Thursday, July 23, 2020

இன்று கண்ணில் பட்ட சுவிசேஷ ஊழியம்: கண்ணாலுயா!! 😝

நாறோடு பூவைச் சேர்த்து பூவையும் நாற வைத்திருக்கிறார்கள்!!

திரு #கண்ணபிரான் 🌺🙏🏽 உணர்த்துவது எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி: உலகம் மகிழ்ச்சியின் வடிவு. வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது.

#இஸ்ரவேலரை வைத்து பாவாடைப் பரங்கிப் பன்னாடைகள் உணர்த்துவது ஒப்பாரி: 2000 வருசத்துக்கு முன்னாடி
உன்ன கொன்னுட்டாங்களேயா!!

(இந்த ஒப்பாரி உத்தி வருவது கிரேக்க-ரோமானியர்களிடமிருந்து. நமது முன்னோர் விரும்பியது நீதி, நியாயம், தர்மம், வீரக் கதைகளை. கிரேக்க-ரோமானியர் விரும்பியது அழுகையை. ஒரு நாடகம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு அழுகையை வரவழைக்கிறதோ, அவ்வளவு தூரம் அது அவர்களுக்கு பிடித்துப்போகும். இது தான் ஒப்பாரி உத்திக்கு அடிப்படை.)

கண்ணபிரானை இவர்களது இஸ்ரவேலரோடு சேர்த்து, பிரானையும் வருத்தப்பட வைத்திருக்கிறார்கள்! பூவை நாற வைத்திருக்கிறார்கள்!! ("எங்களோடு சேர்ந்தால் உங்களுக்கும் இந்த நிலைமைதான்" என்று சொல்ல வருகிறார்கள் போலிருக்கிறது! 😜)

"#வருத்தப்பட்டு #பாரம் #சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள். இளைப்பாறுதல் தருகிறேன்." என்பது இஸ்ரவேலர் சொன்னது. இஸ்ரவேலர் பாரதம் வந்தது அத்வைதம் & பௌத்தம் கற்க. ஒப்பாரிக்காக அல்ல.

நாம் காணும் உலகம் தோற்ற மாத்திரம்தான். உண்மையல்ல. கனவு போன்றது. கனவு காண்பவனுக்கு, தான் காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் எவ்வாறு கனவால் பாதிப்படையமாட்டானோ, அவ்வாறே நமது உடல், உலகம் எல்லாம் தோற்ற மாத்திரம் என்ற அறிவு இருந்தால் போதும். எதுவும் நம்மை பாதிக்காது. இவ்வறிவு கிடைக்கும் வரை வாழ்க்கை என்பது வருத்தப்பட்டு பாரம் சுமப்பது போன்றது. அறிவு கிடைத்த பின், வாழ்க்கை என்பது இளைப்பாறுவது போன்றது!!

இஸ்ரவேலரின் இனம் நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இனம். கல்வியறிவு இல்லாதது. பண்படாதது. இதனால்தான் இஸ்ரவேலரின் அறிவுரைகள் மிகவும் திரிந்துபோயின. இன்றோ... அது ஒரு பன்னாட்டு MLM தொழில்!!!

💥💥💥💥💥

இந்த ஊழியப் படத்தை நான் கண்டெடுத்தது திரு. #ஸ்டான்லி #ராஜனின் முகநூல் பக்கத்தில். இதற்கு அவர் செய்த எதிர்ஊழியத்தை கீழே இணைத்துள்ளேன். படித்துப் பரவசமடையவும். #கண்ணாலுயா... 😜

💥💥💥💥💥

ஆக பகவான் கண்ணன் சிலுவை சுமந்து, சிலுவையில் செத்து உலக மக்களை பாவத்தில் இருந்து மீட்டெடுத்திருக்கின்றார், ஆனால் கிறிஸ்தவ இம்சைகள், சும்மா கூட நடந்து சென்ற இயேசுவினை கடவுளாக்கிவிட்டன‌!

