Saturday, April 20, 2019

தமிழ்நாடு இந்து கோயில் எரிப்பு துறை உதயம்!! 😁

🔷 கடந்த சனிக்கிழமை அன்று பாரிஸ் நகரில் உள்ள #நோட்ரே #டாம் (Notre Dame) கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மரக்கூரை முழுவதுமாக எரிந்து விழுந்துள்ளது.


இது போன்றொரு நிகழ்வு நம் நாட்டிலுள்ள பழம்பெரும் திருத்தலமொன்றில் நிகழ்ந்திருக்குமேயானால், இந்நேரம் வேசி ஊடகங்களும், ஒழுக்கங்கெட்ட கருங்காலி புளுத்தறிவுவாதிகளும் பொரை  சம்பாதித்துக் கொண்டிருப்பர்! 😏 "இவனுக்குப் பிறந்தேன். இவனோடு வாழ்கிறேன்" என்று கூட சொல்ல முடியாத ஒரு ஜென்மம், "தன் இருப்பிடத்தை கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இந்த பொம்மையா உலகைக் காக்கப் போகிறது?", என்று மூலவரைப் பற்றி செய்தி வெளியிட்டு பெரிய பொரை சம்பாதித்திருக்கும்!! 😁


🔷 நோட்ரே டாம் கட்டிடத்தை சரி செய்ய நிதி திரட்டப்படுகிறது. இரண்டே நாட்களில் சுமார் ரூ. 8,000 கோடி பணம் (1 பில்லியன் யூரோக்கள்) சேர்ந்துள்ளது!!


இங்கு இவ்வளவு பணம் சேராது. அப்படி சேர்வதாக இருந்தால் நம் கருங்காலி அரசியல்வியாதிகள், பழம்பெரும் தலங்களை எரித்து, மீண்டும் அவற்றை சீர் செய்வதை தலைமுறை தொழிலாக, குலத்தொழிலாக ஆக்கிவிடுவர்!! 😜 அல்லது சிலை திருட்டு துறை போன்று கோயில் எரிப்பு துறை ஒன்றை உருவாக்கி விடுவர்!!! 😝


(வெள்ளையர்களை விட நாம் எண்ணிக்கையில் அதிகம் இருந்தும், அதிகம் உழைத்தும் ஏன் நம்மிடம் அதிக பணம் தங்குவதில்லை? இருப்பதையும் ஏன் நாம் கொடுக்க முன் வருவதில்லை? இதைப் பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம்.)

🔷 தீ விபத்தில் நோட்ரே டாம் கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், பல புராதன பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. அங்கிருந்த ஒரு பெரிய #குறுக்கை (#சிலுவை) குறியீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.


முதலில் குறுக்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவில், குறுக்கை ஐம்பூதங்களால் ஆன உயிரற்ற உடலைக் குறிக்கும். உயிரற்ற உடல் பிணத்திற்கு சமம். இவ்வகையில், குறுக்கை ஒரு பிணக்குறியீடாகும். மேலும், இஸ்ரவேல் மெய்யறிவாளர் இயேசுவிற்கு முன்னரும் பின்னரும் குறுக்கை, குற்றவாளிகளை தண்டிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வகையில், குறுக்கை குற்றவாளிகளை குறிக்கும் குறியீடாகிறது. இப்படிப்பட்ட பொருள்களைத் தரும் ஒரு குறியீட்டையா அவர்களது முன்னோர்கள் வணங்கச் சொல்லி இருப்பார்கள்?


குறுக்கை முழுமையடைவது அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவின் உருவத்தோடு. அறையப்பட்டிருக்கும் இயேசு அழிக்கப்பட்ட மனதைக் குறிப்பார். (உண்மையில் மனது, மாயை இவைதான் சாத்தானாகும். இங்கு அறையப்பட வேண்டியது சாத்தானாகும்.) உடலெனும் குறுக்கையில் மனமெனும் சாத்தானை அறைந்தால் வெளிப்படுவது (உயிர்த்தெழுவது) இறைவனாகும். (மனம், இறைவன் இரண்டிற்கும் இயேசு என்னும் ஒரே உருவத்தை பயன்படுத்தியதால்தான் எல்லாக் குழப்பங்களும்!! ஆனால், மட சாம்பிராணிகளான பரங்கியரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 🤬 தானும் கெட்டு உலகையும் கெடுக்கத்தான் இவர்களுக்கு தெரியும். 🥴)


மீண்டும் நோட்ரே டாமுக்கு திரும்புவோம். 


இயேசு அறையப்படாத குறுக்கை மேலான பொருளல்ல. பத்தோடு பதினொன்றாக, அழிந்து போகாமல் கிடைத்த பொருட்களில் ஒன்று. அவ்வளவே. வேண்டுமானால், அங்கிருந்த புராதன பொருட்களில் ஒன்று என்று எடுத்துக் கொள்ளலாம்.

🔷 இணைப்பு படங்களில் ஒன்று, நோட்ரே டாமின் நுழைவாயிலைக் காட்டுகின்றது. 

