Showing posts with label தமிழ் இந்து. Show all posts
Showing posts with label தமிழ் இந்து. Show all posts

Wednesday, October 12, 2016

அந்நியரை விரட்டிய அப்பக்கா

இணைப்புக் கட்டுரையில் "மறக்கப்பட்ட..." என்பது "மறைக்கப்பட்ட" அல்லது "மறக்கடிக்கப்பட்ட" என்றிருக்கவேண்டும். கடந்த 65 ஆண்டு கால கருங்காலி ஆட்சியில் மறைக்கப்பட்ட/மறக்கடிக்கப்பட்ட பல விஷயங்களில் அப்பக்காதேவிகளின் வரலாறும் ஒன்றாகும்!! 😠

சரி, நம்மூர் வீராங்கனை வேலுநாச்சியார் இருக்க, அவருடன் ஒப்பிடாமல், "ஜான்சி ராணிக்கு..." என்று ஏன் நாச்சியாருக்கு 50 வருடங்கள் பிந்தையவருடன் ஒப்பிட்டு செய்தி வெளியிடவேண்டும்? மறதியா? மறைக்கவா? மறக்கடிக்கவா? 😉

(இணைப்பு: தமிழ் இந்து - பெண் - 09/10/2016)