Sunday, November 20, 2016

தி.மு. 700 முதல் இன்று வரை தமிழ் எழுத்துக்கள்

இணைப்புகளைக் காணுங்கள், வாசியுங்கள், புன்சிரிப்போடு நகருங்கள். சிந்தித்தீர்களயேனால்? 😕

பரங்கிக் கூட்டம் உலக வரலாற்றை 2000 முதல் 4000 வருடத்திற்குள் கொண்டு வர எல்லா தகிடுதத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறது.

வடக்கத்திய கூட்டம் அவர்கள் பங்கிற்கு ஆதிச்சநல்லூர் அறிக்கை வெளிவராமலும், கீழடி அகழாய்வு மேற்கொண்டு நடக்காமலும் பார்த்துக் கொள்கிறது. (இதில் பரங்கியின் பங்கும் இருக்கும். இவர்களது சொந்த காழ்ப்புணர்ச்சியும் இருக்கும்.)

💥 தமிழின் வரி வடிவம் வேண்டுமானால் தி.மு. 700-ல் ஆரம்பித்திருக்கலாம். இதுவும் அறுதியிட்டுக் கூறிட இயலாது. ஒலி வடிவம் எப்போது தோன்றிற்றாம்?

💥 முதல் சங்கம் எப்போது நடந்ததாம்?

💥 அகத்தியம், தொல்காப்பியம் எப்போது எழுதப்பட்டதாம்?

💥 திருமூலர் 3000 வருடங்களாக திருமந்திரத்தை எழுதினார் என்பது நாம வேலையா?

💥 தி.மு.700ல் தோன்றிய மொழி 700 வருடங்களுக்குள் அனைத்துக் கட்டமைப்புகளையும் பெற்று திருக்குறள், சிலப்பதிகாரம் என பொக்கிஷங்களை உருவாக்கக் கூடியதாக வளர்ந்துவிட்டதா?

💥 மகாபாரதத்தில் வரும் மயசபையைக் கட்டியது மயன் என்னும் தமிழர். ஆரியர்கள் குறிப்பிடும் விஸ்வகர்மாவும் இவரே. எனில், 5000 வருடங்களுக்கு முன்னர் மயன் எப்படி தொழில் செய்திருப்பார்?

இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். ஓரிடத்தில் "திரைகடலோடி திரவியம் தேடினோம்" என்று படிப்போம். இன்னொரிடத்தில் "பரங்கி பொறுக்கி  வாஸ்கோட காமா இந்தியாவை கண்டுபிடித்தான்" என்றும் படிப்போம். இரண்டையும் இணைத்துப் பார்க்காமல் போய்விடுவோம். எல்லாம் மெக்காலே கல்வி முறையால் விளைந்த விளைவுகள். இணைப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மொழியியலாளர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? 😑

(இணைப்பு: தினமலர் - சென்னை - 20/11/2016)

Saturday, November 19, 2016

எரிதிரை கடல் எனும் Erythrean Sea

"பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ"(Periplus of #Erythrean #Sea) என்ற புத்தகத்தில் முதலாம் நூற்றாண்டில் இந்து மா சமுத்திரம் வழியாக நடந்த கடல் வாணிபத்தைக் குறித்த முக்கிய வரைபடம் உள்ளது. ஆனால், இந்து மா சமுத்திரம் என்று குறிப்பிடாமல் "எரித்ரயென் கடல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன்?

பரங்கியரின் விளக்கம்...

பெயர் : #எரித்ரயென் #கடல்
பெயர் காரணம் : அந்தக் கடல் பகுதியில் சிவப்பு நிற பூஞ்சை முளைத்து அது அழுகும் வரை கடல் மட்டம் தீ பற்றி எரிவது போல காட்சியளிக்குமாம். அந்த பூஞ்சையின் அறிவியல் பெயர் Trichodesmium Erythraeum Algae (ட்ரைகோதேசமியும் எரித்ரயெயும் பூஞ்சை). "எரித்ரயெயும் பூஞ்சை வளரும் கடல்" என்பதால் இந்தக் கடல் "எரித்ரயென் கடல்" என்று பெயர் பெற்றதாகக் பரங்கிகள் நம்மிடம் தள்ளியிருக்கிறார்கள்.

(என்ன, Hunger Games, Divergent, Maze Rubber படங்கள் பார்த்தது போலுள்ளதா? 😉)

இனி, நம் விளக்கம்...