எல்லா வழிபாட்டுத் தலங்களின் கட்டிடங்களும் ஒன்று உயிரற்ற உடலைக் குறிக்கும் அல்லது பெண்மையை குறிக்கும். நோட்ரே டாம், பெண்மையை குறிக்கிறது. இந்த நுழைவாயில் தலைகீழாக்கப்பட்ட பெண்குறிக்கு சமம்!! கட்டிடத்திற்குள் நுழைவது என்பது பெண்ணின் குறிக்குள் நுழைவதற்கு சமம்!!! கட்டிடம் பெண் என்றால், கட்டிடத்திற்குள் இருக்கும் வெளி ஆணாகும். இவையெல்லாம், இவர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டின் மிச்சங்களாகும்.

(நம்மூர் வைணவமும் பெண் தெய்வ வழிபாட்டில் இருந்து தான் வந்தது. அவர்களது நாம சின்னம் பெண்குறியை தான் குறிக்கிறது. வெள்ளைப் பகுதி உயிரற்றதையும், சிகப்புக் கோடு உயிரையும் குறிக்கும். இவர்கள் பெண் தத்துவத்தை ஆணாக எடுத்துக்கொண்டதால், வெள்ளைப் பகுதியை பெருமாளின் பாதம் என்று சொல்லிவிட்டார்கள்!!)

Sunday, April 14, 2019

அனைவருக்கும் இனிய #எழில்மாறல் #புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

நன்னாளாம் இந்நாளில்

முன்னவர்கள் சொன்னது!
கண்ணாடி  ஒன்று வைத்து அதன்
முன்னால் பல கனி படைத்து
எண்ணெய் விளக்கேற்றி உள்
எரிசுடரின் ஒளிதன்னால்
உன்னை அக்கண்ணாடியில்
உற்றுப்"பார்" என்பதாகும்!

புனிதநாளில் கனிகாணல்
இனிது! இனிது! ஆயினும்
தனையார் எனக்"காணல்"
நனியினிது! காணினுடன்
வினையேக விதிமாறப்பின்
விளையும் பேரின்பம்!ஓ!
இணையதற்கு ஈடில்லை!
  இருப்பே"பார்"! இனிப்பு!

(கோவை, குமரி மற்றும் கேரளத்தில் புத்தாண்டு அன்று கனி காணல் என்ற தொன்மை பழக்கம் உள்ளது. அதன் ஆன்மிக பின்னணியை ஒரு அருமையான பாடலாக்கியுள்ளனர். வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு எனது பணிவான 🙏🏼)

🌸🏵️🥭🍐🍌🌻🌼

#60 #ஆண்டுகளின் #தமிழ் #பெயர்கள்:

1. பிரபவ — நற்றோன்றல்
2. விபவ — உயர்தோன்றல்
3. சுக்ல — வெள்ளொளி
4. பிரமோதூத — பேருவகை
5. பிரசோற்பத்தி — மக்கட்செல்வம்
6. ஆங்கீரச — அயல்முனி
7. ஶ்ரீமுக — திருமுகம்
8. பவ — தோற்றம்
9. யுவ — இளமை
10. தாது — மாழை
11. ஈஸ்வர — ஈச்சுரம்
12. வெகுதானிய — கூலவளம்
13. பிரமாதி — முன்மை
14. விக்கிரம — நேர்நிரல்
15. விஷு — விளைபயன்
16. சித்திரபானு — ஓவியக்கதிர்
17. சுபானு — நற்கதிர்
18. தாரண — தாங்கெழில்
19. பார்த்திப — நிலவரையன்
20. விய — விரிமாண்பு
21. சர்வசித்து — முற்றறிவு
22. சர்வதாரி — முழுநிறைவு
23. விரோதி — தீர்பகை
24. விக்ருதி — வளமாற்றம்
25. கர — செய்நேர்த்தி
26. நந்தன — நற்குழவி
27. விஜய — உயர்வாகை (பழைய வேதாங்க முறைப்படி இது முதல் ஆண்டு)
28. ஜய — வாகை
29. மன்மத — காதன்மை
30. துன்முகி — வெம்முகம்
31. ஹேவிளம்பி — பொற்றடை
32. விளம்பி — அட்டி
33. விகாரி — எழில்மாறல் (2019-20)
34. சார்வரி — வீறியெழல்
35. பிலவ — கீழறை
36. சுபகிருது — நற்செய்கை
37. சோபகிருது — மங்கலம்
38. குரோதி — பகைக்கேடு
39. விசுவாசுவ — உலகநிறைவு
40. பரபாவ — அருட்டோற்றம்
41. பிலவங்க — நச்சுப்புழை
42. கீலக — பிணைவிரகு
43. சௌமிய — அழகு
44. சாதாரண — பொதுநிலை
45. விரோதகிருது — இகல்வீறு
46. பரிதாபி — கழிவிரக்கம்
47. பிரமாதீச — நற்றலைமை
48. ஆனந்த — பெருமகிழ்ச்சி
49. ராட்சச — பெருமறம்
50. நள — தாமரை
51. பிங்கள — பொன்மை
52. காளயுக்தி — கருமைவீச்சு
53. சித்தார்த்தி — முன்னியமுடிதல்
54. ரௌத்திரி — அழலி
55. துன்மதி — கொடுமதி
56. துந்துபி — பேரிகை
57. ருத்ரோத்காரி — ஒடுங்கி
58. ரக்தாட்சி — செம்மை
59. குரோதன — எதிரேற்றம்
60. அட்சய — வளங்கலன்

🌸🏵️🥭🍐🍌🌻🌼

ஆண்டு எனில் அது தமிழ் புத்தாண்டு தான். ஏனைய ஆண்டு பிறப்புகள் எல்லாம் நம்மிடமிருந்து தோன்றியவையே. அதிலும், பரங்கி ஆண்டு பிறப்பு அறிவியல், வரலாறு என எவ்வடிப்படையிலும் ஆண்டு பிறப்பேயல்ல. நம்மிடம் அடிமை மனப்பான்மை தொடருவும், நமது கலாச்சாரம், சமயங்கள் & ஏனைய பெருமை மிகு அடையாளங்கள் அழிவதற்காகவும், பணத்திற்காகவும் நம் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது.

