Thursday, May 12, 2016

சமனில்லாத சமநிலை!!


(தினமலர் - சென்னை - 13/05/2016)

இதே விபத்து அரசாங்கம் நடத்தும் நிறுவனத்தில் ஏற்பட்டால் யாரைக் கைது செய்வர்? முதல்வரையா? அந்தத் துறையின் அமைச்சரையா? அந்தப் பூங்காவின் மேலாளரையா? அந்தக் கருவியை இயக்கும் ஊழியரையா? 😉

இப்படி அரசாங்கத்திற்கு ஒரு நியாயம், தனியாருக்கு ஒரு நியாயம் என்ற சமனில்லாத நிலைதான் நாட்டின் அனைத்து துறைகளிலும் நிலவுகிறது. 😠

posted from Bloggeroid

கர்மம் கடவுளோ?



(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் வைகாசி 2016)

சமற்கிருதமே பெரிது, மந்திரங்களே பெரிது, வேதமே பெரிது என்போர் உணரவேண்டும் இவற்றினும் பெரிது இறைவன் என்று! இவற்றையெல்லாம் கொண்டு இறை நிலையை அடைய வேண்டுமே அன்றி இவற்றிலேயே சிக்கிக்கொண்டு இருப்பவர்களுக்காகவே ஆச்சார்யார் எழுதியது போலுள்ளது இணைப்பின் கடைசி ஸ்லோகம்!!

இது பற்றி பகவான் ஸ்ரீரமணர் எழுதிய பாடல் ஒன்று...

கர்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்
கர்மம் கடவுளோ உந்தீபற
கர்மம் சடமதால் உந்தீபற

கர்மம் - யாகம், ஜெபம், ஓதுதல் முதலான செயல்கள்
கர்த்தன் - இறைவன்

posted from Bloggeroid

Wednesday, May 11, 2016

The science of worshipping an idol!!

This is my comments for a post by Mr. Akash Reddy on G+ ( https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/5BqE2teKjJj). I thank him for this opportunity. If I hadn't seen that beautiful pic (reproduced below), I wouldn't have written this:


Simply worshipping an idol will make you an idiot/moron/bigot/terrorist/etc.,

Instead, worship the TRUTH the idol portrays. That is, contemplate on the TRUTH the idol portrays. Thank the brilliant sage(s) who gave us the Grand Truths in simple forms.

The Thamizh word "கும்பிடுதல்" is a short form of "கும்பகம் இடுதல்"! That is, restrain or hold back your breath. When you do this, your mind falls back into its source, which is God/Bhagavaan/Lord's Feet/etc., for a second. Whether you know what you are searching for or not, you attain The Lord's Feet for a moment!! Once the restrained breath is released, mind springs back to its ways. If you keep doing this properly, when the time comes, your mind merges with the Lord once for all and dies. That is Release (Mukthi)/Samaadhi/Realization/Salvation/etc.,

For example, this "Butter stealing Balakrishna" idol tells us the following:

🌸 His color is blue. It represents Maya (that which is not). Sky appears to be blue because of refraction. In reality, there is no sky. Likewise, this life/world/universe is only for appearance. Not real. But, the Lord & His universe are inseparable just like milk & it's white color are inseparable.

🌼 The Navaneetham (butter) in his hand represents Jnaanam (correct knowledge). For a newbie, it would look like Krishnaa is giving. But, we know He is stealing! ☺ Both are correct. He is both the giver and the stealer of Jnaanam!! How does He steal? Through His Maya - sensory perceptions & mind. Why does He steal? Can He really steal? Can "that which is not" be stolen? 😉 That's why it's called Leelai (play)! Not Stealing!!

If you realize all these, you will realize that your life is a Leelai of God! You will stop meddling with it. You will enjoy it. You will JUST BE!! 😍

Now, how can you make a devotee remember all these instantly without a visible media? Try other senses. 😏 You won't succeed. No other sense will have this instant effect. 😎 Our elders rock!! 👍 Don't you agree? 😉

But, how many do this kind of worship? 💥 I am sure the percentage would be so small, one can say NONE! 😑 What is more disastrous is those who perform poojai also fall in this NONE category!! 😮 They are supposed to know and let others know when the time is ripe. So many factors, including concealing it for selfish reasons, led to this predicament!!

Again, this is too Lord's Play. He knows when to correct it. Don't you agree? 😉

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid

சுத்தானந்த பாரதியார்


(தினமலர் - சென்னை - 11/05/2016)

posted from Bloggeroid

Tuesday, May 10, 2016

America - Land of Freedom & Opportunity!!


Very rarely mainstream Hollywood exposes the true face of America - that it isn't any different from other countries including India!!

Here are two monologues from the movie Concussion, which is based on true events:

🌋 Dr. Cyril Wecht (Albert Brooks) to Dr. Bennet Omalu (Will Smith)

You think you're being a good American.

So, the city of Pittsburgh spent $233 million to build their glorious Steelers a new stadium. All the while, they were closing schools and raising taxes.

These people are not out to change the world. And this is not some quaint academic discovery stuck in the back of an obscure medical journal.

Bennet Omalu is going to war with a corporation that has 20 million people, on a weekly basis, craving their product, the same way they crave food.

The NFL owns a day of the week. The same day the church used to own. Now it's theirs.

They're very big.