💥 இந்த Erythraeum என்ற வார்த்தையை Ery + Thraeum என்று பிரித்தால்,

💥 Ery - Eri - எரி - நெருப்பு - தீ என்றும்
Thraeum - Thirai or Tharai - திரை (அ) தரை என்றும் பொருள் வரும்.

💥 இணைத்தால், "எரியும் திரை (அலை) கடல்" அல்லது "எரியும் தரை போன்று காட்சியளிக்கும் கடல்" என்றாகும்!! 👏👍

💥 மீண்டும் சுருக்கினால், எரியும் + திரை/தரை - எரி + திரை/தரை + எரிதிரை/எரிதரை என்று வரும். பரங்கிகளின் வாயில் இது எரித்ரெயன் என்றாகிவிட்டது. 👌

*#எரிதிரை கடல் அல்லது #எரிதரை கடல் என்ற அழகான பெயரே Erthraean Sea என்று மருவியிருக்கிறது.* ☺

இவ்வாறு, முதலாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே நம்மால் உபயோகிக்கப்பட்டு, காரணப் பெயரிட்டு அழைக்கப்பட்டு, பரங்கிகளின் குறிப்புகளிலும் பதிவு செய்யப்பட்ட ஒரு கடலை, தி.பி. 1800 வாக்கில் பரங்கி #மாலுமி #குக் என்பவனால் கண்டறியப்பட்டதாகவும், ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இப்பெயரிட்டதாகவும் பரங்கிகள் கூறுவது ...

*என்னப்பா இது, சோத்துல செங்கல் (கவுண்டமணி பாணியில்)!!*

😂😂😂

(அடிப்படை: முகநூலில் கிடைத்த இடுகை. அவ்விடுகையின் முகவரியை சேமிக்க முடியாமல் போய்விட்டது.)

Friday, November 18, 2016

தமிழிந்தியா (அ) தமிழ் பாரதம்!! ☺

கூகுள்+ மூலம் கிடைக்கப் பெற்றேன். வடிவமைத்தவருக்கு என் வாழ்த்துக்கள்!! 👍

Thursday, November 17, 2016

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் தி.மு. 600)

#சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை. இவர் ரிஷி #விஸ்வாமித்திரர் வழியில் பிறந்தவர். வாரணாசி நகரில் தெய்வதாஸ் தன்வந்திரி என்பவரிடம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய முறைகளைக் கற்றுக் கொண்டார்.

உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதையை” மனித சமுதாயத்திற்கு வழங்கியவர். அறுவை சிகிச்சையில் மாமேதையாக விளங்கியவர். மயக்க மருந்து அறிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்றப்படுபவர். மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த நிபுணராக இருந்தவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வுகளுக்கும், 300 விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான மருத்துவ முறைகளை விளக்கியிருக்கிறார். 101 விதமான அறுவை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டிருந்தன.

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார்.

சிறுநீரகக் குழாயில் ஏற்படும் ‘கல் அடைப்பை’ நீக்குதல், உடலின் எந்தப் பகுதியிலுள்ள எலும்பு உடைந்தாலும் அதைச் சரியாக கண்டறிந்து இணைத்துச் சீராக்குதல், திரை விழுந்து பார்வை குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்றவற்றில் சாதனைகளைச் செய்தவர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு திராட்சை ரசம் மூலம் தயாரான மதுவை நோயாளிகளுக்கு கொடுத்தார். அந்த மதுவின் மயக்கத்தால் வலி அதிகம் தெரியாது. மகப்பேறு என்பது இயற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையின் வாயிலாக குழந்தையை வெளியே எடுக்கலாம் என்பதை நிறுவியவரும் இவரே!

( #கொடூரன் #அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் தோற்ற பின்னர், போரில் காயமுற்ற அலெக்ஸாண்டரின் வீரர்களுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைக் கண்டு ஆச்சர்யமுற்ற அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் சில மருத்துவர்களை கொடுத்துதவுமாறு வேண்ட, அவ்வாறே மன்னரும் சில வைத்தியர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அப்படிச் சென்ற நம் வைத்தியர்களை அடிப்படையாகக் கொண்டதே மேற்கத்திய வைத்தியம். *எவ்வாறு நமது "ஆத்மா" அங்கு "ஆதாம்" என்று திரிந்ததோ, அவ்வாறே நமது வைத்திய முறைகளும் காலப்போக்கில் அங்கு திரிந்து போயின.*