🌸🏵️🥭🍐🍌🌻🌼

நூறு கோடி பிரமகர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறி லாவன் ஈசன் ஒருவனே

-- அப்பர் 🌺🙏🏼 தேவாரம் 5.100.3

நூறுகோடி பிரம்மாக்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ்வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய சிவபெருமான் மட்டுமே.

(காலம், வருடம், ஆண்டு சம்பந்தபட்ட தேவாரப் பாடலை தேடிய போது கிடைத்தது)

Friday, April 12, 2019

தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத நாம கூட்டத்தின் அடுத்த தில்லாலங்கடி!!

(சில ஏமாற்றுக்கார நாம பேர்வழிகளைத் தான் திட்டி தீர்க்கிறேனே தவிர அவர்கள் வசம் மாட்டிக் கொண்டுள்ள பெருமாள்களை 🌺🙏🏼 அல்ல. (1))


நாடாளுமன்ற தேர்தல், புல்வாமா தாக்குதல், அதற்கு பாரதத்தின் பதிலடி, ஏ-சாட், பொள்ளாச்சி விவகாரம், கண்ணபிரானை கிண்டலடிக்கும் ஓசி சோறு என எதுவும் இவர்களை பாதிக்காது போலிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இது போன்றொரு சூழ்நிலைக்கு காத்திருப்பார்கள் போலிருக்கிறது. சரியான சூழ்நிலை அமைந்தவுடன், இங்கி-பிங்கி-பாங்கி போட்டு, சைவத்திலிருந்தோ அத்வைதத்திலிருந்தோ ஒரு நிகழ்வை / கதையை உருவி, இவர்களுக்கு ஏற்றவாறு எடிட்டிங் செய்து வெளியிட்டு விடுவார்கள் போலிருக்கிறது!! 😏


இன்று இவர்கள் உருவியிருப்பது திருச்சி மலைக்கோட்டையில் உறையும் #ஸ்ரீதாயுமான #பெருமானின் (#செவ்வந்தி #நாதர்) 🌺🙏🏼 தல வரலாற்றை. இதை வைத்து இவர்கள் எழுதியுள்ள திரைகதையை இடுகையின் கீழே இணைத்துள்ளேன். அதை படிக்கும் முன், ஸ்ரீதாயுமான பெருமானின் தல வரலாற்றை இணையத்தில் தேடி படித்துக் கொள்ளவும் (தினமலர் இணையதளத்தில் கிடைக்கும்).


💥💥💥💥💥

விழாநாதர் (உற்சவர்) #நம்பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை ஜீயர்புரத்திற்கு செல்வது உண்மையே. அங்கு அவரது கண்ணாடி பிரதிபலிப்பிற்கு நாவிதர் சவரம் செய்வதும் உண்மையே. அதற்கு பின்புலமாக அவர்கள் சொல்லும் ரங்கன் - பாட்டி கதை மட்டும் தான் பிட். ஸ்ரீதாயுமான பெருமானின் தல வரலாற்றில் வரும் "செட்டிப்பெண் - நிறைமாத கர்ப்பிணி மகள்" கதையை உருவி இவர்களது "பிட்"டை தயார் செய்திருக்கிறார்கள்.


இதற்கு முன்னர் ஆதி சங்கரரது 🌺🙏🏼 வரலாற்றில் வரும் சண்டாளன் நிகழ்வை வைத்து ஒரு திரைக்கதை எழுதியிருந்தார்கள். #ஆதி #சங்கரர், காசி நகரின் ஒரு குறுகிய தெருவின் வழியாக செல்லும் போது எதிரே ஒரு அசுத்தமான சண்டாளன் தனது குடும்பம், நாய்கள் சகிதம் வருவான். சங்கரர் அவனை ஒதுங்கச் சொல்ல, அவன், "எதை ஒதுங்கச் சொல்கிறீர்கள்? இந்த உடலையா அல்லது இதனுள் இருக்கும் இமைப்பொழுதும் நீங்காதவனையா?" என்று பதில் கேள்வி கேட்பான். இதனால் அதிர்ச்சியடைந்து, எதிரே வந்தது யார் என்பதை உணர்ந்து, அகந்தை எழுச்சி அடங்கிய ஆதி சங்கரர், தனது பிறவியின் மீதமுள்ள குறிக்கோளை உணர்ந்து, மறைநூல்களுக்கு உரை எழுதும் பணியைத் தொடங்குவார். ("சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டு முருகப்பெருமான், ஒளவைப் பாட்டியின் 🌺🙏🏼🌺🙏🏼 அகந்தை எழுச்சியை அடக்கியதற்கு சமமான நிகழ்வு.) இந்நிகழ்வை அப்படியே #ஸ்ரீராமானுஜர் வாழ்வில் நடந்ததாக மாற்றி எழுதியிருந்தார்கள். ஆதி சங்கரருக்கு பதில் ராமானுஜர், சண்டாளனுக்கு பதில் ஒரு பெண், காசிக்கு பதில் திருபெரும்புதூர். பெண் கொடுக்கும் பதில் கேள்வி மட்டும் சற்று மாறுகிறது (ஒவ்வொரு திசையிலுள்ள வைணவ தலத்தை சொல்லி, அதில் உறையும் பெருமாள் பெயரைச் சொல்லி, எப்படி அப்பக்கம் நகர்வது என்று கேட்பது போல் எழுதியிருந்தார்கள்). ஆதி சங்கரர் நிகழ்வில், தன்னைக் காப்பாற்றிய சண்டாளனை சங்கரர் வணங்கி விட்டு செல்வதாக வரும். இங்கு, ராமானுஜர் அந்தப் பெண்ணின் மேன்மையை உணர்ந்து தனது குழுவில் சேர்த்துக் கொண்டதாக எழுதியிருந்தார்கள் (மனித மேலாண்மையை நன்கு அறிந்தவர்கள்!! 😉).