இந்த உண்மையினை உலகுக்கு சொல்லிவிட்ட கிறிஸ்தவர்களுக்கு நன்றி

இனி சிலுவைகளெல்லாம் சங்கு சக்கரமாகட்டும், தேவாலயங்களெல்லாம் விஷ்ணு ஆலயமாகட்டும். பைபிளுக்கு பதில் கீதை முழங்கட்டும்

ஓயினும் அப்பமும் என்பது பொங்கலும் தயிர்சாதமுமாக மாறட்டும்

தேவமாதா என்பவர் யசோதா எனும் உண்மை வெளிவரட்டும், ஏரோது என்பவன் கம்சன் என்பதும், பீட்டர் என்பவர் பலராமன் என்பதும் இனி நிலைபெறட்டும்

பிரைஸ் த கிருஷ்ணா. கண்ணாலூயா..

#இயேசு இரண்டாம் வருகை என்பது இதுதான், ஆம் அவர் இப்போது கிருஷ்ணனாக வந்துவிட்டார் அவ்வளவுதான்..

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽😌

Tuesday, July 21, 2020

ஆத்திசூடி ஒரு சமண நூலாம்!! 😁

இப்படியொரு ஊழியம் இன்று கண்களில் பட்டது. நினைத்துக்கொண்டேன், "பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽 உள்ளது நாற்பதின் 2ஆம் கடவுள் வாழ்த்துப் பாடலில் 'மகேசன்' என்ற சொல் வருகிறது. இந்த சொல் இல்லையெனில், ஒரு நூறாண்டுகள் கழித்து, "உள்ளது நாற்பது ஒரு சமண நூலாம்" என்றும், "ரமணர் சமணரே" என்றும் ஊழியங்களைக் காணலாம்!! 😛

("மகேசன்" வருவதாலும் பெரிதாக ஒன்றும் தொல்லையில்லை. "அது ஒரு இடைச்செருகல். 'இஸ்ரவேலர்' என்பதே சரி" என்று ஊழியம் செய்தாலும் செய்வார்கள்.)

oOOo

வெளிப்படையாக பேச முடிந்தால், ஊழியக்காரர்களின் பேச்சு இவ்வாறாக இருக்கும்: "திருக்குறள் சமண நூல்" என்பதற்கு பொங்குகிறீர்கள். இப்போது "ஆத்திசூடி சமண நூல்" என்கிறோம். இப்படியே ஒவ்வொரு நூலாக சமண நூல் என்போம். இறுதியில் "தேவாரமும் சமண நூல்" என்போம். பின்னர், "சமணம் எங்கள் நரித்துவத்தின் பிரிவு" என்போம். கடைசியில், "மகாவீரர், புத்தர், சிவன் எல்லோரும் இஸ்ரவேலரின் மாணவர்கள்" என்போம்!!

oOOo

இது போன்ற ஊழியங்களை பெரும்பாலும் பாவாடைகளும், அவர்கள் வீசும் பொரைகளைப் பொறுக்கும் பான்பராக் சட்டைகளும் தான் செய்யும். கூவஞ்சட்டைகள் இந்த ஊழியத்தைச் செய்யாது. என்ன இருந்தாலும், "பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?" என்று கேள்வி கேட்ட சிறியாரின் வாரிசுகளல்லவா? 👊🏽

பெரியார் காலத்திலிருந்தே... 🤢🤮

சமூக எதிரிகளான கூவஞ்சட்டைகள் எதற்கெடுத்தாலும் "பெரியார் காலத்திலிருந்தே" என்று ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில், ஒரு கூவங்கூட்டம் ஓடி மறையும் முன் மன்னிப்பு கடிதம் வெளியிட்டிருந்தது. அதிலும், "பெரியார் காலத்திலிருந்தே" என்ற சொற்கள் வருகின்றன. அது என்ன பெரியார் காலம்? சற்று பார்ப்போம்.

💥💥💥💥💥

1950 , 1960களில் #தந்தை #பெரியார் எனப்படும் #ராமசாமி #நாயக்கர் பற்றி திமுக தலைவர்கள் எழுதியதும் பேசியதும் படித்தால் நா கூசும். "ராமசாமி நாயக்கருக்கு நன்நான்கு கேள்விகள் (16 கேள்விகள்)" என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டது. அதில் கிடைத்ததை இங்கு தொகுத்துள்ளேன்:

1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன?

2. இவர் தாயை வைப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?

3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள்?

4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும் போது, இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியையின் பெயர் என்ன? 😁

5. சிறு வயதிலேயே அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறப்பட்ட பெண் குழந்தை உண்மையில் யாருக்கு பிறந்தது?

