தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத குறி மதத்தினர் வெளியிட்டிருக்கும் அடுத்த குபீர் பிட்: பேரரசர் இராஜராஜ சோழர் ஒரு குறி மதத்தானை பணியில் வைத்திருந்தாராம்! அதுவும் பெரிய கோயிலில்!! 😝
அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் சில குபீர் பிட்டுகள்:
😆 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, கேரளாவிலிருந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் 🌺🙏🏽🙇🏽♂️ வாயைப்பிளந்தார்
😂 குந்தவை நாச்சியார் குறிமதத்திற்கு மாறியவர்
பிட் என்றான பிறகு எதற்கு சேரமான் பெருமாள் நாயனார், குந்தவை நாச்சியார் என்று சற்று சிறிதாக சிந்திக்கவேண்டும்? பெரிதாக சிந்திக்கலாமே?:
😜 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, தமிழையும் தமிழரையும் வடக்கத்தான்களிடமிருந்து காப்பாற்றிய, சைவத்தின் முகமை அடையாளங்களுள் ஒருவராகிய திருஞானசம்பந்த பெருமானே 🌺🙏🏽🙇🏽♂️ வாயைப் பிளந்தார்!
😆 குறி மதம் ஒரு நுட்பமான மதமென்பதை அறிந்து வியந்த பேரரசர் இராஜராஜ சோழர், உடனே அம்மதத்திற்கு மாறி, ஆண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார். உடன், தனது தமக்கையையும் மதம் மாறவைத்தார். குந்தவை நாச்சியாரும் மதம்மாறி, பெண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார்!!
😁
அடுத்து, பேரரசர் வியந்துபோகும் அளவிற்குள்ள குறி மதத்தின் நுட்பங்கள்:
- ஆண்கள் ஆண்குறிகளுக்கு சமம்
- பெண்கள் பெண்குறிகளுக்கு சமம்
- வழிபாடென்பது கலவிக்கு சமம்
- வழிபாட்டு நிலையங்கள் என்பவை கலவி நிலையங்களுக்கு சமம்
- மேற்கண்ட கண்ணோக்கத்தை வளர்த்துக் கொண்டால், இறுதியில், "எங்கெங்கு காணினும் குறிகளடா!" என்ற மேன்மையான நிலையை பெறலாம். அதாவது, மண்டைக்குள் எப்போதும் டோபோமைன் சுரக்கும் நிலையை எய்தலாம்!
😂😂😂🤣🤣
இப்படி அரைவேக்காட்டுத்தனமாக பிட் உருவாக்கி கும்மாங்குத்து வாங்குவதைவிட, இவர்களது பக்கத்து ஊர்காரர்களான ஒப்பாரி மதத்தினரிடமிருந்து தொழில் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது!
இறைவன் மிகப் பெரியவன்!
oOOo
(ThePrint.in என்ற இணையதளத்தில் வெளியான குறி மதத்தினரின் பிட்டுக்கு, "சோழா ஹிஸ்டரி" என்ற முகநூல் பக்கத்தினர் ஆற்றிய எதிர்வினையை, சிற்சில மாற்றங்களுடன், கீழே இணைத்துள்ளேன்)
"சோனகன் பரஞ்சோதி" என்ற பெயரை மட்டும் வைத்து, இறை நம்பிக்கை பற்றிய எந்தவித ஆதாரமுமில்லாமல், "ஒரு இஸ்லாமியர் பெரிய கோவிலின் அதிகாரியாக இருந்தார்" என்று பரப்புரை செய்கிறார்கள்!
சோனகன் என்பது வடமேற்கு இந்தியாவுக்கு அப்புறம் இருக்கும் எல்லோரையும் குறிக்கும் (சோனகன் - யவனன்). அந்த "சோனகன் பரஞ்சோதி" பாரசீக தொல்குடியை சார்ந்தவராகவோ, கிரேக்கராகவோ, ரோமானிய பாகன் மதத்தை சார்ந்தவராகவோ கூட இருக்கலாம். இஸ்லாமிய ஜிகாதி தாக்குதலில் சின்னாபின்னமாகிய எதாவது ஒரு பாகன் சமுதாயம் இங்கே வந்து அடைக்கலம் பெற்று சிவனடியார்களாகியிருக்கலாம். யார் கண்டது?
சிலை வழிபாட்டுக்கு எதிரான கடுமையான ஜிகாதை இஸ்லாமியர்கள் மேற்கொண்டிருந்த காலகட்டம் அது - கோவில்கள் வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலும் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மத்திய கிழக்கில் அது போல கிறிஸ்துவ தேவாலயங்களும் சிலை வழிபாடு சாத்தானின் வழிபாடு என்ற (மூட) நம்பிக்கையில் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது.
சிலை வழிபாட்டிலேயே மிகவும் வெறுப்புடன் இஸ்லாமியர்கள் இடித்தது சிவலிங்கங்களைத்தான். பூத்-லிங் என்று அழைத்து சிவலிங்கங்களை உடைப்பதுதான் தமது மதக்கடமை என்று அவர்கள் தீவிரமாக நம்பிய காலகட்டம். ஆடல், பாடல், கலைகள், இசை எல்லாம் ஹராம் என்று அதை தீவிரமாக ஒழித்துக்கட்டிய காலகட்டம் அது.
அப்படி இருக்கையில், இங்கே சிவலிங்கத்தை மையமாக வைத்து எழும்பிய மகத்தான ஆலயத்தில் ஒரு இஸ்லாமியர் ஆடல், பாடல், இசைக்கான அதிகாரியாக இருந்தார் என்று 'சோனகன்' என்ற ஒரு பதத்தை வைத்து எதோ பெரிய ஆராய்ச்சி செய்து, ஏகப்பட்ட தரவுகளை ஆய்ந்து முடிவு செய்ததுபோல எழுதுகிறார்கள். ஆயிரம் தரவுகள் இருந்தும் சோழர்கள் இந்து இல்லை என்று உருட்டும் அதே கோஷ்டிதான் இப்போது எவ்வித தரவுகளும் இல்லாமல் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாரியாக இருந்தார் என்று உருட்டுகிறது.
ஒரு சைவக்கோயிலில் பணி செய்துகொண்டும், சிவப்பரம்பொருளை வணங்கிக்கொண்டும் இருந்தவர் எப்படி இஸ்லாமியராக இருக்கமுடியும்? இந்த அடிப்படை அறிவுகூட இவர்களிடமில்லையா? கொஞ்சம் சுனங்கினால் கூட இணைவைப்பு, ஷிர்க் மாநாடு என்று படங்காட்டும் கோஷ்டிகள் வேண்டுமென்றே தற்போது அமைதியாக இருக்கின்றன.
பிரிண்ட் இதழின் தலைப்பே புரட்டாக இருக்கிறது - சோழ மன்னர்கள் இஸ்லாத்தை அந்நிய மதமாக நினைக்கவில்லையாம்! அப்படியென்றால், சோனகன் என்று சொல்வதற்கு பதிலாக இஸ்லாமியர் என்றே கல்வெட்டில் பதிந்திருப்பார்களே?
சாகிர் நாயக் போன்ற மதவெறியர்கள் பகவத் கீதையில் ஜிகாத் சொல்லப்பட்டிருக்கிறது, இந்து வேதங்களில் முகமது நபி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்வார்களே அதன் இன்னொரு வடிவம் தான் இது.
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
No comments:
Post a Comment