நாம மதம் உருவாக்கப்பட்ட காலத்தில் இவர்களிடம் போதிய பணம், ஆட்கள் இருந்திருக்கமாட்டார்கள். அப்போது மேற்சொன்ன உல்டா வேலைகளை செய்து வண்டி ஓட்டினார்கள் என்றால் கூட சற்று ஏற்றுக் கொள்ளலாம். இன்று இவர்களிடம் என்ன குறை? இன்றும் உல்டா வேலைகளைத் தொடர என்ன காரணம்? சைவத்தையும் அத்வைதத்தையும் மிஞ்சுவதல்ல இவர்களது நோக்கம். "சைவமும் அத்வைதமும் எங்களிடமிருந்து தான் தோன்றின", என்று மார்தட்டி பெருமைபட்டுக் கொள்ளுவேண்டும். ஒருவரின் உதவியால் உயர்ந்த பின்னர், "என்னால் தான் அவரே உயர்ந்தார்", என்று பொய் பேசி, தற்பெருமை கொள்ளும் பிறவிகளை என்னவென்று அழைத்தால் தகுமோ அது இவர்களுக்குப் பொருந்தும். இவர்களை இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்கள் தாம் பார்த்துக் கொள்ளவேண்டும். (பரங்கி மதத்தினரும் இதே வேலையைத் தான் செய்கின்றனர். நமது #திருக்குறள் மற்றும் ஏனைய மறைநூல்களை வைத்து தங்களது புத்தகத்தை மேம்படுத்திக் கொண்டு, அவர்களால் தான் #திருவள்ளுவர் மெய்யறிவு பெற்றார், அவர்களிடமிருந்து கற்றதைத் தான் திருக்குறளில் பதிவு செய்தார் என்று பீலா விட்டு, பெருமை கொள்ளும் அற்பத்தனமும் இதே வகை தான்.)


இனி நாம் அரங்கநாதரிடம் திரும்புவோம்.


திருவரங்க மூலவர் அரங்கநாத பெருமாள் என்பது ஒரு அடையாளம் மட்டுமே. அந்த அடையாளம் குறிப்பது ஒருவரது சமாதியை. அந்த ஒருவர் - 18 சித்தர்களில் ஒருவரான #சட்டைமுனி #சித்தர். 🌺🙏🏼

ஆம். சட்டைமுனி சித்தரின் சமாதியின் மேல், அடையாளமாக பானை மண்ணால் செய்யப்பட்ட சிலை தான் அரங்கநாத பெருமாள்.


சித்தர் உடல் தாங்கியிருந்த போது அவருக்கு ஜீயர்புரத்து நாவிதர் சமூகம் பணிவிடை செய்திருக்கக் கூடும். இதன் பொருட்டு, வருடத்தில் ஒரு நாள் விழாநாதர் (பெருமாளைக் குறிப்பவர்; பெருமாள் சித்தரைக் குறிப்பவர்; ஆகையால், விழாநாதர் சித்தரைக் குறிக்கிறார்) அங்கு சென்று, அவர்களிடம் மரியாதை பெற்றுக் கொண்டு, ஆசிர்வதித்து விட்டுத் திரும்புகிறார்.


இதை வெளிப்படையாக சொல்வதால் பெருமாளின் புகழ் எந்த விதத்தில் குறைந்து விடப்போகிறது? இதற்குள் ஏன் தாயுமானப் பெருமானின் தல வரலாற்றைக் கொண்டு வர வேண்டும்?


🏵️🌸🌹💮🌷🌼🌻


சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே

அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற (2) அற்புத மூர்த்தியே

எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீசட்டைமுனி சுவாமியே!


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


போற்றுவார் போற்றலும் 

தூற்றுவார் தூற்றலும்

போகட்டும் கண்ணனுக்கே


சொன்னவன் கண்ணன்

சொல்பவன் கண்ணன்

 

கண்ணனே காட்டினான்

கண்ணனே சாற்றினான்


(ஸ்ரீபகவத்கீதையில் கண்ண பிரான்)


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ?

பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ?

வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்

மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயோ? 

காழான உலகமத னாசை யெல்லாங்

கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற

கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்

கூடுவது மேதனென்றால் மூலம்பாரே


(சட்டைமுனி ஞானம்)


🏵️🌸🌹💮🌷🌼🌻


குறிப்புகள்:


#1 - #மாயோன் என்ற சொல் தொல்காப்பியத்திலேயே இருந்தாலும், நாம மதம் உருவானது 700களில் தான். திருஞானசம்பந்தரின் மறைவுப் பின்னர் தான். அதிலும், நாமம் என்ற அடையாளம் உருவானது 1100களில் தான். ஆனால், இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் சில பெருமாள்கள் மிக பழமையானவர்கள். (எ.கா.: #திருமலை மூலவர் ஸ்ரீபாலாஜி பெருமாள் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருக்கும் #கொங்கணவ #சித்தர் 2300 ஆண்டுகளுக்கு முந்தையவர்.)


வடபாரத மொட்டை மதங்களை திருஞானசம்பந்தரும், ஆதி சங்கரரும் வேரறுத்து ஒழித்துக்கட்ட, அதிலிருந்து தப்பித்த ஒரு கூட்டம் பெண் தெய்வ வழிபாட்டு கூடாரத்திற்குள் புகுந்து கொண்டது. சைவத்தாலும், அத்வைதத்தாலும் "வடை போச்சே" என்ற வயிற்றெரிச்சலில் அக்கூட்டம், அவ்விரண்டு சமயத்திலும் உள்ளவற்றை எடுத்து, அவற்றை தலைகீழ், எதிர்மறை, மேல்கீழ், முன்பின் என்று எல்லாவிதமாகவும் மாற்றி, திரைக்கதை, வசனம் எல்லாம் சேர்த்து, அவ்வப்போது பறந்து வந்த அழுகின தக்காளிகளுக்கு ஏற்ப வெட்டி ஒட்டி உருவாக்கிய "யேசு நல்லவர். ருசித்துப் பாரும்." வகை பண்டம் தான் வைணவம். சைவ-அத்வைதங்களை மிஞ்ச வேண்டும் என்று 1300 ஆண்டுகளாக போராடியும் இவர்களுக்கு கிடைத்த பேறு என்னவோ: நாமம் என்றால் ஏமாற்று வேலை!! (அதாவது, வைணவம் என்றால் ஏமாற்று வேலை) 😏


வைணவத்தை ஆதி பரங்கி மதம் என்றும், பரங்கி மதத்தை நவீன நாம மதம் என்றும் அழைத்தால் மிகையாகாது!! இருவரது தில்லாலங்கடி வேலைகளிலும் அவ்வளவு ஒற்றுமை உண்டு!!!


#2 - "அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற" என்றவுடன் அரங்கநாதரிடமிருந்து  அணிகலன்கள் பறந்து வந்து சித்தரிடம் ஒட்டிக் கொண்டன என்று எழுதிவிட்டார்கள். 😁 உண்மை என்னவெனில், "சிவன் அபிஷேகப்பிரியர். பெருமாள் அலங்காரப்பிரியர்." என்ற முதுமொழியில் வரும் "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தியது இச்சித்தராகும்.


சிவன் - காண்பான்

பெருமாள் - காணப்படுவது


காணப்படுவது யாவும் (நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது...) அண்டம் என்னும் இறைத் திருமேனியின் அணிகலன்கள். இந்த கண்ணோட்டத்தால் உலகின் மீதுள்ள வெறுப்பு அகலும். உலகம் தொடர்ந்து செவ்வனே இயங்கும்.


🏵️🌸🌹💮🌷🌼🌻


வாட்ஸ் அப் மூலம் கிடைத்தது:


*#பழையமுதும்... #மாவடுவும்!!!*


ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. _*பழைய சோறும், மாவடுவும்*_ என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. 

இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது.  வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் ஒரு பொருட்டா என்ன... 

இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.  .  


ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பெயரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். 


அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான்.  மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பெயரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பெயரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பெயரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா?  காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆற்றுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். ஆம், பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பெயரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பெயரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள். பசித்திருந்த பெயரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பெயரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். பாட்டியும் பெயரனும் ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள்.  .


அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவ விழாவில் இதை நடத்தி வருகிறார். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.


இன்றும் ஸ்ரீரங்கத்தில்... _*பழையமுதும் மாவடும் பிரபலம்..*_


🙏🙏🙏🙏🙏

Monday, April 8, 2019

#பிரிதிவி (#ப்ரித்வி) - நமது இராணுவத்தில் உள்ள ஒரு ஏவுகணையின் பெயர்

ஏன் இந்த பெயரை நமது ராணுவம் வைத்திருக்கிறது? 


சற்று 800 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்வோம்...


அது 1191ம் ஆண்டு. பாரதத்தின் மேல் முதன்முறையாக படையெடுத்தான் #கோரி #முகமது என்ற ஒரு ஆப்கானிய காட்டுமிராண்டி தலைவன். ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றிய பின் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டார் ராஜபுத்திர மன்னர் #பிரிதிவிராஜன் (#ப்ரித்விராஜ் #சௌஹான்). (இதற்கு முன்னர் கோரி பல முறை வந்து புறமுதுகிட்டுச் சென்றுள்ளான். ஒரு குஜராத் அரசியிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடியுள்ளான். ஆனால், அவையெல்லாம் கொள்ளையடிப்பு கணக்கில் தான் சேர்க்கப்பட்டுள்ளது. இது தான் முதல் படையெடுப்பு.)

