Monday, October 31, 2016

🌟 *பரிதிமாற்கலைஞர்* 🌟

இணைப்புக் கட்டுரையில் எதை கோடிட்டுக் காட்டுவது, எதை விடுவது என்று முடிவெடுக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது! 😆 அவ்வளவு சாதனைகள் செய்துள்ளார் இந்தப் பெருமகனார். அவ்வளவும் தனது 33 வயதிற்குள்ளேயே!! 👏👍

இப்படிப் பட்டவர்களின் நாவிலும், விரல்களிலும் ஆனந்த நடனம் புரிந்த அன்னைத் தமிழ் இன்று ... 😢

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 31/10/2016)

படேல் பிறந்த தினம் - தேசிய ஒருமைப்பாட்டு தினம்

🌋 பரங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்து புறமுதுகிட்டு ஓட வைத்த உண்மையான தேசத்தந்தை நேதாஜி,

🌋 "தனிநாடு பிரித்துக் கொடுத்த பின் முகம்மதியர்களுக்கு இங்கென்ன வேலை?" என்று கேட்ட சட்டமேதை அம்பேத்கர்,

🌋 தேச ஒற்றுமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இரும்பு மனிதர் #வல்லபாய் #படேல்

இவர்களிடம் நாடு சென்றிருந்தால் இன்று நம் நிலைமை ஜப்பான், ரஷ்யா அல்லது கனடா போன்றிருந்திருக்கும். சொந்த மண்ணிலேயே, நம் மூதாதையர்கள் உணர்ந்து அறிவித்த பேருண்மைகளைக் காப்பாற்ற வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டோம். 😠 மேற்சொன்ன நாடுகளுக்கு இணையாக, "இந்த மண்ணின் கலாச்சார அடையாளங்களை ஏற்று கொள்வதாக இருந்தால் இருங்கள். இல்லையேல், வெளியேறுங்கள்." என்று மீசை முறுக்கியிருப்போம்.

ஒரு கருங்காலி சுட்டிக்காட்டியதால் மாமா-வேலை பார்த்தவனிடம் நாட்டை ஒப்படைத்து மோசம் போனோம். 😡

(இணைப்பு: தினமலர் - சென்னை - 31/10/2016)

Sunday, October 30, 2016

​அலெக்ஸாண்டர் மாவீரனா?

தனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கிரையாக்கி, அந்த நாட்டு மக்கள் பலரைக் கொன்று, சரணடைந்தவர்களை கொத்தடிமைகளாக்கி, கொடுமைபடுத்திய கொடுங்கோலன் தான் மாவீரன் என்று சொல்லப்படும் #அலெக்ஸாண்டர்!

அத்தகைய அலெக்ஸ்சாண்டர், தன்னிடம் தோற்றும் சரணடையாத ராஜா புருஷோத்தமனை எதுவும் செய்யாமல், "உன் நாட்டை நீயே ஆண்டு கொள்" என்று பெருந்தன்மையாக விட்டிருப்பானா?அதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய மனைவி மக்களை விட அலெக்சாண்டர் அதிகம் நேசித்தது தான் வளர்த்த Bucephalas என்னும் குதிரையை. 10 வயதில் அந்தக் குதிரையை அலெக்ஸாண்டர் அடக்கியது முதல் மிக அதிக அன்பையும், பாசத்தையும் அந்த குதிரையின் மீது கொட்டி கொட்டி வளர்த்தான். அத்தகைய குதிரையை ஈட்டி எரிந்து கொன்றதே ராஜா #புருஷோத்தமன் தான்!!

தன்னுடைய செல்லக்குதிரையை கொன்ற ராஜா புருஷோத்தமனுக்கு அலெக்ஸாண்டர் உயிர்பிச்சை கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. உண்மையில் தோற்றது புருஷோத்தமனல்ல. அலெக்ஸாண்டர். ராஜா புருஷோத்தமன் தான் அலெக்ஸான்டருக்கு உயிர்பிச்சை கொடுத்தார். அதனால் தான் அலெக்ஸாண்டர் பாதியிலேயே இந்தியாவை விட்டு ஓடினான். 👊💪

அலெக்ஸ்சாண்டரின் படை வீரர்கள் போரில் மிகவும் களைத்து போய் விட்டார்களாம். இனியும் போர் செய்ய முடியாது என்று சொன்னார்களாம். அதனால், வேறு வழியின்றி இந்தியாவில் இருந்து திரும்பி போனானாம். ஆஸ்கர் விருது பெற வேண்டிய திரைக்கதை. 😛😜😝😂

அலெக்ஸாண்டர் காலத்தில் இந்தியாவை 56 மன்னர்கள் ஆண்டார்கள். அக்காலத்தில் இந்தியா கல்வி, செல்வம், வீரம் என அனைத்திலும் சிறந்து விளங்கியது. அன்று இந்தியாவில் இருந்ததைப் போல் செல்வம் உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லை. இந்தியாவை முழுமையாக வெற்றிக் கொண்டால் இந்திய செல்வங்களை கொள்ளையடிக்கலாம் என்னும் ஆசையில் தான் அலெக்ஸாண்டரும், அவனது படை வீரர்களும் இருந்திருப்பார்கள்.