6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர் எந்த வருடம் துறவரம் எடுத்துக் கொண்டு காசிக்கு சென்றார் ?

7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்? 🤗

8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தை 5 மாதம் இருக்கும் போது, கற்பழித்துக் கொன்றதாக இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது? 😱

9. தினமும் விபச்சாரிகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து கூத்தடித்தது எந்த மனைவியின் காலத்தில்? (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). 😰

10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதற்காக?

11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக? 🙃

12. சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவரை தொடப்பக்கட்டையால் அடித்து விரட்டினார்களாமே? 👌👏😍😘

13. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை இழிவாக பேசியதால், இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான போது இவரைக் காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)

14. பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன்?
அனைத்திலும் முத்தாய்ப்பாக...

"காமத்தை அடக்கமுடியவில்லை என்றால், நீ உன் தாய், மகள், தங்கை, அக்காள் ஆகியோருடன் தீர்த்துக் கொள். அவர்களும் பெண்கள் தான். உனக்கு உன் மனநிறைவு தான் முக்கியம்", என்ற இவரா தந்தை? இவரா பெரியார்? ✊🏽👊🏽👊🏽👊🏽👊🏽🤬😡

💥💥💥💥💥

அடுத்து, இவனிடம் இருந்து வந்த ஒரு வேசிமகன். தொழில் செய்தவளுக்குப் பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்த #சிற்றறிஞன். வாடிகன் சென்று இவனது குடும்பத்தொழிலான கூட்டிக்கொடுப்பதை செய்துவிட்டு, அமெரிக்க உளவாளியாக திரும்பவந்தவன். (தமிழ் கலாச்சாரத்தை, தமிழர் சமயத்தை, தமிழ்நாட்டை பரங்கிப் பாவாடைகளுக்கு கூட்டிக்கொடுப்பதற்கு இணங்காததனால் தான் பெருந்தலைவர் ஒதுக்கப்பட்டார்.)

💥💥💥💥💥

வேசிமகனிடமிருந்து வந்தவன் #திருட்டுரயிலேறி. "சர்க்கரையை எறும்பு தின்றது" என்றும், "சாக்குப்பைகளைக் கரையான் தின்றது" என்றும் காரணம் சொன்ன #விஞ்ஞானப் #பெருங்கொள்ளையன். வேசியுடன் படுத்துவிட்டு, "அவள் சரியாக இணங்கவில்லை" என்று சண்டையிட்டு, பணம் கொடுக்காமல் வெளியேறிய சாக்கடை உயிரி. அகராதியில் இருக்கும் பெரும்பாலான வசைவு சொற்களுக்குத் தகுதியானவன்.

💥💥💥💥💥

ஒழுக்கமின்மை, கலாச்சார அழிப்பு, சமூக சீர்குலைப்பு, பெருங்கொள்ளை, இந்து சமய சிதைப்பு, சமூக-நாட்டு எதிரிகளுக்குப் புகலிடம்... இவ்வளவு தான் "பெரியார் காலத்திலிருந்தே" என்பதன் பொருள்!!

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽👊🏽😌

Monday, July 20, 2020

நேற்று (19/07/2020) #ஆடித் #திருவாதிரை - பேரரசர் #முதலாம் #இராஜேந்திர #சோழரின் பிறந்தநாள்!! 🌷🙏🏽

பேரரசர் இன்றைய #ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை சென்றுவந்தவர் என்று எங்கோ படித்த நினைவு. இதை உறுதிப்படுத்த முனைந்தபோது கிடைத்த தகவல்: பேரரசரின் மாபெரும் வெற்றிகளைக் கண்டு #ஜப்பான் மற்றும் #நார்வே மன்னர்கள் தாமாகவே முன் வந்து தங்களது அரச சின்னங்களை பேரரசரிடம் வழங்கினர்!!