மிக கடுமையான யுத்தம் அது. வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரிதிவிராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை. ஆப்கனை அடக்கிய கோரி பிரிதிவிராஜன் முன்னால் திணறினான். ஒரு கட்டத்தில் கோரியை வளைத்துப் பிடித்தான் பிரிதிவிராஜன்.


அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் நம் பாரத வரலாறே மாறியிருக்கும்! ஆனால், உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கே விரட்டினார் பிரிதிவிராஜன். (இவ்வாறே நம் பாரத மன்னர்கள் பலர் இந்த காட்டுமிராண்டிகளுக்கு இரக்கம் காட்டி அழிந்து போயிருக்கிறார்கள். அரச தர்மம், இரக்கம், கருணை போன்றவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மற்றும் ஏனைய உயிரிகளுக்கும் மட்டும் தான். எதிலுமே சேர்க்க முடியாத இந்த காட்டுமிராண்டிகளுக்கு அல்ல.)


அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான். சில வருடங்களில் பெரும் படை திரட்டி, வலுவான குதிரைப்படையோடு, மீண்டும் டில்லி நோக்கி வந்தான். பிரிதிவிராஜனிடம் யானைப்படை வலுவாக இருந்ததால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி.


இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரிதிவிராஜன் பல மன்னர்களை திரட்டினார். அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டார். ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான். உதவச் சென்றவர்களையும் தடுத்தான். மேலும், கோரிக்கு ஆதரவான காரியங்களையும் செய்தான். ஆயினும், களம் கண்டார் பிரிதிவிராஜன். தன் இரு பெரும் எதிரிகளை தனியாக சந்தித்தார் பிரிதிவிராஜன்.


போரில் மாவீரம் காட்டி நின்ற பிரிதிவிராஜனை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை களத்துக்கு வந்து கொண்டே இருந்தது. யுத்தம் நீடித்தது. ஒரு கட்டத்தில் யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி (இந்த கேடு கெட்ட காட்டுமிராண்டிகளுக்கு யுத்த நெறிகள் வேறு! இவர்களிடம் காட்டுமிராண்டித்தனம் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?).  நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரிதிவிராஜனைப் பிடித்தான். இதில் ஜெயசந்திரனின் கொடூரமான பங்கும் இருந்தது. துரோகத்தால் வீழ்த்தபட்டார் பிரிதிவிராஜன்!! 😠😠


கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவர் என்ற நன்றி கூட இல்லாமல் அவரின் கண்களை தோண்டினான் கோரி.


எதிரி வென்றதும் ராஜபுத்திர பெண்கள் என்ன செய்வார்களோ அதையே பிரிதிவிராஜனின் மனைவி சம்யுக்தாவும் செய்தார். ஆம், தீ குளித்து இறந்தார். உடன் பல அரச & அந்தபுற பெண்களும் தீ குளித்தனர். (இறந்து கிடக்கும் உடல்களோடும் உடலுறவு கொள்ளும் "மேன்மையான" பழக்கத்தைக் கொண்டவர்கள் காட்டுமிராண்டிகள். 🤮 ஆகையால், உடல் கூட அவர்களிடம் அகப்படக் கூடாது என்று தீ குளித்து விடுவர் நம் பெண்டிர்.)


டில்லியினை வென்ற கோரி, மற்ற ஆப்கன்  காட்டுமிராண்டிகளைப் போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை. தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான். (பாரதத்தில் காட்டுமிராண்டிகள் பல்கிப் பெருக இதுவே வித்தாயிற்று.) உடன், மிக முக்கியமான காரியம் ஒன்றை செய்தான் - தனக்கு உதவிய ஜெயசந்திரனைக் கொன்றான் (காட்டுமிராண்டிகளின் டிரேட்மார்க்குகளில் இதுவும் ஒன்று). "பிரிதிவிராஜன் இறந்தவுடன் அவனது நாடும் தன்னிடம் வந்து விடும்; கோரியும் கொள்ளையடித்து விட்டு ஊர் திரும்பி விடுவான்." என்ற ஜெயச்சந்திரனின் கனவு பொய்யானது. நம்ப வேண்டிய மருமகனை நம்பாமல், நம்பக்கூடாத கொடூரனை நம்பியதால் பலியானான். தன் பெயருக்கு அழியா களங்கம் தேடிக் கொண்டான்.


பார்வையிழந்த பிரிதிவிராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது ஈனப்பயல் கோரிக்கு வழக்கமாயிருந்தது (இது கலாச்சாரமற்ற அப்பகுதி காட்டுமிராண்டிகளின் வழக்கமாக இருக்கவேண்டும். அப்பகுதியை சேர்ந்த இன்னொரு மதமான சர்ச்சியத்தின் புத்தகத்தில் வரும் சிம்சோன் (சாம்சன்) வரலாற்றிலும் இது போன்றொரு நிகழ்வு வருகிறது.) ஒரு நாள், "நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே! இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?" என நகையாடினான் திமிர் பிடித்த கோரி. "என்னால் ஒலி வரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும்", என்றார் பிரிதிவிராஜன்.