ஏற்கனவே பல நாட்டு செல்வங்களை கொள்ளையடித்த அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் ருசி கண்ட பூனைகள். அவ்வாறு இருக்க, அன்று உலகிலேயே செல்வ செழிப்பில் சிறந்த நாடான நமது பாரத தேசம் வந்தார்களாம். புருஷோத்தமனை வென்றார்களாம். திருப்தியடைந்தார்களாம். களைத்தும் போனார்களாம். "ஊருக்கு போவணும். ஆத்தா வையும்" என்று #சப்பாணி ஸ்டைலில் மூக்கில் அழுதார்களாம். அலெக்ஸாண்டரும் ஒத்துக்கொண்டானாம். இதை நாம் நம்பவேண்டுமாம். 👊😝😂

களைத்துப் போய் ஊர் திரும்பும் கூட்டம் ஏன் பாபிலோனைக் கைப்பற்றச் சென்றது? ஒரு வேளை, #பரட்டை பட்டென்று அலெக்ஸாண்டரின் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டி, பாபிலோனைப் பற்றி ஞாபகபடுத்தியிருப்பானோ? 👊👊😝😝😂😂

"கேக்கிறவன் கேனப்பயலா இருந்தா சோனியா காந்தி கொண்டையில் சோனி டிவி தெரிகிறது" என்றும் சொல்வார்கள். 😉

புருஷோத்தமனிடம்  அலெக்ஸ்சாண்டர்  மண்ணைக் கவ்வியது அலெக்ஸ்சாண்டரின் பிரதான தளபதி #செலூகஸ் #நிக்கேடர் மனதில் ஒரு பெரிய காயத்தை ஏற்படுத்தியது. அலெக்ஸ்சாண்டர் பாபிலோனில் விஷ காய்ச்சலால் இறக்க, அதன் பின் ராஜா புருஷோத்தமன் அவர்களும் வயோதிகத்தால் காலமடைய, இது இந்தியாவை பழி வாங்க வேண்டிய தருணம் என்று செலூகஸ் நிக்கேடர் சுமார் 5 லட்சம் கிரேக்க வீரர்களோடு இந்தியா மீது படை எடுத்து வர, அவனின் அந்தப்படையை தோற்கடித்தவர் தான் மாமன்னர் #சந்திர #குப்த #மௌரியர். பின்னர், சந்திர குப்த மௌரியர் செலூகஸ் நிக்கேடரின் மகளையும் தனது வெற்றியின் பரிசாக பெற்றார்.

சந்திர குப்த மௌரியரின் அரசவையில் #சாணக்கியர் என்கிற அறிவாளி இருந்ததால், வீரம் மிகு பீகாரிகள் செலூகஸ் நிக்கேடரின் கிரேக்கப் படையை வெற்றி கொண்ட வரலாறு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சாணக்கியர் போன்ற ஒரு அறிவாளி, ராஜா புருஷோத்தமன் அவர்களின் அரசவையில் இல்லாததாலோ என்னவோ, ராஜா புருஷோத்தமன் அலெக்ஸ்சாண்டரை வென்று, அலெக்ஸ்சாண்டருக்கு உயிர் பிச்சை கொடுத்த வரலாறு நமது நாட்டில் பதிவு செய்யப்படவில்லை. அல்லது, 300 வருட ஆட்சியில் பரங்கி தாசிமகன்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டிருக்கலாம். ஹெமிஸ் புத்த மடாலயத்திலிருந்த ஞானி யேசுவின் 13 வயது முதல் 30 வயது வரையிலான வரலாற்றை அழித்தது போல் அழித்துவிட்டிருக்கலாம்.

நாம் நமது சுயத்தை இழக்க வேண்டும்,  மனதளவில் பலவீனம் அடைந்து, அதன் விளைவாக உடலளவிலும் நாம் பலவீனம் அடைய வேண்டும் என்பதற்காகவே, பரங்கி தாசிமகன்கள்  திட்டமிட்டு நம் வரலாறுகளை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். நமது கருங்காலித் தந்தைகளும், மாமாக்களும், கபோதிகளும் மற்றும் பல ஜந்துக்களும் உதவியும், உதவிக்கொண்டும் இருக்கின்றன. 😠😤😡

சொந்த வரலாற்றை இழந்த ஒரு சமுதாயம் புதிய வரலாறை படைக்க முடியாது. வீரமும், தீரமும், ஞானமும் நமது மரபணுவில் ஊறிப்போன விஷயங்கள். ஆனால், நமது மரபணுத்திறனை, சூரியனை மறைக்கும் மேகம் போல, "#மெக்காலே கல்வி" என்னும் மேகம் மறைத்துக் கொண்டிருக்கிறது.

