Showing posts with label சங்ககாலம். Show all posts
Showing posts with label சங்ககாலம். Show all posts

Tuesday, October 4, 2016

கீழடியே சங்க கால மதுரை

வீடு முதல் நாடு வரை ஓர் இனத்தை அவ்வினமே ஆட்சி செய்யவேண்டும். இல்லையெனில் நம் கதிதான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றியும், அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து உலகிற்களித்தும், மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் ஆராய்ந்தும் வரையறுத்தும் இன்று நம் கதி, நமது அடையாளத்தை, தனித்துவத்தை, அருமை பெருமைகளை 500 வருடங்களே வரலாறு கொண்ட ஒரு  கூட்டத்திடம் நிரூபிக்க வேண்டியுள்ளது!! 😔