Tuesday, July 21, 2020

ஆத்திசூடி ஒரு சமண நூலாம்!! 😁

இப்படியொரு ஊழியம் இன்று கண்களில் பட்டது. நினைத்துக்கொண்டேன், "பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽 உள்ளது நாற்பதின் 2ஆம் கடவுள் வாழ்த்துப் பாடலில் 'மகேசன்' என்ற சொல் வருகிறது. இந்த சொல் இல்லையெனில், ஒரு நூறாண்டுகள் கழித்து, "உள்ளது நாற்பது ஒரு சமண நூலாம்" என்றும், "ரமணர் சமணரே" என்றும் ஊழியங்களைக் காணலாம்!! 😛

("மகேசன்" வருவதாலும் பெரிதாக ஒன்றும் தொல்லையில்லை. "அது ஒரு இடைச்செருகல். 'இஸ்ரவேலர்' என்பதே சரி" என்று ஊழியம் செய்தாலும் செய்வார்கள்.)

oOOo

வெளிப்படையாக பேச முடிந்தால், ஊழியக்காரர்களின் பேச்சு இவ்வாறாக இருக்கும்: "திருக்குறள் சமண நூல்" என்பதற்கு பொங்குகிறீர்கள். இப்போது "ஆத்திசூடி சமண நூல்" என்கிறோம். இப்படியே ஒவ்வொரு நூலாக சமண நூல் என்போம். இறுதியில் "தேவாரமும் சமண நூல்" என்போம். பின்னர், "சமணம் எங்கள் நரித்துவத்தின் பிரிவு" என்போம். கடைசியில், "மகாவீரர், புத்தர், சிவன் எல்லோரும் இஸ்ரவேலரின் மாணவர்கள்" என்போம்!!

oOOo

இது போன்ற ஊழியங்களை பெரும்பாலும் பாவாடைகளும், அவர்கள் வீசும் பொரைகளைப் பொறுக்கும் பான்பராக் சட்டைகளும் தான் செய்யும். கூவஞ்சட்டைகள் இந்த ஊழியத்தைச் செய்யாது. என்ன இருந்தாலும், "பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?" என்று கேள்வி கேட்ட சிறியாரின் வாரிசுகளல்லவா? 👊🏽

No comments:

Post a Comment