இழந்த நமது மரபணுத்திறனை வெளியே கொண்டு வர வேண்டியது, இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு இந்தியனின் கடமை. தயவு செய்து பகிருங்கள்.

வாழ்க பாரதம்! 🔯
வெல்க பேருண்மைகள்!! 👍

வாய்மையே வெல்லும்!
தாய்மண்ணே வணக்கம்!! 🙏

(மூலம்: வாட்ஸ் அப்)

Did Vasco da Gama discovered sea route to India? 😛😜😝

Vasco da Gama had recorded in his diary that upon his arrival at Zanzibar in Africa he saw a docked ship three times bigger than his own. He took an African interpreter to meet the owner of that ship *#Chandan*, a Gujarati trader who used to bring pine wood and teak from India along with spices and take back diamonds to Cochin. Vasco da Gama followed Chandan to reach the shores of India, a fact very few in independent India know about.

Venetian trader and explorer #Marco #Polo, as early as 13th century, had recounted that ships in India had double boards which were joined together with strong nail and crevices, filled with special kind of gum and were so huge that 300 boatmen were needed to row them. These vessels could take a load of 3000 to 4000 gunny bags having small rooms and arrangements for comfort. Additional layers were added to the bottom, when it gets damaged. Some ships had as many as six layers, the book says. In the 15th century another traveller #Nicolo #Conti found Indian ships were much bigger than their own ships and their bases were made of three boards to weather formidable storms. Some ships were built in a such a manner that if one part was damaged, the rest could substitute for it. Another traveller #Berthma had written how wooden boards were joined to prevent even a drop of water seeping into the ship and that it would take eight days to come to Iran from Cape Comorin (Kanyakumari), the book records.

Until the 17th century, European ships were a maximum of 600 tonnes. But in India, they saw such big ships as the Gogha which were more than 1500 tonnes.The European companies started using these ships and opened many new factories to make Indian artisans manufacture ships.

In 1811, Lt. Walker writes, The ships in the British fleet had to be repaired every 12th year. But the Indian ships made of teak would function for more than 50 years, without any repair.

The #East #India #Company had a ship called Dariya Daulat which worked for 87 years without any repairs. Durable woods, like rosewood, sal and teak were used for this purpose.

French traveller #Waltzer #Salvins writes, in his book Le Hindu in 1811 AD, Indians were in the forefront in the art of ship-building and even today, they can teach a lesson or two to the Europeans. The British, who were very apt at learning the arts, learnt a lot of things about ship building from the Indians. There is a very good blend of beauty and utility in Indian ships and they are examples of Indian handicrafts and their patience.

Between 1786 and 1863, 300 ships were built at factories in Mumbai. Many of them were included in the Royal fleet. Of these, the ship called Asia was 2289 tonnes and had 84 cannons.
Ship building factories were set up in Hoogly, Silhat, Chittagong, Dacca, etc.

In the period between 1781 to 1821, in Hoogly alone 272 ships were manufactured which together weighed 122,693 tonnes.

Ancient Romans and Greeks had trade contacts with India through sea. #Thamizhs were the best sea-fairers in the world. In fact, that race's name suggests that "they returned from sea"!! Once upon a time, this skill was looked upon with awe. Then how apt is to credit #Vasco #da #gama as founder of sea route to India? 😉

(Source: Hinduism Today)

Wednesday, October 26, 2016

பவுத்யானரிடமிருந்து சுட்ட பிதாகரஸ்

இப்படி அநியாயமா புளுகுறாங்களே!! 😥 கேக்கறதுக்கு எந்த பகுத்தறிவுவியாதியும் இல்லயா? 😫

வாஸ்கோடகாமா தான இந்தியாவை கண்டுபுடிச்சாரு. அப்புறம் தானே நமக்கு அறிவு, நாகரீகம், மொழின்னு எல்லா எளவும் வந்தது. அதுக்கு முன்னாடி புறங்கைய நக்கிகிட்டுதான திரிஞ்சோம். ஜாக்கி பிராண்டு வந்த பின்னாடிதான உள்ளாடைய போட கத்துகிட்டோம். கோல்கேட் வந்த பொறவு தான பல்லு வெளக்க கத்துகிட்டோம். அதுக்கு முன்னாடி கரித்தூளு, சாம்பலு, வேப்பங்குச்சின்னு காட்டுமிராண்டியாத்தான இருந்தோம்.

இப்படி அநியாயமா, 5000 வருசத்துக்கு முன்னாடின்னு கத விடறாங்களே.

பிதாகரஸு, நியூட்டனு, கலீலியோன்னு வெள்ளக்காரனுங்க பேர வைச்சாதான் மதசார்பின்மையாகும். பவுத்யானான்னு இந்து பெயர் வச்சா அது காவி தீவிரவாதமாகாதா? புறவு, குல கல்வியுமாச்சே. 😱

எங்கடா போனீங்க முற்போக்கு, பிற்போக்கு, சைடுபோக்கு, சந்துபோக்குங்கற பொறம்போக்குகளே? 😛 வாங்கடா! 😜 வந்து கருங்காலித்தனம் பண்ணுங்கடா!! 😝

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 24/10/2016)

Tuesday, October 25, 2016

வன்முறையும் அகிம்சையும்

கவனசக்தியே இல்லாதவரைக்கூட சற்று கவனிக்க வைக்கும் வார்த்தைகள்!! 👍

ஒரு பக்கம் LTTE தலைவர் பிரபாகரனை காண்பித்திருப்பது போல், இன்னொரு பக்கம் தேசத்தந்தை (?!) மோகன்தாஸ் காந்தியையும் காண்பித்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும். 😉

இந்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு, இஸ்லாமியர் அல்லாத ஒரு இந்தியனின் வேண்டுகோள்! 🤓

வாட்ஸ்அப் மூலம் கிடைக்கபெற்றது (👌👍👊💪😛😜😝):

தயவு செய்து #இஸ்லாமிய மக்களை அவர்களின் #ஷரியத் சட்டத்தைப் பின்பற்ற அனுமதியளியுங்கள்.

"#தலாக் தலாக் தலாக்" சொன்னதும் விவாகரத்து

இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகள்.

15 வயதில் திருமணம்.

இதெல்லாம் அவர்களின் மத சட்டம் "ஷரியத் " அவர்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை.

அதே போல தேவையில்லாமல் இரண்டு சட்டமுறைகளை - அதாவது #சிவிலுக்கு ஷரியா சட்டம்.

#கிரிமினலுக்கு இந்தியன் பீனல் கோட் ( IPC ) என இரு சட்ட முறைகளை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

முழுவதுமாக அவர்களை அவர்களின் விருப்பப்படி ஷரியத் சட்ட முறைகளையே பின்பற்றட்டும்.

#சிவில் மட்டுமல்ல #கிரிமினல் குற்றங்களுக்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதர்களுக்கு "ஷரியத் " சட்டத்தை பின்பற்ற. வழிசெய்யுங்கள்.

எல்லா இஸ்லாமிய குற்றவாளிகளுக்கும் அவர்களின் சட்டத்தின் படி தண்டனை வழங்க ஒரு புது சட்டம் இயற்றுங்கள்.

அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஷரியத் கோர்ட்டையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

அத்துடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அந்த அந்த இடங்களில் உள்ள #இஸ்லாமிய_நீதிமன்றங்களில் ஒப்படைத்து, அவர்கள் வழக்கப்படியே உடனுக்குடன் எந்த தாமதமும் இல்லாமல் தண்டனைகள் வழங்கப்பட ஏற்பாடு வேண்டும்.

உதாரணமாக பாலியல் பலாத்காரம் செய்த கைதிகளின் பாதி உடலை மண்ணிற்குள் புதைத்து வைத்து, மேலே இருக்கும் மீதி உடலின் மீது பொதுமக்களைக் கொண்டு #கற்களால் சாகும் வரை அடிக்க அனுமதிக்க வேண்டும்.

யார் திருடினார்களோ அவர்களின் கைகள் திருடிய இடத்திலேயே #துண்டிக்கப்பட வேண்டும்.

#கொலை போன்ற கடும் குற்றங்கள் செய்தவர்களின் #தலைகள் பொது இடங்களில் #வெட்டப்படவேண்டும்.

இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம்களின்
#வங்கி_கணக்குகளுக்கும், பிக்சட்  #டெபாசிட்களுக்கும் உடனடியாக வட்டி கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். ஏனென்றால் #வட்டி பெற்றுக் கொள்வது அவர்கள் சட்டப்படி ஹராம்.

#வங்கிகளில்_வேலை பார்ப்பது ஹராம் என்பதால் இஸ்லாமியர்கள் அரசு,மற்றும் தனியார் வங்கிகளில் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.

#ஹஜ் யாத்திரைகளுக்குக் கொடுக்கப்படும் மானியங்களை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். அதுவும் ஹராம்.

எந்த இஸ்லாமியரும் #புகையிலையையோ, #மதுவையோ உபயோகிப்பதை அனுமதிக்கக் கூடாது. ஷரியத் படி தண்டிக்க வேண்டும்.

மேலும், இலக்கியம், நாடகம், நாட்டியம், பாடல்கள் ஆகிய எந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் அதாவது மொத்தத்தில் #சினிமா விற்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. #டிவி பார்க்க அனுமதிக்கக்கூடாது.சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் ஷரியா சட்டப்படி எந்தவிதமான கலை நிகழ்ச்சி யாவும் ஹராம்.

#இசை கேட்பது,#நகை அணிவது போன்றவை  ஹராம் என்பதால் இஸ்லாமியர்கள் இதை செய்ய அனுமதிக்கக்கூடாது.

யாரெல்லாம் ஷரியத் சட்டத்தை ஒழுங்காகப் பின்பற்றவில்லையோ அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் குறைந்தது 100 #கசையடிகள் பொது இடங்களில் அளிக்கப்படுதல் , #தலை_வெட்டப்படுதல் போன்ற
இஸ்லாமிய சட்ட தண்டனைகள் வழங்கப்படும்.

ஆனால் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு இந்த சட்ட வழிமுறைகளும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இஸ்லாமியர் அல்லாத மற்ற #இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே இந்திய சட்டம்....!

அதுதான் இந்திய பீனல் கோட். IPC ......!

இதற்கு வழி செய்யுங்கள்.

" ஷரியத் " இஸ்லாமிய சகோதரனின் அடிப்படை உரிமை. அது அவர்களின் உயிரை விட மேலானது.

எனவே, சிவில் கிரிமினல் என பிரிக்காமல் இரண்டிற்கும் ஷரியத் மட்டுமே அவர்களின் சட்டமாக்குங்கள்.

😘😀😁😂😍

Some interesting passages from Dan Brown's "The Lost Symbol" - Part 1-85

(Fantastic language 👍)

To live in the world without becoming aware of the meaning of the world is like wandering about in a great library without touching the books.

🌸🌸🌸

(#Why #we #wear #a #tie ? 👏)

#Langdon knew that, etymologically, cravat actually derived from a ruthless band of “ #Croat ” mercenaries who donned knotted neckerchiefs before they stormed into battle. To this day, this ancient battle garb was donned by modern office warriors hoping to intimidate their enemies in daily boardroom battles.

🌸🌸🌸

(Fantastic language 👍)

The act of #tattooing one’s skin was a transformative declaration of power, an announcement to the world: I am in control of my own flesh. The intoxicating feeling of control derived from physical transformation had addicted millions to flesh-altering practices . . . cosmetic surgery, body piercing, bodybuilding, and steroids . . . even bulimia and transgendering. The human spirit craves mastery over its carnal shell.

🌸🌸🌸

(Occult defined 😉)

Langdon smiled. “*Sorry, but the word #occult, despite conjuring images of devil worship, actually means ‘hidden’ or ‘obscured.’* In times of religious oppression, knowledge that was counterdoctrinal had to be kept hidden or ‘occult,’ and because the #church felt threatened by this, they redefined anything ‘occult’ as evil, and the prejudice survived.”

🌸🌸🌸

(A superb description of #Sunday #Mass 👌)

Langdon scanned the class. “Does that sound freaky to anyone else?”

“Yes!” they all chimed in.

Langdon feigned a sad sigh. “Too bad. If that’s too freaky for you, then I know you’ll never want to join my cult.”

Silence settled over the room. The student from the Women’s Center looked uneasy. “You’re in a cult?”

Langdon nodded and lowered his voice to a conspiratorial whisper. *“Don’t tell anyone, but on the pagan day of the sun god Ra, I kneel at the foot of an ancient instrument of torture and consume ritualistic symbols of blood and flesh.”*

The class looked horrified.

Langdon shrugged. “And if any of you care to join me, come to the Harvard chapel on Sunday, kneel beneath the crucifix, and take Holy Communion.” 👏👊😂

🌸🌸🌸

(Brightest mind 😝)

For centuries the “brightest minds” on earth had ignored the ancient sciences, mocking them as ignorant superstitions, arming themselves instead with smug skepticism and dazzling new technologies—tools that led them only further from the truth. Every generation’s breakthroughs are proven false by the next generation’s technology. And so it had gone through the ages. The more man learned, the more he realized he did not know.

(Look at the quoted words "brightest mind". I think he refers to the "great" #Newton, #Galileo, etc., 😉.

What is so great about these trashes? Till now they are getting credit for others' discoveries. Maybe their descendants are still earning royalties. The so called discoveries happened only after the White filth came into contact with India again.)