(மூலம்: https://cholahistory.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/)

இத்தகவல் மேலும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் எனக்கு கொடுத்தது!! 😍 தகவலை தெரிவித்திருப்பதோ இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் திரு #நாகசாமி அவர்கள். தெரிவித்ததோ ஒரு தேசிய கருத்தரங்கில் (20-21/10/2016, சென்னை, தினமலர் ஏற்படுத்தியது). எனவே, ஆர்வக்கோளாறு, தமிழ்/சோழர்/சைவம் மீது அதீத காதல், அளவுக்கு மீறிய பற்று/வெறி கொண்ட யாரோ இணையத்தில் கொளுத்திப் போட்ட தகவல் இது என்று ஒதுக்கிவிட முடியாது. இத்தகவலை அவரிடமே உறுதிபடுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

திரு நாகசாமி அவர்களின் தொடர்பு விபரம் மற்றும் பேரரசரின் ஜப்பான், நார்வே, ரஷ்யத் தொடர்புகள் பற்றி ஏதேனும் தகவல்கள் தங்களிடம் இருப்பின் தயவு செய்து இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி. 🙏🏽

oOOo

தேடலின் போது எனக்கு கிடைத்த சில தகவல்கள்:

🔹 பேரரசர் தான் வெற்றி பெற்ற நாடுகளில் நிறுவிய வெற்றித் தூண்களில் பல அழிக்கப்பட்டுவிட்டன!

🔹 கங்கைகொண்டசோழபுரத்தில் கல்வெட்டுக்களுடன் இருந்த பல கற்களை ஒரு முட்டாள் பரங்கி, அருகிலுள்ள கொள்ளிட அணை/பாலத்தை சீர் செய்ய பயன்படுத்திக் கொண்டான்!

🔹 தொடக்கத்தில், பரங்கியரும், வடக்கத்தவரும் பேரரசரின் வெற்றிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. (பேரரசர், இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் போன்று தற்புகழ்ச்சி செய்து கொண்ட சில்லறைப்பயல் என்று நினைத்துவிட்டனர் போலிருக்கிறது! 😏) பின்னர், நம்மவர்கள் பெரும்பாடுபட்டு கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள், மீதமிருந்த வெற்றித்தூண்கள் என அனைத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பேரரசரது புகழை நிலைநாட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது பணிவான 🙏🏽.

🔹"கால ஓட்டத்தில் நம் சமயமும், நம் ஆலயமும் பழுதுபடுமாயின், அவற்றை மீட்டெடுப்போர் கால்களில் விழுந்து வணங்குவேன்" என்று ஒரு கல்வெட்டு வெட்டி வைத்து விட்டு, காஞ்சிபுரம் செய்யாறுக்கு அருகில் இறைவனது திருவடியை மட்டும் வணங்கும் பணியில் அமர்ந்துகொண்டாராம்! 🌷🙏🏽

மனித இனம் உள்ள மட்டும் நின் புகழும், நின் குலப் புகழும், நம் சமயமும், நம் அன்னைத் தமிழும் செழித்து நிற்கும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

தேடலில் ஈடுபட்டிருக்கும்போது பின்வரும் நூல்கள் கிடைத்தன:

- கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு - முனை. ஆர் நாகசாமி
- கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வு அறிக்கை - முனை. சீ வசந்தி மற்றும் சிலர்
- Gangaikondacholapuram - Dr R Naagaswaami

இந்நூல்கள் அனைத்தையும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கினேன் (https://www.tnarch.gov.in/e-publication-books). துறையின் அனைத்து நூல்களும் மின்னூல் வடிவில் இங்கு இலவசமாகக் கிடைக்கின்றது! 👍🏽

Saturday, July 18, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #57: வேட்ட அடியார்...

வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #57

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 #வேட்ட #அடியார் - குளிக்குமலை

பாரம்பரிய பொருள்: வேள்வி செய்யும் அடியார் விளக்கிக் காட்டும் உள்ளபொருளை மெய்யன்பர்கள் உணர்ந்தவுடன், அவர்களிடமிருந்து பெருகிப் பொழியும் பெருமகிழ்ச்சி கண்ணீரால் அவர்கள் இறைவனைக் குளிப்பாட்ட, இறைவனும் மகிழ்ச்சியுடன் குளிப்பார்.

"வேள்வி செய்யும் அடியார்" என்றவுடன் ஆரியப் பூசாரிகளைக் கற்பனை செய்துகொள்வோம். இது தவறு. குண்ட நெருப்பில் சுள்ளிகளைப் போடுவது மட்டும் வேள்வியல்ல. நாம் செய்யும் எல்லா செயல்களுமே வேள்விதான். இவ்வுலகில் வாழ்வதே ஒரு வேள்விதான்.

