான்.)

💥 இவர்களை காஜிக்கள் என்றோ, நேருக்கள் என்றோ, காந்திகள் என்றோ அழைப்பது தவறு. ஜவஹர்லாலின் பட்டப்பெயரான மாமா என்பதை வைத்து இவர்களை மாமாக்கள் என்றழைப்பதே சரி. ஏனெனில், இன்று வரை இவர்கள் செய்தது "மாமா" வேலை தான்!! 😛😜😝

(இணைப்புகள்: 1. தினமலர் - சென்னை - 06/02/2017, 2. காஜி பரம்பரை விளக்கப்படம்)