🌸🌸🌸

The shocking discovery, it seemed, paralleled the ancient spiritual belief in a “cosmic consciousness”

(Page #38)

(Here "ancient" refers to #Hindhus and “cosmic consciousness” refers to #Brahmam / #Sivam)

🌸🌸🌸

At the subatomic level, Katherine had shown that particles themselves came in and out of existence based solely on her intention to observe them. *In a sense, her desire to see a particle . . . manifested that particle.* #Heisenberg had hinted at this reality decades ago, and now it had be come a fundamental principle of #Noetic #Science. In the words of #Lynne #McTaggart: *“Living consciousness somehow is the influence that turns the possibility of something into something real. The most essential ingredient in creating our universe is the consciousness that observes it.”*

(There are two theories about universe in Hindhuism - #Shristi-Dhristi & #Dhristi-Shristi. According to the first one, whatever is happening in this world is linear - big bang, stars are born, planets are born, life starts. According to the second one, what we see is a projection of our own mind. There is no universe apart from ourselves. #Bhagavaan #Shree #Ramanaa says "நாம் உலகம் காண்டலால்..." ("Because we see the world...") in His great work "உள்ளது நாற்பது" (Reality in forty verses). The above passage talk about the latter.

It's only because our ancestors knew about "mind over matter", they composed the following famous & great Vedic mantra:

"Aano bhadra krtavo yantu vishwatah'' (1.89.1 #Rigveda)
 
"Let noble thoughts come to me from all directions”

Part of our death rituals & Shraddha rituals are concerned about nullifying/destroying/pacifying the effects of thoughts of the deceased person.)

🌸🌸🌸

“Impressive,” her brother replied. “Einstein, Bohr, and Hawking are modern geniuses. But are you reading anything older?”

Katherine scratched her head. “You mean like . . . Newton?”

He smiled. “Keep going.” At twenty-seven, Peter had already made a name for himself in the academic world, and he and Katherine had grown to savor this kind of playful intellectual sparring.

("smiled" - ridiculing; Except a very few #Parangis like #Einstein, #Tesla, etc., rest was a bunch of fraudsters, plagiarists, etc., They simply stole knowledge from India and passed it to the world as theirs. Einstein did not hide his admiration of our scriptures or the fact that his research was based on our Sat-Chit concept.)

Older than Newton? Katherine’s head now filled with distant names like Ptolemy, Pythagoras, and Hermes Trismegistus. Nobody reads that stuff anymore.

Her brother ran a finger down the long shelf of cracked leather bindings and old dusty tomes. “The scientific wisdom of the ancients was staggering . . . modern physics is only now beginning to comprehend it all.”

“Peter,” she said, “you already told me that the Egyptians understood levers and pulleys long before Newton, and that the early alchemists did work on a par with modern chemistry, but so what? Today’s physics deals with concepts that would have been unimaginable to the ancients.”

“Like what?”

“Well . . . like entanglement theory, for one!” Subatomic research had now proven categorically that all matter was interconnected . . . entangled in a single unified mesh . . . a kind of universal oneness. “You’re telling me the ancients sat around discussing entanglement theory?”

“Absolutely!” Peter said, pushing his long, dark bangs out of his eyes. “Entanglement was at the core of primeval beliefs. Its names are as old as history itself . . . *Dharmakaya, Tao, Brahman*. In fact, man’s oldest spiritual quest was to perceive his own entanglement, to sense his own interconnection with all things. He has always wanted to become ‘one’ with the universe . . . to achieve the state of ‘at-one-ment.’ ” Her brother raised his eyebrows. “To this day, Jews and Christians still strive for ‘atonement’ . . . although most of us have forgotten it is actually ‘at-one-ment’ we’re seeking.”

Katherine sighed, having forgotten how hard it was to argue with a man so well versed in history. “Okay, but you’re talking in generalities. I’m talking specific physics.”

“Then be specific.” His keen eyes challenged her now. “Okay, how about something as simple as polarity—the positive/negative balance of the subatomic realm. Obviously, the ancients didn’t underst—”

“Hold on!” Her brother pulled down a large dusty text, which he dropped loudly on the library table. *“Modern polarity is nothing but the ‘dual world’ described by Krishna here in the Bhagavad Gita over two thousand years ago. A dozen other books in here, including the Kybalion, talk about binary systems and the opposing forces in nature.”*

(2000 years is plain wrong. Lord Krishnar lived some 5000 years ago.)

Katherine was skeptical. “Okay, but if we talk about modern discoveries in subatomics—the Heisenberg uncertainty principle, for example—”

“Then we must look here,” Peter said, striding down his long bookshelf and pulling out another text. *“The sacred Hindu Vendantic scriptures known as the Upanishads.”* He dropped the tome heavily on the first. *“Heisenberg and Schrödinger studied this text and credited it with helping them formulate some of their theories.”*
...
...
That night, Katherine eagerly began reading her brother’s ancient texts and quickly came to understand that he was right. The ancients possessed profound scientific wisdom. Today’s science was not so much making “discoveries” as it was making “rediscoveries.” Mankind, it seemed, had once grasped the true nature of the universe . . . but had let go . . . and forgotten.