🔹அடிப்படை செயலளவில், #வேள்வி என்பது குண்டத்திலுள்ள நெருப்பில் உயிரற்றப் பொருட்களைப் போடுவது. அதாவது, உடலென்னும் குண்டத்திலுள்ள தன்மையுணர்வு என்னும் நெருப்பில் நம்முள் தோன்றும் எண்ணங்களைப் போடுவது!

(எண்ணங்கள் உயிரற்றவை. இவற்றைப் போடுவது என்பது இவற்றைக் கவனியாதிருப்பது.
இச்செயலை "காமனை எரிப்பது" என்றாலும் தகும்.)

🔹அடுத்தது, #அடியார். தன்மையுணர்வே இறைவனடி. இவ்வுணர்வை விடாதிருப்பவரே இறைவனடியை இறுகப் பிடித்திருப்பவர். அடியார் - தன்மையுணர்வில் இருப்பவர்.

ஆக, வேட்ட அடியார் = உள்ளபொருளை உணர்ந்தவர். மிக உயர்ந்த பக்குவ நிலையில் இருப்பவர். இவர் அடுத்து அடைய வேண்டிய நிலை - நிலைபேறு.

இப்படிப்பட்டவர்கள் தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு காட்டும் பாதையே "#சிவஞான #நாட்டம்". மெய்யறிவு கண்ணோக்கம். புறமுகமாகவே செல்ல பழக்கப்பட்டிருக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - தன்மையுணர்வின் மீது - திருப்புவதே மெய்யறிவுக் கண்ணோக்கம். தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது தானாய் இருப்பது.

நல்ல பக்குவ நிலையை அடைந்த ஒரு அன்பர், இத்தகைய கண்ணோக்கத்தை மேற்கண்ட வேட்ட அடியாரிடமிருந்து பெறும்போது, தன்னிலை - சிவநிலை - அடைந்து, பிறவியின் நோக்கம் முடிவடைந்துவிட்ட பெருமகிழ்ச்சியில் அவரது கண்களிலிருந்து நீர் பெருகிப் பொழிய வாய்ப்புள்ளது. சிவமாய் அவர் சமைந்து நிற்கும் வரை அவரது உடல் லிங்கத்திருமேனி எனப்படும். இப்போது அவரது கண்களிலிருந்து பொழியும் நீர் அவரது லிங்கத்திருமேனியை நனைக்கும். இவ்வாறு நனைப்பதே "பேரானந்த நீராட்டு" ஆகும்.

(சிவநிலையை அடைந்து, விதிவசத்தால் அதை இழந்து, பல காலம் போராடி, மீண்டும் அந்நிலையை அடையும் அடியார்களிடமும் மேற்கண்ட விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.)

🔸நாளும் #குறைவு #இலாச் #செல்வம் அளிக்குமலை

உலகிலுள்ள எல்லா செல்வங்களும் மாறக்கூடியவை & அழியக்கூடியவை. மாறாத, அழியாத, என்றும் குறையாத ஒரே செல்வம் மெய்யறிவு - நம்மைப் பற்றிய அறிவு - நான் எனும் தன்மையுணர்வு. இவ்வுணர்வு என்றுமே கூடாது, குறையாது, மறையாது & அழியாது. கனவு, நனவு, தூக்கம் என்று மாறிக்கொண்டேயிருக்கும் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருப்பது இவ்வுணர்வு மட்டுமே. இறப்பின் போதும் உடல் தான் இறக்கிறது. இவ்வுணர்வு இறப்பதில்லை.

"இறக்கும் தருவாயில் நமது கடைசி எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி அமைகிறது என்று பகவத்கீதையின் 8ஆம் படலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, அக்கணம் நமது தன்மையுணர்வை இறுகப் பற்றிக்கொள்வதற்கு, இப்போதே அது என்ன என்று தேடிப் பிடித்துக்கொள்ளுங்கள்." என்று அறிவுருத்தியுள்ளார் பகவான் 🌺🙏🏽 (வசனாம்ருதம் #621).

தன்மையுணர்வே நாளும் குறைவு இலாச் செல்வம்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, July 16, 2020

தாவர உலகம், உழவுத்தொழில்... கோவிந்தா!!

பூமித்தாயின் பசுமைப் போர்வையின் பரப்பளவைக் விரிவாக்குங்கள் என்று கோரிக்கை வைத்தால், இவர்கள் அந்தப் போர்வையின் பணியை காசாக்குகிறார்கள்! போர்வையை அழிக்கப்போகிறார்கள்!!


