ஒரு சமயம் தமிழ் தாத்தா உ.வே.சா பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽, "பற்றை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னால் தமிழ்ப் பற்றை விட முடியவில்லையே!!" என்று வருத்தப்பட்டார். உடனே பகவான், "சிவ பற்றையும் தமிழ் பற்றையும் யாரய்யா விடச் சொன்னது?" என்று பதில் கேள்வி கேட்டு அவருக்கு பதிலளித்தார்!!
👏🏽👏🏽👌🏽😍😍😌
குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்
மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்
ஓய்ந்து பராவாக்காம் உடையான் அருள்மொழியை
ஆய்ந்துதாங் கேளா தவர்
-- குருவாசகக் கோவை #1198
🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺
No comments:
Post a Comment