(Page 39-41)

🌸🌸🌸

“I’m sorry to drop in on you like this, Robert, but I have only a few minutes. There’s something I needed to ask you . . . in person. A favor.”

That’s a first. Langdon wondered what a simple college professor could possibly do for the man who had everything. “Anything at all,” he replied, pleased for any opportunity to do something for someone who had given him so much, especially when Peter’s life of good fortune had also been marred by so much tragedy.

Solomon lowered his voice. “I was hoping you would consider looking after something for me.”

Langdon rolled his eyes. “Not Hercules, I hope.” Langdon had once agreed to take care of Solomon’s hundred-fifty-pound mastiff, Hercules, during Solomon’s travels. *While at Langdon’s home, the dog apparently had become homesick for his favorite leather chew toy and had located a worthy substitute in Langdon’s study—an original vellum, hand-calligraphed, illuminated Bible from the 1600s.* 😉 Somehow “bad dog” didn’t quite seem adequate.

“You know, I’m still searching for a replacement,” Solomon said, smiling sheepishly.

“Forget it. I’m glad Hercules got a taste of religion.” 😂

(Page 69)

🌸🌸🌸

Well, How was it? 😎

Monday, October 24, 2016

ARE YOU A SECULARIST?

Received through Whatsapp:

There are nearly 52 Muslim countries.

👊 Show one Muslim country which provides Haj subsidy.

👊 Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India?

👊 Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority.

👊 Show one Muslim country, which has a Non-Muslim as its President or Prime Minister.

👊 Show one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists.

👊 Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry, etc. have in the past elected Muslims as CM’s. Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K?

👊 In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24%. Today it is not even 1%!! In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30%. Today it is just about 7%!! What happened to the missing Hindus? Do Hindus have human rights?

👊 In contrast, in India, Muslim population has gone up from 10.4% in 1951 to about 14% today. Whereas Hindu population has come down from 87.2% in 1951 to 85% in 1991. Do you still think that Hindus are fundamentalists?

👊 In India, today, Hindus are 85%. If Hindus are intolerant, how come Masjids and madrasas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loud speakers that there is no God except Allah?

👊 When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus now beg for their sacred places at Ayodhya, Mathura and Kashi?

👊 Why MK Gandhi objected to the decision of the cabinet and insisted that Somnath Temple be reconstructed out of public fund and not out of government funds, at the same time, he pressurized Ghazi (Nehru) and Patel to carry on renovation of the Mosques of Delhi using government money?

👊 Why MK Gandhi supported Khilafat Movement (nothing to do with our freedom movement) and in turn what he did get?

👊 If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc., why are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc? Why are Hindus denied minority rights in these states?

👊 When Haj pilgrims are given subsidy,
why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar
are taxed?

👊 When Christian & Muslim schools can teach Bible & Quran, Why Hindus cannot teach Geethai or Ramaayanam in our schools?

👊 Why post-Godhra is blown out of proportion, when no-one talks about pre-Godhra and other ethnic cleansings like killing & ousting of 4 lakh Hindus from Kashmir?

👊 When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens?

👊 In what way, J&K is different from Maharashtra, Tamilnaadu or Uttarpradesh, to have Article 370?

👊 Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai. Can a Hindu - say Mulayam or Laloo – ever become a trustee of a Masjid or Madrasa?

*"Hinduism is not a religion. It is a way of life." -- Swaami Vivekaanandaa*

This is not prepared by or for any political party/group. These are observations & thoughts of a citizen of Bhaaratham.

சுசுல் நினைவிடம்

300 பருத்திவீரர்கள் (300 Spartans) பற்றித் தெரியும் நமக்கு 120 இந்திய வீரர்களைப் பற்றித் தெரியுமா?

ஒரு கிராமத்தைக் காக்க 120 இந்திய வீரர்கள் 5000 சீன வீரர்களை எதிர்த்து சண்டையிட்டு 1300க்கும் அதிகமானவர்களை கொன்று குவித்ததை அறிவோமா?

கனரக துப்பாக்கிகளுடன் வந்தவர்களை வெறும் கையால் அடித்துக் கொன்ற இந்திய வீரர்களை தெரியுமா?

             The Battle of Rezang La
            
அது ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு மலைப் பிரதேசம். சீன எல்லைக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தது அந்த கிராமம். பெயர் சுசுல் (Chushul). பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அழகான அமைதியான கிராமம் சுசுல்.

நவம்பர் 18, 1962...

பலத்த துப்பாக்கி ஓசைகளுடன் தான் அந்தக் கிராமத்தின் விடியல் ஆரம்பித்திருந்தது. அன்று அங்கிருந்த இராணுவ முகாமில் 120 இந்திய இராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அன்று பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் சீன இராணுவத்தினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தாக்கத் தொடங்கினர்.

இந்திய இராணுவத்தினர் பதில் தாக்குதலுக்கு தயாரான போது நிலைமை தெளிவாக தெரிந்தது. சுமார் 5000க்கும் மேற்பட்ட எதிரிகள் தங்களை தாக்குவதை அறிந்தனர். 120 பேரில் Major Shaitan Singhம் ஒருவர். அவரே அந்த இராணுவ முகாமின் தலைவர். அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். அவருக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன:
1. கிராமத்தை கைவிட்டு வெளியேறுவது
2. எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைவது

இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தார் அவர்.

இந்திய படைகளிடம் .22, .303 போன்ற சிறிய ரக ரைபில்களும் சில கையெறி குண்டுகளும் மட்டுமே இருந்தன. சீன இராணுவத்தினர் 7.62 Self Loading Rifle, Light Machine Gun போன்ற இயந்திர துப்பாக்கிகளை வைத்திருந்தனர். போரிடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை முன்னரே அறிந்திருந்தனர் அனைவரும். மலைப்பாங்கான பிரதேசத்தில் போரிடுவதற்கான வியூகம் உடனே வகுக்கப்பட்டது.

சீன இராணுவத்தினரின் முதல் படை இந்திய எல்லைக்குள் வந்தது. 120 இந்திய வீரர்கள் தங்களை எதிர்த்துப் போரிடுவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
கொட்டும் பனிக்கு நடுவே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்தன. பல உடல்கள் மண்ணில் சரிந்தன. அவற்றில் பெரும்பாலானவை சீன இராணுவத்தினருடையது. சீனாவின் முதல் படைத் தோல்வியை கண்டது.

இரண்டாம் படை களத்திற்கு இயந்திர, கனரக துப்பாக்கிகளுடன் விரைந்தது. அதற்கும் அதே நிலைமை தான். இந்திய வீரர்களின் ஆக்ரோஷமான போரால் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.

முழு மூச்சாக சீனா தனது மூன்றாவது படையை இறக்கியது. இந்த முறை இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் தீர்ந்து போயிருந்தன. அனைத்து தோட்டாக்களும் காலி ஆகி இருந்தன. அதனாலென்ன? உடலில் உயிர் இருக்கிறதே! ஒவ்வொரு இராணுவ வீரரும் மலைச்சரிவுகளில் பதுங்கி இருந்து வெறும் கைகளால் சீன படைகளை துவம்சம் செய்தனர். சிலர் துப்பாக்கியை மாற்றி பிடித்து சரமாரியாக எதிரிகளைத் தாக்கினர்.

போரில் உயிர் பிழைத்த ராம்சந்தர் கூறும் போது, "என்னுடைய சக இராணுவ வீரர் ராம் சிங் என்பவர் குத்துச்சண்டை வீரர். என் கண்முன்னே பல சீன இராணுவத்தினரை அடித்துக்கொன்றார். இறுதியில் தலையில் குண்டடி பட்டு இறந்தார்" என்று பேட்டி கொடுத்துள்ளார்.

எல்லையைக் காத்த 120 இராணுவ வீரர்களும் சேர்ந்து 1300 சீன இராணுவத்தினரை கொன்று குவித்தனர். 114 வீரர்கள் தங்கள் உடலில் இறுதி அசைவிருக்கும் வரை, போராடி வீர மரணத்தை தழுவினர். எஞ்சிய 6 பேர் சீன இராணுவத்தினரால் சிறைபிடிக்கப் பட்டனர். அந்த 6 பேரும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சிறையிலிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தனர். Major shaitan singhஇன் உடல் கையில் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தபடி மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டது.
இன்று 2016 கணக்கெடுப்பின் படி, தப்பித்த அந்த 6 வீரர்களில் 4 பேர் மட்டும் உயிருடன் இருக்கின்றனர். அந்த நால்வரில் ஒருவரான கேப்டன் ராம்சந்தர், "போரில் நடந்த வீரச்சம்பவங்களை மக்களிடம் கூறவே ஆண்டவன் என்னை உயிரோடு விட்டுவத்தான் என நம்புகிறேன்" என்று பேட்டி கொடுத்துள்ளார்.

ஒரு கிராமத்தைக் காக்க தனது இறுதி மூச்சு வரை போராடிய 114 பேரின் தியாகமும் வீரமும், வரலாற்றில் "The Greatest Last Stands in the History" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு, போரைத் தலைமை ஏற்று நடத்திய Major Shaitan Singhகிற்கு 'Param Vir Chakra' விருதையும், Captain Ramchandar உட்பட 5 பேருக்கு 'Vir Chakra' விருதையும், மேலும் 4 பேருக்கு Sena Medals ஐயும் அறிவித்து கௌரவித்தது.

1300 எதிரிகளைக் கொன்ற '120 இந்தியர்களின்' கதை இதுவே...

(மூலம்: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/bEkYsy8mCVP)