Sunday, September 29, 2024

திருக்குற்றாலம்: கண்ணாடி பேழைக்கு நீராட்டு சரியா?

காணொலி: கண்ணாடி பேழைக்கு நீராட்டு


அன்பர்களின் மனநிலை:


😒 இறைவனின் திருப்பெயர் - பெரிதில்லை.

😒 இறைவடிவம் - பெரிதில்லை.

😒 திருக்கோயில் அமைப்பு - பெரிதில்லை.

😒 தொடர்புடைய அருளாளர்கள் - பெரிதில்லை.

😒 அவர்களிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொல் (பாடல்கள்) - பெரிதில்லை.

😒 திருக்கோயிலின் தொன்ம வரலாறு - பெரிதில்லை.

🤦🏽 விரல் நகங்களிலும், மனதிலும் அழுக்கேறிய அசுரன் - பெரிது.

🤦🏽 அவன் காட்டும் படம் - அதனிலும் பெரிது.

🤦🏽 "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரத்துடன் காட்டப்படும் படம் - அனைத்திலும் பெரிது!


😒😤😞😢😠


அசுரர்களின் மனநிலை:


🙏🏽 அச்சுவற்றிற்கு பின்னால், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றொரு பெருமான் திருநீற்று நிலையில் இருக்கிறார் - பெரிதில்லை.


🙏🏽 அவரது நிலையை குறிக்கும், அல்லது, மெய்யியலில் அவரது பங்களிப்பை குறிக்கும் வண்ண வரைபடங்கள் தொன்மையானவை - பெரிதில்லை.


😒 அவற்றை பழமை மாறாமல் சீர் செய்ய வெகுவாக பொருள் செலவாகும் - பெரிதில்லை.


😤 கண்ணாடி பேழைக்கு நடத்தப்படும் நீராட்டினால் வரைபடம் பாழாகும் - கவலையில்லை.


🤨 தனது "மழித்த முன் மண்டை-பின் குடுமி-பிறந்த மேனி-நூல்-ஐஞ்செருகு" தோற்றம் - பெரிது.


😠 தனது "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரம் - அதனிலும் பெரிது.


🤬 இவ்விரண்டையும் கொண்டு நடத்தப்படும் படங்காட்டும் தொழில் - அனைத்திலும் பெரிது!


🤬🤬😡😡😡


வழிபாடு நடத்துபவன், முதலில், தான் இறைநிலைக்கு உயர்ந்து, பின்னர், வந்திருக்கும் அன்பர்களையும், தனது சொல் & செயல்களால் அந்நிலைக்கு உயர்த்தவேண்டும். ஆனால், சிந்து சமவெளியில் கிடைத்த சமையல் அடுப்புகளை "வேள்விக்குழிகள்" என்று கூறும் இந்த பொய்யர்களோ, தாமும் தாழ்ந்து, அன்பர்களையும் தாழ்த்திவிட்டார்கள்!!


oOo


கழுவாய் வழிபாடு (பிரதோசம்) & இந்த கண்ணாடிப் பேழை நீராட்டு - ஒரு ஒப்பீடு:


🌷 கழுவாய் வழிபாட்டில், விடைக்கு (காளைக்கு) நீராட்டு நடக்கும். இங்கு, கண்ணாடிப் பேழைக்கு நீராட்டு.


🌷 விடைக்கு எதிரில் தென்னாடுடையவன். கண்ணாடிக்கு எதிரில் கூத்தப்பெருமான்.


🌷 விடை அசைவை குறிக்கும். தென்னாடுடையவன் அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும். இதற்கு எதிர்மாறாக, கண்ணாடி நிலையானதை குறிக்கும்! கூத்தப்பெருமான் நிலையற்றதை குறிக்கும்!