*சுஸ்ருதர் முறைப்படி பிறந்தவரே ஜூலியஸ் சீசர். அம்முறையை " #சீசரியன் #செக்ஸன் " என்றழைப்பது தவறு. " #சுஸ்ருதர் #முறை " என்றழைப்பதே சரி.* 👍 கடந்த 350 வருடங்களாக உலகைச் சுரண்டி, அமுக்கி, அழித்து, ஆண்டு கொண்டிருப்பவர்களின் திமிரும், ஆதிக்க புத்தியும் உலகம் உண்மையை உணர ஒத்துக் கொள்ளுமா என்ன? 😏)

ஒருநாள் இரவு நோயாளி ஒருவர் மூக்கில் பெருங்காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட சுஸ்ருதரிடம் வந்தார். அந்த நோயாளியிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்பதைக் கேட்டறிந்து, அதன்பிறகு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்து படுக்க வைத்தார். பின் தனது மருத்துவக் குடிலை விட்டு வெளியே வந்த அவர் ஓர் இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கு அளவை அறிந்து கொண்டார்.

பித்தளையாலான கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால் நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டார். பின்னர் இரண்டு சிறிய வெண்கலக் குழாய்களை நோயாளியின் மூக்குப் பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதிச் சதையால் மூடி அங்கும் ஒரு கட்டுப் போட்டார். அந்த நோயாளி சில காலத்துக்குப் பிறகு குணமானார். *இந்தச் சம்பவம் சுஸ்ருதரை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யின் பிதாமகன் என்று பாராட்டக் காரணமாக அமைந்தது!!* 👌👏👍

அறுவை சிகிச்சைக்கான 101 கருவிகளைப் பட்டியலிட்டு வைத்திருந்தார் சுஸ்ருதர். பறவைகள் மற்றும் மிருகங்களின் உருவ அடிப்படையில்தான் அவர் மருத்துவக் கருவிகளுக்குப் பெயர் வழங்கியிருந்தார். முதலை, அன்னப் பறவை, கிளி, மயில் போன்றவற்றின் பெயருடன் கருவிகள் வழங்கப்பட்டன.

இறந்துபோன உடல்களை அறுத்து தன் மாணவர்களுக்கு அவர் அறுவை சிகிச்சையைப் பயிற்றுவித்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட, முறையான மருத்துவ சிகிச்சை முறை சுஸ்ருதரின் காலத்துக்குப் பிறகே தொடங்குகிறது. *சுஸ்ருதர் பாரதத்தின் பெருமைமிகு மருத்துவ அறிவியல் கிரீடத்தில் ஒளிரும் மகத்தான மாணிக்கம்!!* 🙏

*(பி.கு.: மாமேதை சுஸ்ருதரின் துறையான ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் #தன்வந்திரி பகவான் எங்கு சமாதியாகியிருக்கிறார் என்று தெரியுமா? நம் தமிழகத்தில் - #வைத்தீஸ்வரன் கோயிலில்! இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னம் தான் மூலவர் #ஸ்ரீவைத்தியநாதர்!! 🌸🙏 எனில், தன்வந்திரி யாராக இருந்திருப்பார்? 😉 ஆயுர்வேதம் யாருடையதாக இருந்திருக்கும்? 😉😉

மாமேதை சுஸ்ருதரின் முன்னோரான மகரிஷி விஸ்வாமித்திரரும் தமிழகத்தில் (வேதாரண்யம்). 🌸🙏 எனில், சுஸ்ருதர் யாராக இருக்கக்கூடும்? 😉)*

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=320941784955321&id=100011185055132) சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் தி.மு. 600)*

#சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை. இவர் ரிஷி #விஸ்வாமித்திரர் வழியில் பிறந்தவர். வாரணாசி நகரில் தெய்வதாஸ் தன்வந்திரி என்பவரிடம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய முறைகளைக் கற்றுக் கொண்டார்.

உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதையை” மனித சமுதாயத்திற்கு வழங்கியவர். அறுவை சிகிச்சையில் மாமேதையாக விளங்கியவர். மயக்க மருந்து அறிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்றப்படுபவர். மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த நிபுணராக இருந்தவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வுகளுக்கும், 300 விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான மருத்துவ முறைகளை விளக்கியிருக்கிறார். 101 விதமான அறுவை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டிருந்தன.

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார்.