அரை போதையில் இருந்த கோரி, பிரிதிவிராஜன் கையில் வில்லை கொடுத்து, "இப்பொழுது மணி ஒலிக்கும். அதுதான் இலக்கு. நீ அதை சரியாக அடிக்க வேண்டும்", என உத்தரவிட்டது தான் தாமதம், மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினார் பிரிதிவிராஜன். ஓய்வு என்பதாலும், பிரிதிவிராஜன் குருடர் என்பதாலும், கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றார் பிரிதிவிராஜன். 👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼😍😍😘 அதன் பின்பு பிரிதிவிராஜன் கொல்லப்படுகிறார். அப்போது அந்த வீரத்திருமகனுக்கு வயது 24. 🙏🏼💐

நம்மிடையே ஒற்றுமை இருந்திருந்தால்,  தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மேலாக அரச தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் மன்னர்கள் மட்டுமே ஆட்சியில் இருந்திருந்தால், ஒரு கோரி என்ன ஓராயிரம் கோரிகளை வென்றிருக்கும் அந்த வீரச்சிங்கம். அச்சிங்கத்தின் வாழ்வும், காதலும், வீரமும், இறுதியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவியப் பாடல்களாயின. இன்றும், அவரது காவியம் வட பாரத கிராமிய பாடல்கள் பலவற்றின் உயிர்நாடியாய் உள்ளது.


ஆப்கானிய கொடூர காட்டுமிராண்டி கூட்டத் தலைவர்களை (இவர்களை மன்னர்கள், மக்கள் என்றழைப்பது தவறு), தனி ஒருவனாக எதிர்கொண்ட மாவீரன் பிரிதிவிராஜனின் பெயரை சற்று சுறுக்கி  பிரிதிவி (ப்ரித்வி) என்று தனது ஏவுகணைக்கு பெயர் சூட்டி மரியாதை செய்தது நமது இராணுவம்.*  😍🤩 (இதை கவனித்த பன்றிஸ்தான் அவசர அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகணை வாங்கி அதற்கு கொடூரன் கோரியின் பெயரை  வைத்து நிறுத்தி வைத்திருக்கின்றது 🤭)


அன்று தன் நாட்டை காக்க காட்டுமிராண்டி கூட்டத்தை எதிர்த்து நின்றார் பிரிதிவிராஜன்! இன்று அதே கூட்டத்திடமிருந்து நம் நாட்டை காக்க தயார் நிலையில் உள்ளது பிரிதிவி!! தொடர்ந்த மேம்பாடுகளால் இன்று பன்றிஸ்தானின் எந்த மூலையையும் அணுகுண்டு கொண்டு தாக்குமளவுக்கு வலுப்பெற்று கம்பீரமாக நிற்கிறது!!! 💪🏼


வாழ்க பாரதம்!

வளர்க மன்னர் பிரிதிவிராஜனின் பூகழ்!!


💐💐💐💐💐


நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான

சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதில்

கோமாற்கே நாமென்றும் மீளாஆளாய்க்

கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே


#அப்பர் #தேவாரம் 6.98.1, #திருவதிகை #வீரட்டானம் 🌺🙏🏼


🌸🏵️🌷🌹🌻🌼💮


குறிப்புகள்:


🔷 இந்த இடுகை வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. என்னால் முடிந்த அளவு செப்பனிட்டு பதிவிட்டுள்ளேன். 


🔶 பார்வையிழந்தும் காட்டுமிராண்டியை மன்னர் பிரிதிவிராஜன் எவ்வாறு கொன்றார் என்ற செய்தியை பல வருடங்களுக்கு முன்னர் #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம் வெளியிட்டிருந்தது. 


♦️ இன்னும் சில நூற்றாண்டுகளில் காட்டுமிராண்டி மதம் நம் புவியிலிருந்து ஒட்டுமொத்தமாக வேரறுக்கப்படும் 😍😌 என்று #ஸ்ரீராமசந்திர #மகராஜ் என்ற மகான் 🌺🙏🏼 அருளியிருக்கிறார். மகான்களின் வாக்கு பொய்யாகாது.

Monday, April 1, 2019

முலா கபாரு - அஸ்ஸாமின் பெண் சிங்கம்

🎉 "வீர மங்கை #முலா #கபாரு போரில் பங்கேற்றதால் போரின் போக்கே மாறியது. அஸ்ஸாமை வென்று சீனா, நேபாளத்தையும் பிடிக்க நினைத்த மொகலாயர் உட்பட அனைத்து இஸ்லாமிய நாடு பிடிக்கும் நயவஞ்சகர்களின் கனவு, கனவாகவே கலைந்து, கரைந்து போயிற்று."


🎊 "அதன் பின் இஸ்லாமியர் அஸ்ஸாம் பக்கம் திரும்பவில்லை"


👋🏼👋🏼👌🏼👍🏼😍😘😌


மகிழ்ச்சியையும், வீரத்தையும் கொடுக்கும் இவ்வரிகள் இடம் பெற்றிருப்பது #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம் சித்திரை (ஏப்ரல்) 2019 இதழில் வெளியாகியுள்ள "முலா கபாரு" என்ற கட்டுரையில். 

🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆


1205-ல் #முகமது #பின் #பக்தியார் என்ற காட்டுமிராண்டி படையெடுத்துச் சென்றிருக்கிறான். அவனை #ப்ரீது என்ற காமரூப (அன்றைய அஸ்ஸாமின் பெயர்) அரசர் தோற்கடித்திருக்கிறார். தோற்ற பக்தியார் கோழைத்தனமாக படைகளை விட்டுவிட்டு ஓடி விட்டான். அனாதையாக பின்தங்கிய படைகள் கெஞ்சி கேட்டுக் கொண்டதன் பேரில் மன்னர் அவர்களை அஸ்ஸாமில் தங்க அனுமதித்திருக்கிறார்.


இது பெரும் தவறு!! அந்நியர்களை, அதிலும் பாலைவன மதத்தினரை & வெள்ளையர்களை எக்காரணத்தைக் கொண்டும் தங்க விடக்கூடாது. சமீபத்தில் சிரியாவில் ஏற்பட்ட மதப்படுகொலையின் போது பல்லாயிரம் காட்டுமிராண்டிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்களை நன்கு அறிந்திருந்த சில நாடுகள் உள்ளேயே விடவில்லை. எல்லையில் கொழுத்த பன்றிகளை வரிசையாக நிற்க வைத்து, திரும்பிப் போக செய்தனர்!! 😜😂😂🤣


(இந்த ஆட்டுத்தலையர்களுக்கு பன்றிகளைக் கண்டால் ஆகாது. நம் நாட்டில் கூட, குடகின் மீது காட்டுமிராண்டி திப்பு சுல்தான் படையெடுத்த போது, அம்மக்கள் பன்றிகளைக் கொண்டு படைகளை சிதறடித்தனர். இன்றும் கூட குடகில் அதிகளவு பன்றிகளை வளர்க்கிறார்கள். திருமலையின் மீது படையெடுக்கும் முன்னர் ஆழம் பார்க்க ஒரு சிறு காட்டுமிராண்டிப் படை அனுப்பப்பட்டது. அப்படையும் தலைதெறிக்க திரும்பியதற்கு காரணம் இடையில் புகுந்த பன்றிக்கூட்டம். இதற்கு நன்றி தெரிவிக்கத்தான் ஸ்ரீபன்றிமுக (வராஹ) பெருமாளை நிறுவினார்கள். இவரை வணங்கிவிட்டுத் தான் ஸ்ரீபாலாஜி பெருமாளை 🌺🙏🏼 வணங்க வேண்டும் என்ற வழக்கமும் இதனால் தான் ஏற்பட்டது.) 


சிரிய காட்டுமிராண்டிகளை உள்ளே விட்ட நாடுகளில் சில நாடுகள் சில வாரங்களிலேயே இவர்களை முற்றிலும் வெளியேற்றிவிட்டன. காரணம், தஞ்சம் புகுந்த சில நாட்களிலேயே குலத்தொழில்களை கட்டவிழ்த்து விட்டனர். ஜெர்மனியில், சில பகுதிகளை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டனர். இன்று, அப்பகுதிகளுக்குள் அந்நாட்டு காவலர்களே உள்நுழைய சிரமப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன், ஒரு ஐரோப்பியர் (அல்லது அமெரிக்கர். சரியாக நினைவில்லை.) ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதில், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் காட்டுமிராண்டிகள் 1% இடம் பெற்றிருந்தால் என்ன நடக்கும் என்று ஆரம்பித்து, 10%த்தை தாண்டும் போது அந்நாட்டில் அனைத்து விதமான கலவரங்களும் கட்டவிழ்த்து விடப்படும் என்று ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.


இன்னொரு பாலைவன மதமான பரங்கிமதம்  இதற்கு சற்றும் குறைந்ததல்ல. 200-களில் சிரியாவில் ஏற்பட்ட மதப்படுகொலையின் போது, சில நூறு பரங்கி மதத்தினர், அன்று உலகின் செழிப்பான மற்றும் பாதுகாப்பான பகுதியான பாரதத்தின் மலபார் பகுதியில் தஞ்சம் புகுந்தனர். பின்னர், 1502-ல் பரங்கி பொறுக்கி #வாஸ்கோட #காமா கோழிக்கோட்டிற்கு இரண்டாம் முறையாக வந்திறங்கிய போது, இந்த #சிரிய #பரங்கி #மதத்தினர் (தற்போது 30,000 பேர்) அவனிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்: அப்பகுதியிலிருந்த இந்து அரசுகளை அழிக்க வேண்டும்!!


😠😠😠😠😠😠


மீண்டும் காமரூபத்திற்கு திரும்புவோம்...


காட்டுமிராண்டிகளிடம் வெற்றி கண்ட காமரூப மக்கள், உலக கொல்லிகளான பரங்கியர்களிடம் தோற்றுப்போனார்கள். ஆனால், அவர்களது விடுதலைப் போராட்டம் முலா கபாருவின் வரலாறு போன்று வீரம் மிகுந்தது. 💪🏼🙏🏼


இவ்வாறு அந்நியர்களிடமிருந்து தங்களது மண்ணையும், வாழ்க்கை முறையையும், சமய அடையாளங்களையும் காக்க வீரமுடன் போரிட்ட அம்மக்கள், இன்று அவற்றை தொலைத்து விட்டு நிற்கிறார்கள். பரங்கி மதம் என்னும் நஞ்சைக் குடித்துவிட்டார்கள். இனி அவர்களை மீட்க இன்னொரு கெளதம புத்தர் தான் தோன்ற வேண்டும்!! 😔