Monday, November 11, 2019

காட்டுமிராண்டிகள் பாரதத்தை சீரழித்ததற்கு காரணம் பரிணாம வளர்ச்சியாம்!! 😏



#காப்பான் படத்தில், சுமார் 01:10 மணி நேரம் ஓடிய பின்னர், பாரதப் பிரதமராக வரும் மோகன்லால், காஷ்மீரத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசும் சற்று நீண்ட வசனத்தின் ஒரு பகுதி இது:

பரிணாம வளர்ச்சியில, இயற்கை ஒரு விதி வச்சிருக்கு... ஒவ்வொரு ஸ்டேஜுலேயும் தன் பலவீனத்த கரெக்ட் செஞ்சு, பலமான உயிரினமா ஆக்கியிருக்கு... இது தான் இயற்கை நமக்கு சொல்ற அற்புதமான மெசேஜ்... காப்பான்லெசன் அண்ட் அட்வைஸ்!

இதற்கு முன்னும், பின்னும் வரும் வசனங்களுக்கு பொருத்தமில்லாத இந்த வசனத்தின் மூலம் "இவர்கள்" சொல்ல வருவது என்னவென்றால், 700 முதல் 1700 வரை சுமார் 1000 ஆண்டுகள், காட்டுமிராண்டிகள் பாரதத்தின் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, கொன்று குவித்து, சீரழித்து, நிர்மூலமாக்கி, நாசம் செய்ததற்கு காரணம் இவர்களது வயிற்றெரிச்சலோ, பேராசையோ, உழைக்காமல் மற்றவர்களிடமிருந்து பிடுங்கித் தின்னும் உயரியக் கொள்கையோ இல்லையாம்! இயற்கையன்னையின் பரிணாம வளர்ச்சியாம்!! நாம் வலுவற்றவர்களாம். 4 காட்டெருமைகளும், 4 கழுதைப்புலிகளும் சேர்ந்த காட்டுமிராண்டிகள் வலுவானவர்களாம். ஆகவே, வலுவற்ற நம்மை அழிக்க வலுவான காட்டுமிராண்டிகளை இயற்கையன்னை வரவழைத்தாராம்!! 😠😠

ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டு, அப்பெண்ணின் அழகுதான் தன்னை கற்பழிக்க வைத்தது என்று அவளையே தண்டிக்கும் கேடுகெட்ட சாக்கடை இனத்தின் கோணல் புத்தி வேறெப்படி நியாயம் கற்பிக்கும்? 😡🤬

No comments:

Post a Comment