சிறுநீரகக் குழாயில் ஏற்படும் ‘கல் அடைப்பை’ நீக்குதல், உடலின் எந்தப் பகுதியிலுள்ள எலும்பு உடைந்தாலும் அதைச் சரியாக கண்டறிந்து இணைத்துச் சீராக்குதல், திரை விழுந்து பார்வை குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்றவற்றில் சாதனைகளைச் செய்தவர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு திராட்சை ரசம் மூலம் தயாரான மதுவை நோயாளிகளுக்கு கொடுத்தார். அந்த மதுவின் மயக்கத்தால் வலி அதிகம் தெரியாது. மகப்பேறு என்பது இயற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையின் வாயிலாக குழந்தையை வெளியே எடுக்கலாம் என்பதை நிறுவியவரும் இவரே!

( #கொடூரன் #அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் தோற்ற பின்னர், போரில் காயமுற்ற அலெக்ஸாண்டரின் வீரர்களுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைக் கண்டு ஆச்சர்யமுற்ற அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் சில மருத்துவர்களை கொடுத்துதவுமாறு வேண்ட, அவ்வாறே மன்னரும் சில வைத்தியர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அப்படிச் சென்ற நம் வைத்தியர்களை அடிப்படையாகக் கொண்டதே மேற்கத்திய வைத்தியம். *எவ்வாறு நமது "ஆத்மா" அங்கு "ஆதாம்" என்று திரிந்ததோ, அவ்வாறே நமது வைத்திய முறைகளும் காலப்போக்கில் அங்கு திரிந்து போயின.*

*சுஸ்ருதர் முறைப்படி பிறந்தவரே ஜூலியஸ் சீசர். அம்முறையை " #சீசரியன் #செக்ஸன் " என்றழைப்பது தவறு. " #சுஸ்ருதர் #முறை " என்றழைப்பதே சரி.* 👍 கடந்த 350 வருடங்களாக உலகைச் சுரண்டி, அமுக்கி, அழித்து, ஆண்டு கொண்டிருப்பவர்களின் திமிரும், ஆதிக்க புத்தியும் உலகம் உண்மையை உணர ஒத்துக் கொள்ளுமா என்ன? 😏)

ஒருநாள் இரவு நோயாளி ஒருவர் மூக்கில் பெருங்காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட சுஸ்ருதரிடம் வந்தார். அந்த நோயாளியிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்பதைக் கேட்டறிந்து, அதன்பிறகு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்து படுக்க வைத்தார். பின் தனது மருத்துவக் குடிலை விட்டு வெளியே வந்த அவர் ஓர் இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கு அளவை அறிந்து கொண்டார்.

பித்தளையாலான கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால் நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டார். பின்னர் இரண்டு சிறிய வெண்கலக் குழாய்களை நோயாளியின் மூக்குப் பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதிச் சதையால் மூடி அங்கும் ஒரு கட்டுப் போட்டார். அந்த நோயாளி சில காலத்துக்குப் பிறகு குணமானார். *இந்தச் சம்பவம் சுஸ்ருதரை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யின் பிதாமகன் என்று பாராட்டக் காரணமாக அமைந்தது!!* 👌👏👍

அறுவை சிகிச்சைக்கான 101 கருவிகளைப் பட்டியலிட்டு வைத்திருந்தார் சுஸ்ருதர். பறவைகள் மற்றும் மிருகங்களின் உருவ அடிப்படையில்தான் அவர் மருத்துவக் கருவிகளுக்குப் பெயர் வழங்கியிருந்தார். முதலை, அன்னப் பறவை, கிளி, மயில் போன்றவற்றின் பெயருடன் கருவிகள் வழங்கப்பட்டன.

இறந்துபோன உடல்களை அறுத்து தன் மாணவர்களுக்கு அவர் அறுவை சிகிச்சையைப் பயிற்றுவித்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட, முறையான மருத்துவ சிகிச்சை முறை சுஸ்ருதரின் காலத்துக்குப் பிறகே தொடங்குகிறது. *சுஸ்ருதர் பாரதத்தின் பெருமைமிகு மருத்துவ அறிவியல் கிரீடத்தில் ஒளிரும் மகத்தான மாணிக்கம்!!* 🙏

*(பி.கு.: மாமேதை சுஸ்ருதரின் துறையான ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் #தன்வந்திரி பகவான் எங்கு சமாதியாகியிருக்கிறார் என்று தெரியுமா? நம் தமிழகத்தில் - #வைத்தீஸ்வரன் கோயிலில்! இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னம் தான் மூலவர் #ஸ்ரீவைத்தியநாதர்!! 🌸🙏 எனில், தன்வந்திரி யாராக இருந்திருப்பார்? 😉 ஆயுர்வேதம் யாருடையதாக இருந்திருக்கும்? 😉😉)*