💥 நிலையான பொருளுக்கு எதற்கு நீராட்டு? நிலையற்ற பொருளில் அழுக்கேறுமா? அல்லது, நிலையான பொருளில் அழுக்கேறுமா?தில்லையை தவிர மற்ற திருக்கோயில்களில், கூத்தப்பெருமானின் திருவடிவத்தை எங்கு வைத்திருக்கிறார்கள்? மனதை குறிக்கும் 3வது கூடத்தில்! எனில், எதற்கு நீராட்டு நடத்தப்படவேண்டும்?


நீராட்டு என்பதே தேவையற்றது. அப்படி நடத்தித்தான் துட்டு பார்க்கவேண்டுமெனில், ஒரு விழாத்திருமேனியை (அசுரத்தில், உற்சவர்) வைத்து, அதற்கு நீராட்டு நடத்தி, துட்டு பார்க்கலாம். 👊🏽👊🏽


oOOo


அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Saturday, September 7, 2024

பிள்ளையாரின் திருவடிவம் - சிறு விளக்கம்


இன்று பிள்ளையார் பிறந்தநாள் - அதாவது, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை வடிக்கலாம் என்ற எண்ணம் நம் பெரியவர்களுக்கு தோன்றிய நாள்; அல்லது, அப்படியோர் வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட திருநாள்.


🌷 யானைத் திருமேனி - நினைவுகளின் தொகுப்பே நீ!


🌷 பாசம் - பற்றுகளை சேர்த்துக்கொள்வதும் நீயே!


🌷 மழு - பற்றுகளை அறுத்தெறிவதும் நீயே!


🌷 ஒடித்த தந்தம் - உன்னுள்ளிருந்து வெளிப்படும் எண்ணங்களையும் காட்சிகளையும் கொண்டு, உனது வாழ்வை (உனது மகாபாரதத்தை) எழுதுபவனும் நீயே!


🌷 உள்ளபொருள் (சிவலிங்கம்) / இனிப்பு - வீடுபேறும் / மெய்யறிவும் உன்னிடமேயுள்ளது.


🌷 வசதியாக அமர்ந்திருத்தல் - நீ அசையாத பொருள் (காட்சிகள்தாம் அசைகின்றன).


🌷 மடக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் உன் கண்ணோக்கத்தை, அகமுகமாக உன் மீதே (உனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டிரு.


🌷 மூஞ்சூறு - பிள்ளையார் ஒளியெனில் மூஞ்சூறு இருளாகும். பிள்ளையார் அறிவெனில் மூஞ்சூறு அறியாமையாகும். பிள்ளையார் மெய்ப்பொருள் எனில் மூஞ்சூறு மனமாகும். எச்சரிக்கையாக இல்லாவிடில், மனமானது மெய்யறிவை தின்றுவிடும் (மூஞ்சூறு இனிப்பை கொறிப்பது போன்று).


மொத்தத்தில் பிள்ளையாரின் திருவுருவம் தெரிவிப்பது: உன் வாழ்க்கை உன் கையில்!!


வணங்குதல் எனில் இணங்குதலாகும். பிள்ளையாரை வணங்குதல் எனில் அவரது உருவம் உணர்த்தும் கருத்துகளோடு இணங்குதலாகும். அவ்வாறு இணங்கி அமைதியடைதலே பிள்ளையார் வழிபாட்டின் உட்பொருளாகும்!!


oOOo


குரு வடிவாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிய

பகவான் திருவடி போற்றி!


(மேலுள்ள செய்யுள் "விநாயகர் அகவல்" பாடலில் இடம்பெறுகிறது. திரு ஒளவைப்பாட்டி 🌺🙏🏽🙇🏽‍♂️, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை  போற்றுவது போன்று, தனது மெய்யாயரை போற்றியிருப்பார். அவரது திருவடி பின்பற்றி, எனது பிள்ளையாரான பகவான் திரு இரமண மாமுனிவரை போற்றிப் பணிகிறேன். 🌺🙏🏽🙇🏽‍♂️)


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Thursday, September 5, 2024

90 அடி உயர சாத்தான் கடவுள்! 🤭


என்ன ஐயங்கார்வாள், உம்மோட கிரியேஷன சாத்தான்னு கரெக்டா சொல்லிட்டா! 😍🥳


இப்ப என்ன பண்ணப்போறேள்?


