"மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்" -- மத்திய அரசு
எப்படி?
ஹமாரா தேஷ் மே... ஹர் ஹர் கோவிந்தா...
ஹமாரா தேஷ் ஜூன்... ஹர் ஹர் கோவிந்தா...
ஹமாரா தேஷ் ஜூலை... ஹர் ஹர் கோவிந்தா...
இப்படியா? 😛😜😝
💥 ஜல்லிகட்டுன்னு தமிழ்நாடே பத்தி எரிஞ்சது. என்ன செஞ்சோம்? வாங்க வேண்டிய கையெழுத்தை OPSங்கிற வெண்ணெய் கிட்ட வாங்கினோம். 😎
💥 Demonetizationன்ற நெருப்ப வச்சோம். காட்டுத் தீயா பரவிச்சு. அசந்தோமா? 50 நாள்ல 61 அறிவிப்புகள வெளியிட்டோம். இப்போ, Digital Cashங்கற லாபத்த அள்ளுறோம். 🤑😍
💥 எதிர்கட்சியா இருந்தப்போ "ஆதாரைத் தடை செய்வோம்"-ன்னு பீலா தள்ளினோம். ஆட்சிக்கு வந்ததும் "எங்கும் ஆதார். எதிலும் ஆதார்."-ன்னு பெப்பே காட்டுறோம். 🤓
💥 உங்காளுங்க உள்ளுர்ல தான் கோவிந்தா போட ஆள் சேப்பானுங்க. நாங்க வெளிநாட்டுலேயும் கோவிந்தா போட ஆள் சேப்போம்மில்ல. 🤗
💥 உங்க ஊருக்கே வந்து "வாந்தி எடுக்கத் தெரியாதது அவமானம்"-ன்னு உதார் விட்டோமே. என்ன கிழிக்க முடிஞ்சது உங்களால? 😉
நாங்க யாரு? இங்க கொள்ளயடிச்சு இத்தாலிக்கு கொண்டு போற கூட்டம்ன்னு நெனச்சீங்களாடா? வர்ஷாடா, ரிஷிவர்ஷாலேர்ந்து வந்தவங்கடா. உங்க திராவிட பக்கிங்க, ஆட்சில ஒக்காந்து தான் கொள்ளயடிப்பானுங்க. நாங்க ஆட்சியில இல்லாமலே கொள்ளயடிப்போம். 👹😈
ஹமாரா தேஷ் ஆகஸ்ட்... ஹர் ஹர் கோவிந்தா... 💀☠👻😹
(http://www.vikatan.com/news/india/84673-neduvasalprotest-hydrocarbon-project-signed-in-delhi.html)
No comments:
Post a Comment