மேற்கண்ட செய்தியை படித்தவுடன் எனக்கு தோன்றிய கருத்து: அடி செருப்பால! 👊🏽😡
எவ்வளவு கும்மாங்-👊🏽 கொடுத்தாலும், 🩴-ஐ சாணியில் தோய்த்து வீசினாலும், முகத்தில் காரியே துப்பினாலும், அனைத்தையும் துடைத்துவிட்டு, தில்லாலங்கடியை தொடரும் கூட்டங்களில் முகமையானது அசுரக் கூட்டமாகும்!!
புலப்படுச் சான்றுகளின் (Tangible Evidence) அடிப்படையிலேயே திருநெறியின் அகவை 5,000+ ஆண்டுகளாகும் (முனைவர் இரா செல்வகணபதி, சைவ சமயக் களஞ்சியம்)! எனில், செவிவழிச் செய்திகளின் அடிப்படையில்... "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே..." என்ற முதுமொழி குறிப்பிடும் பழமை எவ்வளவோ அவ்வளவு பழமையானது திருநெறியாகும்!!
ஆனால், ஆதிசங்கரர் வாழ்ந்ததாக கருதப்படும் பொழுதோ 7ம் நூற்றாண்டாகும். அவரைப் பற்றிய புனைவு எழுதப்பட்ட பொழுதோ 14-15ம் நூற்றாண்டாகும். அதாவது, 700+ ஆண்டுகளுக்குப் பிறகு! அது எப்படிப்பட்ட பொழுது?
காராம் பசுவின் நெய் கலந்த பருப்புச்சோறு சாப்பிட்டுவிட்டு, சோம பானம் குடித்துவிட்டு, அரம்பை, ஊர்வசி போன்ற அசுர ஐயிட்டங்களின் குத்தாட்டங்களை கண்டுகளித்துவிட்டு, செரிமானத்திற்காக சற்று காலாற நடந்துவிட்டு, அப்படி நடக்கும்போது "சத்" (அதாவது, டப்பு) விஷயங்களை பேசிவிட்டு, பிறகு "தொழில்" (அதாவது, புனைதல்) செய்த பொழுதாகும்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால்: ஆதிசங்கரரின் வரலாறு புனையப்பட்ட தெலுங்கு விஜயநகர - நாய்'க்கர் பொழுதென்பது அசுரருக்கு, குறிப்பாக, நாமாசுரருக்கு பொன்னானப் பொழுதாகும்.
புருடாவை வெளியிட்ட அடுத்த நொடியே செருப்பு பறக்கும் இன்றைய பொழுதிலும் உண்மையை திரிப்பவர், அவர்கள் வலுவாக இருந்தபோது எவ்வளவு திரித்திருப்பர் என்பது எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
சூழ்ச்சியின் வடிவான அந்த திரிபுக்கூட்டம் நமது கருவறைகளிலிருந்து விரட்டியடிக்கப்படும் பொழுது - அதாவது, நமக்கு பொன்னான பொழுது - வெகு தொலைவிலில்லை! 😍
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment