oOo
"என்னங்கைய்யா, இப்புடி ஒரு அறிவிப்பு?"
"என்ன செய்யறது தம்பி! பாரம்பரியத்தையும் காப்பத்தனும்; தொழில் போட்டியையும் சமாளிக்கணுமே!"
"பாரம்பரியத்த காப்பத்தணுமா?"
"பல ஆயிரம் வருசமா எங்க ஆளுங்க பெரும்பாலும் தன்பாலினச் சேர்க்கையாளர்கள், தம்பி. அலெக்சாண்டர், ஜூலியஸ் போன்ற மன்னர்களுக்கு ஆண் மனைவிகள்தான் அதிகம். அந்த பாரம்பரியம் இன்னி வரைக்கும் கொஞ்சம் தொடருது, தம்பி."
"சரிங்கய்யா. அப்புறம், தொழில் போட்டின்னு சொன்னீங்களே?"
"ஆமாம். எங்களுக்கும் துலுக்கனுங்களுக்கும் எப்பவுமே போட்டாபோட்டி இருக்கும், தம்பி. இப்ப, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு முதல் சம்சாரம் ஒத்துக்கலன்னு வெச்சுக்குவோம். அதே சமயம் குடும்பத்தவிட்டு மொத்தமா விலகிப்போகவும் முடியலன்னு வெச்சுக்குவோம். என்ன செய்யுறாங்க ஜனங்க? துலுக்கனா மாறிடறாங்க, இல்லயா?
"அதே மாதிரி நம்ம தொழிலுக்கும் ஒரு தனி அடையாளம் வேணுமில்லையா? அதான், இந்த தன்பாலினம், இருபாலினம் இவங்களுக்கு ஒரு புகலிடமா நம்ம நிறுவனத்த முன்னிறுத்தறோம். உலகத்துல இந்த மாதிரி மக்கள் 2-2.5% இருக்காங்க, தம்பி."
"நல்லதுங்கய்யா. நல்லா யோசிச்சிருக்கீங்க!"
🤭
No comments:
Post a Comment