💥 தமிழ்நாட்டுல நீர் பிசினஸ் தொடங்கின சமயத்துல சோடாபுட்டி, பிஞ்ச செருப்பு, அழுகுன தக்காளி, முட்டை மாதிரி வஸ்துக்கள் பறந்து வந்தப்போ, சமாளிக்கிறதுக்கு "சின்னத்தம்பி" ஐயிட்டத்த சேர்த்தேள். இப்போ, அப்படி ஏதும் சேர்த்து, சமாளிக்கப் போறேளா? 🤭


💥 அன்னிக்கு, உங்க மார்க்கெட்டிங் குரு, "மார்கழி மாசத்துல பெருமாளுக்கு குளிரும்"-ன்னு சொல்லி, பெருமாள் சிலைக்கு வெந்நீர் அபிஷேகம் செஞ்சு, கம்பளி டிரஸ் போட்டு, பிசினஸ உச்சத்துக்கு கொண்டு போனார். அப்படி ஏதும் செய்யப் போறேளா? 😛


💥 அந்த காலத்து டூரிங் கொட்டாயில, ஜனங்கள தூண்டிவிடறுதுக்காக, ஆட்கள வேலைக்கு அமர்த்தி, பர்டிகுலர் சீன்ஸ் வர்றச்சே, சீட்டி அடிப்பா, கை தட்டுவா, ஓ-ன்னு கத்துவா. அது மாதிரி, உங்க பிசினஸ் தொடங்குன பீரியட்ல, உங்க ஜனங்க இராமா, கிருஷ்ணா, கோவிந்தா-ன்னு, எக்ஸ்டசி-யோட 😉 ஊர சுத்தி வந்து, மக்களோட உணர்ச்சிகள தூண்டிவிட்டா. அது மாதிரி ஏதும் செய்யப் போறேளா? 😜


💥 பெருமாள் பிசினஸுக்கு முன்னாடி நீங்க புத்திஸ்ட் பிசினஸ்ல இருந்தப்போ, சைவத்தோட ரிசரக்ஸன தடுக்க, உங்க நார்த் வெஸ்ட் டிவிஷன் முஸ்லிம் பாயிங்களோட கூட்டணி வெச்சது. அது மாதிரி ஏதும் மறுபடியும் டிரை பண்ணப் போறேளா? ஆனா, பி கேர்ஃபுல். போன தடவை கூட்டணி வெச்சதுல, உங்களோட NW டிவிஷனே இல்லாம போயிடுத்து. ☺️


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


🙏🏽 தமிழரது திருநெறியின் அடிப்படை, பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற உள்ளபொருளாய் சமைந்த பெருமான்களின் பட்டறிவு.


💩 பெண்குறி (நாமம்) மதத்தின் அடிப்படை, வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களில் ஒரு பிரிவினரின் "வடை போச்சே" என்ற வயிற்றெரிச்சல்!


திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணிகளுக்குப் பிறகு வடக்கிலிருந்து வந்த சமணத்தாலும் பௌத்தத்தாலும் இங்கு தொழில் செய்யமுடியவில்லை. எனவே, பெளத்தத்திலிருந்த ஒரு பிரிவினர், இங்கு ஏற்கனவே சிறிய நிலையிலிருந்த மாயோன் வழிபாட்டை வளைத்துப் போட்டு, இன்றைய மதமாற்றிகள் செய்யும் அனைத்து "தில்லாலங்கடி" வேலைகளையும் செய்து, இன்றுள்ள பெண்குறி மதமாக வளர்த்துள்ளனர்.


|/ நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?

|/ நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

|/ நாமம் = ஏமாற்று வேலை.

🥸 வைணவம் = ஏமாற்று வேலை.


oOo


"நாறுவதே நல்லது" என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நாமப்பேர்வழிகளை எதிர்க்கின்றேனே தவிர, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏽🙏🏽 அல்ல!


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Wednesday, September 4, 2024

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மட்டும் தரமானதாக இல்லையாம்! 😏


💩 தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம்:


- இராமசாமி நாயக்கர் சாதியை ஒழித்தார். மகளை மணந்து பெண்ணுரிமை காத்தார். பரத்தை மகனுக்கு முகவரி கொடுத்து சமூகநீதி காத்தார்.

- இறைவனுக்கு படையல் போடுவது முட்டாள்தனம். கட்டுமரத்திற்கு படையல் போடுவது பகுத்தறிவு.

- பெண்ணானவள், திருமணமாகி இருந்தாலும், விரும்பும் போது, விரும்புபவருடன் உறவு கொள்வதே பெண்ணுரிமையாகும்.

- சோழர்கள், அசுர வந்தேறிகளின் அடிமைகளாக இருந்தனர். தீண்டாமைக்கு வித்திட்டனர். ஆணவ படுகொலைகளும் செய்தனர். ஆனால், தெலுங்கு நாயக்கர்கள் அப்படியெல்லாம் செய்யவில்லை.


💩 நடுவண் அரசின் பாடத்திட்டம்:


- மஸ்தான் நல்லவன். ருசித்துப் பாருங்கள்.

- "மம" சொல்வது மண்டைக்கு நல்லது.

- வாந்தியால் இணைவோம்.

- அசுரர்களே இம்மண்ணின் மைந்தர்கள். தமிழர்கள் வந்தேறிகளாவர்.

- அசோகன் கல்வெட்டு வெட்டிய பிறகே தமிழர்கள் பல்துலக்க கற்றுக் கொண்டனர்.

- சரஸ்வதி நதி பண்பாடே காலத்தால் முந்தியது. அப்போதே மக்கள் வேள்வி வளர்த்து, அசுரர்களுக்கு அவிர்ப்பாகம் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியே இன்றைய ஜிஎஸ்டி & இதர வரிகளாகும்.

- மொத்த பாரதத்தை ஒரு மனிதவுடலாக கொண்டால், தெற்குப்பகுதியானது கால்களுக்கு நிகராகும். மொத்த உடலை கால்கள் தாங்குவது போன்று, பாரதத்தை தென்னக மாநிலங்கள் தாங்கிப் பிடிக்கவேண்டும். தெற்கின் பணி, வரி கட்டுவது. வடக்கின் பணி, பான்பராக் போட்டுத் துப்புவது.


💩 மெக்காலே பாடத்திட்டம்:


- பாரதத்தை வாஸ்கோடகாமா கண்டுபிடித்தான். அதற்கு முன்னர் அவர்களை அவர்களுக்கே தெரியாது.

- தலையில் ஆப்பிள் விழுந்ததும் நியூட்டன் புவிஈர்ப்பு விசையை உணர்ந்தான். பாராங்கல் விழுந்திருந்தால் பரலோகத்தையே உணர்ந்திருப்பான்.

- அலெக்சாண்டர் வாளை வெளியே எடுத்ததுவுடன், மன்னர் புருஷோத்தமன் பணிந்து போனார்.

- ஒரே தட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்துலக்கி முகம் கழுவுவதும், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே குளிப்பதும், கழிவு கழித்துவிட்டு அவ்விடத்தை கழுவாமல் துடைத்துக் கொண்டு, நாற்றத்துடன் திரிவதும், அந்த நாற்றத்தை மறைக்க விசிறிக் கொள்வதும் & பூங்கொத்துகளை உடைகளில் சொருகிக் கொள்வதும் மேன்மையான ஐரோப்பிய பண்பாடாகும்.


💩 குறிமத பாடத்திட்டம்:


🔪🪚⛏️💥🫗👻💀☠️👹👺👿🎃🤡🤮💩


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


கருவறை முதல் கல்லறை வரை எங்கும் தரமற்ற, தகுதியற்ற கூட்டம்! இந்த அழகில், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மட்டும் தரமானதாக இல்லையாம்! 😏