காற்றிலுள்ள கரியமிலத்துடன் (சிஓ2), தாவர இனம் செய்வது போல் ஒளிச்சேர்க்கை நடத்தி உணவுப் பொருட்கள், மருந்துகள், நுண்ணுட்டப் பொருட்களைத் தயாரிக்கப் போகிறார்களாம். இதனால் காற்றிலுள்ள அளவுக்கு அதிகமான கரியமிலம் குறையுமாம். முதலில் "கரியமிலத்தின் அளவைக் குறைக்க" என்பார்கள். பின்னர், "ஆயிரக்கணக்கான மக்களின் வயிற்றுப் பிழைப்பு" என்பார்கள். ஆனால், தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்பார்கள்.

இதனால் தாவர உலகம் வெகுவாக பாதிப்படையும். அழிந்து கூட போகும். உழவுத்தொழில் அழிந்துவிடும். முதலில் "பக்கவிளைவு இல்லாத" பொருட்களைத் தயாரிப்பார்கள். பின்னர் "பக்கவிளைவுகளைத்" தயாரிப்பார்கள்.

எந்த ஊடகமும் இந்த செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றதாக தெரியவில்லை. மக்களிடம் சென்று சேர்ந்திருப்பது எல்லாம்...

- மலிவுவிலை 5ஜி திறன்பேசி
- 12 ஓடிடி தளங்களுக்கும் ஒரே உள்நுழைவு
- கூகுளிடம் இருந்து பெறப்பட்ட 33,737 கோடி முதலீடு
- ஜியோ கண்ணாடி
- ஜியோவும் கூகுளும் இணைந்து தயாரிக்கவுள்ள புது ஆண்ட்ராய்ட் இயங்குதளம்

நமது கொள்ளையர்களாவது (ஆட்சியாளர்கள்) கவனித்திருப்பார்களா?

இதென்ன கேள்வி? பணம், காசு, துட்டு, ரூபா, ஓவா, ஓட்டுத் தவிர வேறெதுவும் அறிந்திராத நல்லுயிரிகள்! இந்நேரம் அம்பானியின் இந்த புதிய தொழிலில் பங்கு கிடைக்குமா என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். 👊🏽

வேலைசூழ் (கடல் சூழ்) உலகில் பிறக்கும் வேலையில்லாமல் போகப்போகிறது. முதலில் தாவர உலகம் அழியும். அடுத்தது விலங்குகள் அழியும். இறுதியில் மனிதன் அழிவான். இல்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு "இயற்கை" உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டு, மலிவுவிலை 500ஜி திறன்பேசி பற்றி, தனது மூளையினுள் நேரடியாக இறங்கிய செய்திச் சுருக்கத்தை, கண்களை மூடி, தனக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருப்பான்! 😁

Wednesday, July 15, 2020

டைம்ஸ் நவ் (Times Now) நிறுவனத்தின் ஊழியம்!!

வடக்கில் எங்கேயோ நடந்த ஒரு குற்ற நிகழ்வுக்கு தெற்கிலுள்ள திரு ரமணாசிரமப் படத்தைப் போட்டிருக்கிறார்கள்!!

https://www.timesnownews.com/mirror-now/crime/article/up-godman-called-alcohol-coronavirus-medicine-forced-children-to-drink-it-before-sodomising-them/620237

கேட்டால், "கோப்பு படத்தை தேர்ந்தெடுப்பதில் தவறு நடந்துவிட்டது. மன்னிக்கவும்." என்று கிண்டல் கலந்த பார்வையுடன் பதிலளிப்பார்கள். இன்றைய நிலையில், இவர்கள் இருந்த இடத்திலிருந்து குற்றம் நடந்த இடத்தின் படத்தைப் பதிவிறக்கமுடியும். வேண்டுமென்றே இதை செய்திருக்கிறார்கள்!!

இதே உத்தியைப் பயன்படுத்தி காட்டுமிராண்டிகளின் பஸ்கி பயிற்சிக்கூடத்தையோ, பாவாடைகளின் பாவமன்னிப்பு "தொழில்" நடக்குமிடத்தையோ, வளர்ப்பு மகளை மணந்த ஒழுக்கங்கெட்டவன் விட்டுச்சென்ற மய்யத்தையோ காட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? பல தெருமாக்கள் (தெரு விலங்குகள்) இந்நேரம் ஊளையிட ஆரம்பித்திருக்கும்!