🌸🌹🍀🍁🌺🌻🌼

🌋 Dr. Bennet Omalu to Prema Mutiso (Bennet's future wife):

When I was a boy growing up in Nigeria, heaven was here and America was here. (Will Smith places his right palm in the air at two places with a gap of less than an inch - meaning America was closer to heaven)

To me, it was the place where God sent all of His favorite people.

You could be anything. You could do anything. Americans were the manifestation of what God wanted us all to be.

I have never wanted anything as much as I wanted to be accepted as an American.

But Mike Webster goes mad and nobody asks why. They make fun of him. They insult him on TV.

And now they want to pretend that his disease does not exist.

And they want to bury me. It's offensive. I am offended.

I am the wrong person to have discovered this.

🌸🌹🍀🍁🌺🌻🌼

With so many heavy weights, the movie should have delivered a knock-out. Maybe a concussion! 😉 But, it is plain, linear and touches bottom in the later half. Too much happens before the culmination.

But, watch it for Will Smith's portrayal of Dr. Bennet Omalu! Especially, his introduction scene - his deposition in the court!! 👍 And, his final scene in which with just facial expression he tells us that NOTHING HAS CHANGED and NOTHING IS GOING TO CHANGE!!! 👏

🌸🌹🍀🍁🌺🌻🌼


The Calvin & Hobbes pic is for fun since it matches the theme of this post. 😃

posted from Bloggeroid

Monday, May 9, 2016

உலக சிறுபான்மையினத் தலைவர்களைக் கொன்றால் வேலை, பணம் 📣


(தமிழ் ஹிந்து - சென்னை - 09/05/2016)

இதைப் பற்றி எந்த Sickular அரசியல்வியாதியும், ஊடகக் கருங்காலிகளும் சீன் போடவேயில்லை!! 😏

ஒரு வேளை, இது உலக சிறுபான்மையினர் என்பதாலா? 😛

posted from Bloggeroid

Sunday, May 8, 2016

தோண்டிக் கண்ட மேடு - அரிக்கமேடு


(தினமலர் - பட்டம் - சென்னை - 09/05/2016)

அரிக்கமேடு என்பது தமிழனின் நாகரிகம் மற்றும் பழமைக்கு ஒரு சிறு சான்று தான்!

✨ 7000 வருடங்களுக்கு முன்னரே சிரியாவின் அலெப்போ மற்றும் லெபனானின் பால்பெக் நகரங்களில் நம் முன்னோரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. பால்பெக் நகரின் மலையிலுள்ள ஒரு கோயிலின் அடித்தள கற்கள் மட்டும் சுமார் 300 டன் எடை கொண்டவை. அவற்றை கீழிருந்து மேலே கொண்டுசென்றது நம் தமிழர்களே (ஆதாரம்: ஈஷா வெளியீடான Bha-Ra-Taபுத்தகம்).

✨ மாயன் நாகரிகத்தினரின் திட்டமிட்ட நகரங்களும் பிரமிடுகளும் நமதே என்பார் மறைந்த திரு. வை கணபதி ஸ்தபதி.

✨ மகாபாரதத்தில் வரும் மயசபையைக் கட்டிய மயனும் தமிழனே. இவரே ஆரியர்களால் விஸ்வகர்மா என்றழைக்கப்பட்டார். எனில், கடல் கொண்ட ஸ்ரீகிருஷ்ணரின் துவாரகையும் இவர் நிர்மாணித்ததாகும்.

✨ உலகின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுமிராண்டிகள் வாழ்ந்தபோதே திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில் சுகாதார உட்கட்டமைப்புகளோடு வாழ்ந்தவன் தமிழன். உதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம்.

இவையெல்லாம் சரியான வரலாற்றுப் பதிவுகள் இல்லாத காலத்தியவையாகும். பதிவு செய்யப்பட்ட வரலாற்று காலத்திலிருந்து எண்ணிலடங்கா உதாரணங்களைத் தர முடியும்...

🔥 அடித்தளமே இல்லாமல் கட்டப்பட்ட திருச்சி மலைக்கோட்டை
🔥 சில அடிகளே அடித்தளம் கொண்ட தஞ்சை பெரிய கோயில்
🔥 ஓடும் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் முதல் அணையான கல்லணை
🔥 ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மாமல்லபுரம் ஐந்து ரதக் கோயில்கள் மற்றும் அது போன்றே உருவாக்கப்பட்ட எல்லோரா கோயில்கள்
🔥 கீழிருந்து மேலாக ஆற்றுநீரைக் கொண்டு செல்லும் ஈரோடு பகுதியிலுள்ள ஒற்றைக்கரை கால்வாய்

ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியால் முடங்கிய கடல் வாணிபம், தொடர்ந்த அரசியல் மற்றும் மத படையெடுப்புகள், 1000 வருடங்களுக்கும் மேலான தமிழரல்லாத ஆட்சி, கடந்த 50 ஆண்டு கால பீடைகளின் ஆட்சி, வெளியிலிருந்து பரங்கியர்கள் ஆட்சி புரிய உதவிய கருங்காலிகள் என பல காரணிகளால் தமிழனின் கலாச்சாரமும், மொழியும், சமயமும் கிட்டதட்ட அழியும் நிலைக்கு வந்துவிட்டன!! 😢

posted from Bloggeroid