Tuesday, March 15, 2016

மயிலை கபாலீச்சுரத்தில் பங்குனி கொடியேற்றம்!!


இந்த படத்தைப் பார்த்ததும் உள்ளத்தில் பொங்கும் உணர்வுகள் ஏராளம்!! 😤 இந்த இடுகை அதிலிருந்து சிதறிய ஒரு சிறு துளி மட்டுமே.

சாந்தோம் சர்ச்சில் தோமையரை புதைத்ததாகக் கூறப்படும் இடம் தான் நம் கபாலீசுவர லிங்கம் முதலில் இருந்த இடம் என்பது என் கருத்து.

பொறுக்கிப்பரங்கி வாஸ்கோடகாமா உடைத்து தூக்கி எறிந்ததை நம் பெரியோர் இப்போதுள்ள இடத்தில் ஸ்தாபித்தனர்.

கபாலீச்சுரம் பாடல் பெற்றத் தலம். ஒரு ஞானியின் சமாதி. அவரின் சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளமே கபாலீஸ்வரலிங்கம். அடையாளத்தை மாற்றி வைப்பதால் சமாதி இடம் மாறாது. கபாலீசுவரரை உண்மையாக வணங்க வேண்டுமெனில் சாந்தோம் சர்ச்சிற்குத் தான் செல்ல வேண்டும்.

வேதனையான விஷயம்!! 😢

இன்னொரு திருஞானசம்பந்தர் தோன்றாமலாப் போய்விடுவார்? 😬

இணைப்பின் மூலம்: தினமலர் - சென்னை - 15/03/2016

posted from Bloggeroid

No comments:

Post a Comment