இதுவே, ஒரு காட்டுமிராண்டி இதைச் செய்திருந்தால், பாபா என்று மட்டும் போட்டு விட்டு, ஒரு இந்துத்துறவியின் வரைபடத்தைப் போட்டிருப்பார்கள். (சமீபத்தில், ஒரு காட்டுமிராண்டி, "முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுகிறேன்" என்று பலருக்கு பரப்பி விட்டு, தானும் இறந்துபோனான். இணையத்தில் மட்டும் அவன் ஒரு காட்டுமிராண்டி என்ற செய்தி வந்தது. மற்ற ஊடகங்களில் அது முற்றிலுமாக மறைக்கப்பட்டு, பாபா என்று மட்டும் சொல்லப்பட்டது.)

ஊடகத்துறை, திரைத்துறை மற்றும் தமிழ் கல்வி ஆகியவை #காபாகூபா முட்புதர்கள் மண்டிப்போன காடாகிவிட்டன. இவைகளை வெட்டி மூடாக்காகவோ, மக்க வைத்து எருவாகவோ பயன்படுத்தினால், இவற்றின் சாரத்தினால் அடுத்து கிளம்பும் பயிர்களும் கெட்டுவிடும். வடக்கில் செய்வது போல் தீயிட்டு கொளுத்தி (அதாவது, முற்றிலும் அழித்து) விட்டு, புதிதாக பயிர்செய்ய வேண்டும்.

👊🏽 காபா - உலக பெருந்தொற்றுகளான கா'ட்டுமிராண்டிகள் & பா'வாடைகள்

👊🏽 கூபா - சமூகப்பீடைகளான ஒழுக்கங்கெட்ட கூ'வஞ்சட்டைகள் & சதிகார பா'ன்பராக் சட்டைகள்

oOOo

💪🏽 இன்னும் சில நூற்றாண்டுகளில் காட்டுமிராண்டி மதம் புவியிலிருந்து முற்றிலும் அழித்தொழிக்கப்படும் என்பது திரு ராமச்சந்திர மகராஜ் 🌺🙏🏽என்ற முனிவரின் வாக்கு.

💪🏽 இன்னும் 230 ஆண்டுகளில் பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽அறிவுரைகள் உலகுக்கு இன்றியமையாதவை ஆகிவிடும் என்பது திரு முருகனார் சுவாமிகளின் 🌺🙏🏽 வாக்கு. (அதாவது, பொய்பிள், புருடான் வகையறாக்களுக்கு சங்கு என்று பொருள்!)

💪🏽 எதிர்காலத்தில் திருவருணையில் வானளாவிய கட்டிடங்கள் தோன்றிவிடும் (அதாவது, ஒரு முக்கிய நகரமாகிவிடும்) என்பது பகவானின் வாக்கு.

மெய்யறிவில் நிலைபெற்ற மாமுனிவர்களின் வாக்குகள் பொய்யாகாது!!

oOOo

காட்டுமிராண்டிகள் அழிவர் என்று பார்த்தோம். பாவாடைகள் என்ன ஆவார்கள்?

பெரும்பாலும் அவர்களது ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும். பெருந்தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என்ற வரிசையில் எச்சில் பிஸ்கோத்து தெய்வங்களும் சேர்ந்திருக்கும். 😏

இல்லை, இப்போதிருப்பது போல் உலகை சிரழிக்கும் தொழில் செவ்வனே நடந்து கொண்டிருந்தால்,

👊🏽 சில தலைமுறைகளுக்கு பின், ஆப்பிள் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் ஒரு பரங்கி இந்து சமயத்தைக் "கண்டுபிடிப்பான்"!

👊🏽 குளியல்தொட்டியிலிருந்து பிறந்தமேனியாக ஒரு பரங்கி "நீயே அது" என்று கத்திக் கொண்டே ஓடுவான்!!

👊🏽 "திருநீறு பூசுவது" மற்றும் "உருத்திராக்கம் அணிவது" ஆகியவற்றின் ஆன்மிக & மருத்துவ குணங்களை "கண்டுபிடித்ததற்காக" ஒரு பரங்கியை, பாவமன்னிப்பு தொழில் நிறுவனம் சிறை வைக்கும்!!!

