🌷 மெய்யியலில் வெண்ணெய், அமுது, கொழுக்கட்டை & இனிப்பு ஆகியவை மெய்யறிவை குறிக்கும். சில எடுத்துக்காட்டுகள்:
- பிள்ளையாரின் கையிலிருக்கும் கொழுக்கட்டை / இனிப்பு
- பாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமுது
- "வெண்ணெய் திருடும் கண்ணன்" வடிவத்திலிருக்கும் வெண்ணெய்
💥 வெண்ணெய் திருடுதல் = மெய்யறிவை திருடுதல்.
பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானை, அவரது உயரிய நிலையிலிருந்து வீழ்த்தி, ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் மீண்டும் பிறக்க வைத்து, மெக்காலே மண்டையனாக்கி, (இந்துவாக இருந்தால்) 'மம' சொல்லும் மடையனாக்கும் மாயை / மாயோனின் பெயர்தான் "வெண்ணெய் திருடும் கண்ணன்"!!
💥 வெண்ணெயை திருடிவிட்டு வீட்டிற்குள் வரும் கண்ணனை வரவேற்பதென்பது...
அண்மையில், கொல்கத்தாவில், தனது உடற்பசிக்காக ஒரு பயிற்சி-மருத்துவரை கற்பழித்துக் கொன்ற கொடியவனான சஞ்சய் ராயை மகிழ்ச்சியுடன் வரவேற்று, மரியாதை செய்து, விருந்தளித்து மகிழ்வதற்கு நிகராகும்!!
(திரு மறைக்காட்டு மணாளரையோ (விசுவாமித்திரர்), திருவாதவூரடிகளையோ (மாணிக்கவாசகர்) கேட்டால் தெரியும் "வெண்ணெய் திருடும் கண்ணன்" என்ற மாயை / மாயோன் எவ்வளவு கொடியதென்று!)
💥 பிள்ளையார் என்ற இறைவடிவத்தில், ஒரு மூஞ்சூறு இனிப்பை கொறித்துக் கொண்டிருக்கும். அந்த மூஞ்சூறை ஓர் அழகான கருப்புக் குழந்தையாக மாற்றி, இனிப்புக்கு பதிலாக வெண்ணெயை கொடுத்து, "சின்னத்தம்பி" ஐயிட்டத்தை சேர்த்துவிட்டால் "வெண்ணெய் திருடும் கண்ணன்" கிடைத்துவிடுவார்! 😀
அதாவது, இனிப்பை கொறிக்கும் மூஞ்சூறுவும், வெண்ணெயை திருடும் கண்ணனும் ஒன்றுதான் - ஒரே கருத்தை வெளிப்படுத்துகின்றன: மெய்யறிவை திருடுதல்.
(அதென்ன "சின்னத்தம்பி" ஐயிட்டம்? சென்டிமென்ட்! - திவ்யமங்கள ரூபம் & நாமம், இலட்டு, வடை, புளியோதரை, மனதை மயக்கும் குரலில் தீந்தமிழ்ப்பாடல்கள்... 😉)
💥 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணபிரானுக்கும் பெண்குறி மதத்திற்கும் எந்த தொடர்புமில்லை. பெண்குறி மதம் உருவாக்கப்பட்டதோ 7ம் நூற்றாண்டில் பிற்பகுதியில். பெண்குறியை அம்மதத்தின் சின்னமாக தெலுங்கர் இராமானுஜர் அறிவித்ததோ 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்.
🌷 படம் #1:
🔸 குழந்தை கண்ணன் - மாயை / மாயோன்
🔸 கவிழ்ந்த பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்
🌷 படம் #2:
🔸 உறியில் தொங்கும் வெண்ணெய் பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்.
இவர்கள் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதை காட்டுவதற்காக உறியை கூரையில் (உயரமான இடத்தில்) தொங்கவிட்டிருக்கிறார்கள்.
🔸 கண்ணனின் நண்பர்கள் - விருப்பு & வெறுப்புகள் / பற்றுகள்.
இவை கீழானவை என்பதை காட்டுவதற்காக, தரையிலிருந்து ஒருவர் மீது ஒருவரை நிற்க வைத்து, மாடம் அமைத்திருக்கிறார்கள்.
🔸 கண்ணன் - மாயை / மாயோன்
🌷 வெண்ணெய் திருடும் கண்ணனுக்கு நிகரான அன்னை வடிவம்: அன்பு விழியாள் (அசுரத்தில், காமாட்சி).
👊🏽 பெண்குறி மதத்தை இரு சொற்களாக சுருக்கினால்: நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)
பெண்குறி மதம் = ஏமாற்று வேலை!!
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment