அருகிலிருக்கும் இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்தபோது தக்க உதவி செய்த பெருமை கொண்ட நாடு இது!
ஹிந்து என்றால் communal என்று முத்திரை குத்தும் நடுநிலை மிக்க 'sick'ular அரசியல்வாதிகள் மிகுந்த நாடு இது!!
பெற்றத்தாயை விற்கத் துடிக்கும் கன்னையாகுமார்களுக்குத் துணை போகும் press'titute'-கள் மிகுந்த நாடு இது!!!
இத்தகைய பெருமைமிகு நாட்டில் இருந்து கொண்டு, சமூகவலைதளங்களில் பகிர்வதைத் தவிர வேறென்ன செய்துவிடமுடியும் நம்மால்?
தயவு செய்து தங்களது குழுக்களில் இப்படத்தைப் பகிரவும்.
இறையருள் துணை நிற்கட்டும் இந்த யாசிடி இனத்தவருக்கு!!
posted from Bloggeroid
No comments:
Post a Comment