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=320941784955321&id=100011185055132)

அறிஞர் (!?) அண்ணாதுரை

"அலெக்ஸாண்டர் ஆயுத பூஜை செய்தானா?" என்ற அறிவுப் பூர்வமான கேள்வியை அறிஞர் (!?) அண்ணாதுரை கேட்டது போப்புடன் தொடர்பு ஏற்பட்ட பின்னரா அல்லது முன்னரா? 😉

😛 அக்காள் மகளை வைத்து தொழில் செய்தாயிற்று.
😜 CIA-விற்கு வேலை பார்த்தாயிற்று.
😝 இந்து சமயத்தின் மேல் கல்லெறிந்து கருங்காலி என்று நிரூபித்தாயிற்று.

மனிதர் இன்னும் 20-30 வருடங்கள் வாழ்ந்திருந்தால், அவரது வழித்தோன்றல் தொட்ட உச்சமெல்லாம் ஒன்றுமில்லாமல் போயிருக்கும் போல. 😂

(இணைப்பு: தினமலர் - சென்னை - 17/11/2016)

நவீன #சிங்கப்பூர் உருவாகக் காரணமான திரு. #நாராயணப்பிள்ளை என்னும் #தமிழர்!!

Wednesday, November 16, 2016

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ. 2000 பணத்தாளில் ஏன் மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைக்க வேண்டும்?

சுருக்கமாக நான்கு காரணங்கள்:

1. விடுபடு திசைவேகம் (Escape Velocity) - பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து, பூமியின் வளிமண்டல பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு. இது 11.2 கி.மீ/வினாடி என இருக்க வேண்டும். இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும். குறைவான வேகமாக இருந்தால் பூமியை விட்டு வெளியேற முடியாது. பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்துவிடும்.

ஆனால், மங்களயான் விடுபடு வேகத்தில் அனாயசமாக கடந்து சென்றது. இது வரை அனுப்பப்பட்ட செயற்கைகோள்களும், ராக்கெட்களும் இப்படித்தானே சென்றன. இதிலென்ன ஆச்சர்யம்?

இதுவரையில் அனுப்பப்பட்ட அத்தனை செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளிகலன்களின் எடைகள் எல்லாம் பல நூறு கிலோக்களுக்கு மேலிருந்தன. ஆனால், மங்கள்யானின் எடை வெறும் 15 கிலோ மட்டுமே. இவ்வளவு எடைக்குறைவான ஒன்றை பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அனுப்புவது சாதாரண வேலையல்ல! திறமையான வடிவமைப்பு வேண்டும். உச்சபட்ச தொழில்நுட்பம் வேண்டும். நம் விஞ்ஞானிகள் இதை செய்துகாட்டினார்கள். 👏

2. செவ்வாய்க்கு அனுப்புவதென்றால் ஒரு விண்வெளிகலனை எடுத்து வான்வெளியில் செவ்வாய் கிரகம்  இருக்கும் திசையைப் பார்த்து அனுப்புவதல்ல. அதற்கு ஏகப்பட்ட கணக்கீடுகள் உள்ளன.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு வேகத்தில், ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும். செவ்வாயின் வேகம் வேறு. பூமியின் வேகம் வேறு. நீள்வட்டப்பாதையிலேயே ஒவ்வொரு கோளும் சுற்றுவதால் ஒவ்வொரு கோளும் தன் பக்கத்திலுள்ள கோளுக்கு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மிக அருகே வரும். அந்தப் புள்ளியை Perigee என்பார்கள். அப்படி செவ்வாய்க்கும்-பூமிக்கும் இடையிலான அந்த Perigee-யை கணக்கிட்டு, அந்தப் புள்ளியை நோக்கி விண்வெளிகலனைஅனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், செவ்வாயின் தூரம் கூடும்; செலவும் எகிறும். அதோடு செவ்வாயின் சுற்று வேகத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.

