செய்தி: ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பானையோட்டுச் சில்லில் தமிழ்-"பிராமி" எழுத்துகள் உள்ளன.
மாமி: ஏண்ணா, இது உங்களுக்கே நன்னாயிருக்கா? படி அளக்குறது வாராகி அம்பாள். அவளோட பேர வைக்காம பிராம்மி அம்பாள் பேர வெச்சிருக்குறேளே!
சாஸ்திரிகள்: (சற்று சிந்தித்து விட்டு) சரிடி. இனி கிடைக்கிற வஸ்துகளுக்கு தமிழ்-மகேஸ்வரி, தமிழ்-கௌமாரி, தமிழ்-வைஷ்ணவி, தமிழ்-வராகி, தமிழ்-இந்திராணி & தமிழ்-சாமுண்டி-ன்னு பேர் வெக்கிறேன்.
மாமி: இதுவும் செக்யூலரா இருக்குண்ணா. ஆனா, எல்லாத்துக்கும் முன்னாடியும் நீச பாஷைய Prefixஅ சேர்க்கணுமா?
சா: இது கலிகாலம்டி. மறுபடியும் அசோகன், கிருஷ்ணதேவராயர், திருமலை நாயக்கர் காலம் வரும்டி. அப்போ கம்ப்ளீட்டா சம்ஹாரம் பண்ணிடலாம். அது வரைக்கும் சித்த பொறுத்துக்கோடி.
😄😄😄
கரிகால் பெருவளத்தானை தங்களது இனத்தைச் சேர்ந்தவனாக காண்பித்து, தங்களுக்கு பெருமை சேர்த்துக் கொள்வார்கள் தெலுங்கர்கள். "எங்களது நாம விகாரைக்கு வந்து வழிபட்டுச் சென்ற பிறகே, வேள்வி செய்து அங்கயற்கன்னியை பெற்றெடுத்தார் பாண்டியர்" என்று புருடா விட்டு, நாமத்தொழிலானது திருநெறிக்கு இணையானது / முந்தையது என்று படங்காட்டுவார்கள் நாமாசுரர்கள். இவை போன்று, எங்கெல்லாம் பழந்தமிழரின் எச்சங்கள் கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் அசுரத்தை சேர்த்து, தங்களை தொல்தமிழருக்கு இணையாகவோ / மேலானவராகவோ காட்டுவார்கள் அசுரர்கள்.
💥 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் தேவலோகத்தில் (அதாவது, பீடாவாயன்களின் மண்ணில்), மன்னன் முதல் குடியானவன் வரை ஒரு பயலுக்கும் கல்வியறிவு கிடையாது.
💥 1,800 ஆண்டுகளுக்கு முன்னர் அசுரத்திற்கு வரி வடிவம் கிடையாது.
💥 7ம் நூற்றாண்டில் கூட அன்னைத் தமிழிலிருந்து சொற்களை திருடிக் கொண்டிருந்தனர் என்பதை குமரில பட்டர் என்ற அசுர அறிஞரே பதிவு செய்திருக்கிறார். (அவர்களது மொழி பழமையானது, முழுமையானது எனில் ஏன் திருடிக் கொண்டிருந்தார்கள்? 😏)
💥 இதுவரை தேவலோகத்தில் ஓர் உரோமானிய, கிரேக்க காசு கூட கிடைக்கவில்லை! (பொருளியல் பற்றி தெரிந்திருந்தால் தானே! தெரிந்ததெல்லாம் படங்காட்டுதல், பீடாவை மென்று துப்புதல், தமிழரிடமிருந்து திருடுதல், பிடுங்குதல், சுரண்டுதல்...)
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
தமிழே மொழி. தமிழரது பண்பாடே பண்பாடு. தமிழரது திருநெறியே சமயம். 💪🏽🙏🏽
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment