Showing posts with label மயிலை. Show all posts
Showing posts with label மயிலை. Show all posts

Tuesday, March 22, 2016

🌸 மயிலை கபாலீச்சுரம் பங்குனிப் பெருவிழா 2016 - நாள் 8 🌸



தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 
தேடிக் கண்டுகொண்டேன்!!

நன்றி: தினமலர் - சென்னை - 23/03/2016

posted from Bloggeroid

Sunday, March 20, 2016

🌸 மயிலை கபாலீச்சுரம் பங்குனிப் பெருவிழா 2016 - நாள் 7 🌸

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!!



நன்றி: தினமலர் - சென்னை - 21/03/2016

posted from Bloggeroid

Saturday, March 19, 2016

🌸 மயிலை கபாலீச்சுரம் பங்குனிப் பெருவிழா 2016 - நாள் 5 இரவு 🌸

சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை!!



நன்றி: தினமலர் - சென்னை - 20/03/2016

posted from Bloggeroid

🌸 மயிலை கபாலீச்சுரம் பங்குனிப் பெருவிழா - நாள் 5 🌸



பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
    வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும்போது 
    அடியின்கீழ் இருக்க!!

posted from Bloggeroid

Wednesday, March 16, 2016

மயிலை கபாலீச்சுரம் பங்குனிப் பெருவிழா - நாள் 3

#மயிலை #கபாலீச்சுரம் #பங்குனிப் #பெரு #விழா - நாள் 3

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே!!


posted from Bloggeroid

Tuesday, March 15, 2016

🔯 மயிலை பங்குனிப் பெருவிழா 2016 - நாள் 2 🔯

மயிலையே கயிலை!
கயிலையே மயிலை!!


posted from Bloggeroid

மயிலை கபாலீச்சுரத்தில் பங்குனி கொடியேற்றம்!!


இந்த படத்தைப் பார்த்ததும் உள்ளத்தில் பொங்கும் உணர்வுகள் ஏராளம்!! 😤 இந்த இடுகை அதிலிருந்து சிதறிய ஒரு சிறு துளி மட்டுமே.

சாந்தோம் சர்ச்சில் தோமையரை புதைத்ததாகக் கூறப்படும் இடம் தான் நம் கபாலீசுவர லிங்கம் முதலில் இருந்த இடம் என்பது என் கருத்து.

பொறுக்கிப்பரங்கி வாஸ்கோடகாமா உடைத்து தூக்கி எறிந்ததை நம் பெரியோர் இப்போதுள்ள இடத்தில் ஸ்தாபித்தனர்.

கபாலீச்சுரம் பாடல் பெற்றத் தலம். ஒரு ஞானியின் சமாதி. அவரின் சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளமே கபாலீஸ்வரலிங்கம். அடையாளத்தை மாற்றி வைப்பதால் சமாதி இடம் மாறாது. கபாலீசுவரரை உண்மையாக வணங்க வேண்டுமெனில் சாந்தோம் சர்ச்சிற்குத் தான் செல்ல வேண்டும்.

வேதனையான விஷயம்!! 😢

இன்னொரு திருஞானசம்பந்தர் தோன்றாமலாப் போய்விடுவார்? 😬

இணைப்பின் மூலம்: தினமலர் - சென்னை - 15/03/2016

posted from Bloggeroid