நம் விஞ்ஞானிகள் இதையெல்லாம் துல்லியமாகக் கணக்கிட்டு  செய்தார்கள். செவ்வாயின் சுற்று வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானைச் சுற்றச் செய்தார்கள். 👏👏

3. அப்படி செவ்வாயைச் சுற்றச் செய்யும் போது, மங்கள்யானின் கிரையோஜனிக் என்ஜின்களை பூமியிலிருந்து தான் இயக்க வேண்டும். இங்கே தான் ஒரு சவால். பூமியிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகள் மங்கள்யானைச் சென்றடைய 12 நிமிடங்களாகும். மங்கள்யானிடமிருந்து பதில்கள் வரவும் இதே 12 நிமிடங்கள் தேவைப்படும். ஆக, அடுத்த 12 நிமிடங்கள் கழித்து மங்கள்யான் எப்படி இயங்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும். ஒரு கட்டளையைப் பூமியில் இருந்து அனுப்பினால், அது 12 நிமிடங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று இந்தக் கணத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அது எவ்வளவு சவாலான பணி!! அதையும் நம் விஞ்ஞானிகள் சரியாக செய்து முடித்தார்கள். 👏👏👏

4. இந்த துல்லியப் பணிகளை எல்லாம் நம் விஞ்ஞானிகள் தங்களது எத்தனையாவது முயற்சிகளில் செய்தார்கள் தெரியுமா?

முதல் முயற்சியில்!! 👌👍👏

ஆம், முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தார்கள்.

அமெரிக்கா இதுவரை 51 முறைகள் முயற்சி செய்து, அதில் 21 முறைகளே வெற்றியடைந்திருக்கிறது. இந்தியா தன் முதல் முயற்சியிலேயே, சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, அந்த பந்தையும் விளையாட்டரங்கத்தை விட்டு வெளியே தள்ளியது. பழம் தின்று கொட்டை போட்ட அண்ணன்மார்களை வாயை பிளக்க செய்தது!! 😀

5. இவற்றிற்கெல்லாம் மேலான விஷயம் மங்கள்யான் திட்டத்திற்கான செலவு. அமெரிக்கா செவ்வாய் பயணத்திற்குச் செய்த செலவை வைத்து இந்தியாவின் பொது பட்ஜெட்டையே முடித்து விடலாம். ஆனால், மங்கள்யான் திட்ட செலவு எவ்வளவு தெரியுமா?

வெறும் 454 கோடிகள்!!!!

இந்தியா என்றாலே பாம்புகளும், கொசுக்களும் நிறைந்த நாடென்றும், அழுக்கான, சாலை விதிகளைப் பின்பற்றாத நாடென்றும், "You can piss in public. But you can't kiss in public in India" என்றும் எள்ளி நகையாடியவர்களின் நெற்றியில் 4 இஞ்ச் ஆணியை இறக்கியது "மங்கள்யானின்" வெற்றி!! 👊👊👊

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஐரோப்பா என உலகின் வல்லரசு நாடுகளின் மத்தியில் இந்தியப் பொறியாளர்களின் வல்லமையை உயரத்தில் தூக்கி வைத்தது மங்கள்யான். அதனால் தான் மங்கள்யானுக்கு புதிய ரூபாய் தாளில் இடம்.

மங்கள்யான் - நம் திறமையின் வெளிப்பாடு!!! 👏💪

எல்லாம் சரி. இவ்வளவு பெருமைகளை நமக்குக் கொடுத்த மங்கள்யானை ஒரு புறம் அச்சிட்டுவிட்டு, அதற்கு சிறிதும் பொருத்தமில்லாத இந்து துரோகியை, முஸ்லிம் அனுதாபியை, (பகத்சிங், நேதாஜி போன்ற) சக போராளிகளின் வளர்ச்சியைக் பொறுக்கமுடியாத "விசால" மனம் கொண்டவரை, "எங்கே நம் ஊர்க்காரன் நம்மை விட வளர்ந்து விடுவானோ" என்ற நல்லெண்ணத்தால் வல்லபாய் படேலை ஒதுக்கி பெண்பித்தனும், முஸ்லீமும் ஆகிய ஜவஹர்லால் காஜி என்னும் புறம்போக்கிடம் நாட்டை ஒப்படைத்து, அதை அழிவுப்பாதையில் தள்ளியவரை ஏன் இன்னமும் அச்சிடுகிறார்கள்? 🤔

என்னை பொறுத்தவரை, டோக்கன் கரன்சி என்பது ஏமாற்றுவேலை. இது ஏமாற்றுவேலை என்று மக்களுக்கு புரியவைக்க ஏமாற்றுக்காரனின் படம் மட்டும் இருந்தால் போதும். மங்கள்யானின் படம் எதற்கு? 😎

(மூலம்: வாட்ஸ் அப்)