👊🏽 பின்னர், இவற்றிற்கெல்லாம் காப்புரிமை பெறப்படும். நம்மிடம் இருந்து, நமக்கு தெரியாமலேயே, நமது கொள்ளையர்கள் (ஆட்சியாளர்கள்) காப்புரிமை பணத்தை உருவி பரங்கி எஜமானர்களுக்கு கொடுத்து, பிறவிப் பெரும்பயனடைவார்கள்.

வேறென்ன நடந்துவிடப் போகிறது. 😏

oOOo

நெற்றிவிழி கண்மூன்றும் நித்திரையோ சோணேசா
பற்றிமழு சூலம் பறிபோச்சோ - சற்றும்
அபிமான மின்றோ அடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

-- #குகைநமச்சிவாயர் 🌺🙏🏽

பொருள்: சோணேசா, உனது நெற்றியிலுள்ள 3 கண்களும் உறங்கிவிட்டனவா? மழு, சூலம் ஆகிய உனது ஆயுதங்கள் எல்லாம் பறிபோய்விட்டனவா? உன்னையே நம்பியிருக்கும் உனது அன்பர்கள் எல்லோரும் நம்பிக்கையிழந்து மாண்டுபோக வேண்டியதுதானா?

இந்த வெண்பாவின் வரலாறு சுருக்கமாக...

சுமார் 16ஆம் நூற்றாண்டின் நடுவில், அகித் என்ற ஒரு கோரி முகம்மது வகையறா (காட்டுமிராண்டி) திருவண்ணாமலை நகரைக் கைப்பற்றியது. அது அண்ணாமலையார் திருக்கோயிலை தனது கோட்டையாகவும், மூலவரின் கருவறையை தனது அந்தப்புரமாகவும் பயன்படுத்தியது. இவற்றுடன், பெண்களைக் கவர்தல், பொருட்களை கொள்ளையடித்தல், பயிர்களுக்கு தீ வைத்தல் முதலான மார்க்கப் பணிகளை செய்து வந்தது. இவற்றால் மனம் நொந்த ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி குகை நமச்சிவாயரிடம் முறையிட்டனர். அவரும் மேற்கண்ட வெண்பாவைப் பாடினார்.

அன்றிரவு காட்டுமிராண்டியின் கனவில் ஒரு முதிய தவசி தோன்றி, ஒரு சிறு கூரான ஆயுதத்தால் அவனது முதுகில் குத்தினார். திடுக்கிட்டு விழித்தெழுந்தவன், பரிசோதித்துப் பார்த்ததில், கனவில் குத்து வாங்கிய இடத்தில் ஒரு சிறு வேர்க்குரு இருக்கக் கண்டான். அது நாளடைவில் வளர்ந்து, பிளவைக் கட்டியாக மாறி, அவனை மிகவும் துன்புறுத்தியது. கருவுற்ற மகளிரைக் கொன்று, கருவிலிருக்கும் பிண்டத்தை பிளவைக் கட்டிக்குள் வைத்து கட்டிப்பார்த்தான். குணமாகவில்லை. அவனது மதப்பெரியோர்கள் அவனை திருத்தலத்திலிருந்து வெளியேற அறிவுருத்தினார்கள். வேறு வழியின்றி அவனும் வெளியேறி, ஊருக்கு வெளியே கூடாரம் அமைத்துக் கொண்டான். ஆனாலும், குணமடையவில்லை. கட்டியில் புழுக்கள் தோன்றின. இறுதியில், மிகவும் துடிதுடித்து இறந்துபோனான். அவனது இறப்பை திருவண்ணாமலை நகரத்தார் அனைவரும் வெகுவாகக் கொண்டாடியுள்ளனர். தலைமுழுகி, புத்தாடை அணிந்து, வாணவேடிக்கைகள் செய்து, விருந்து உண்டு மகிழ்ந்துள்ளனர்!! 😍

இது போன்றொரு நிகழ்வு மீண்டும் நம் நாட்டில் நடக்கவேண்டும். குகை நமச்சிவாயர் போன்றொரு பெருமான் மனது வைக்கவேண்டும். நாசகார சதிகார நயவஞ்சக கருங்காலி ஈனப்பிறவிகள் ஒன்று, திருந்த வேண்டும்; அல்லது, மண்ணோடு மண்ணாக வேண்டும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