Wednesday, April 20, 2016

💥 1460 நாட்களில் 2000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை!! 💥


(தினமலர் - சென்னை - 20/04/2016)

"நம்மூரில் மனிதஉரிமை மீறல் அதிகம். வெளிநாடுகளில் அப்படி இருக்காது." என்னும் நினைப்பில் வாழும் நம்மூர் பகல்குருடுகளுக்கும், "மனித உரிமைக்கு இலக்கணம் எழுதியதே நாங்கள் தான்" என்று மார்தட்டும் மனிதக்கொல்லி (^) பரங்கியர்களுக்கும் இந்த செய்தி சமர்ப்பணம்!

^ - இதுவரை பதிவான வரலாற்றில் அதிகமான மனிதர்களை கொன்ற இனம் என்ற பெருமை பரங்கி இனத்தையேச் சாரும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய காலனி நாடுகளில் அவர்கள் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியாகும்.

posted from Bloggeroid

No comments:

Post a Comment