Sunday, July 31, 2022

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 100% வேலைகளையும் பறித்துக்கொண்ட குஜ்ஜூக்கள்!! 😡🤬


"படிப்பது ராமாயணம்! இடிப்பது பெருமாள் கோயில்!!" என்பது போல, ஒரு பக்கம், தன்னை "நாடோடி மன்னன்", "இதயக்கனி" என்று அடுத்த எம்ஜிஆராக படங்காட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம், "ஏழேழு தலைமுறைக்கும் வில்லன்டா" என்று நம்பியார் வேலை செய்துகொண்டிருக்கிறார்!! 😡

பிறப்பால் மலையாளியானாலும், உணர்வால் தமிழனாக வாழ்ந்த எம்ஜிஆர் எங்கே? பிறப்பால் குஜ்ஜுவானாலும், உணர்வால் கோரி-கிளைவ் வகையறாக்களையும், மாமாப்பயலையும் மிஞ்சும் இவர் எங்கே?

ஆரியப்பூசாரிகள் விரும்பமாட்டார்கள், "கைங்கரியம்" செய்வார்கள் என்று தெரிந்தும், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட, உலகின் முதல் அறிவியல் நூல் என்று கருதப்படும் "ஐந்திரம்" என்ற பழமையான தமிழ் நூலை, திருவிழா போன்றோரு பெருவிழா நடத்தி வெளியிட்டார் எம்ஜிஆர். ஆனால், இவரோ, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ் இருக்கைகளின் எண்ணிக்கையை 51-லிருந்து 2-ஆக குறைத்துள்ளார்!! (காலையில் எழுந்ததும், ஜிலேபியை தயிருடன் உண்ணும் 🤮-பயல்களின் 2,000+ ஆண்டுகால வயிற்றெரிச்சலின் விளைவா? அல்லது, யாரேனும் பிரார்த்தன பண்ணிண்டாளா? அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்!)

பெரு முதலாளிகளுக்காக, பெரு நிறுவனங்களுக்காக மட்டும் ஆட்சி செய்யாமல், மக்களையும் நேசித்து, அவர்களுக்காகவும் ஆட்சி செய்தால் போதும். மக்கள் இவரை தங்களது உயிரினும் மேலாக கருதுவார்கள்; தலையிலும் தோள்களிலும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். மக்கள் திலகமாக ஆக மக்களின் திலகமாக விளங்கினால் போதும். மக்கள் திலகத்தின் பாடலை ஒலிக்கவிட்டு, படங்காட்டத் தேவையில்லை.

No comments:

Post a Comment