தரை மட்டத்திலிருந்து பள்ளம் வெட்டி தேக்கப்படும் நீர்நிலைக்குப் பெயர் குட்டை (அளவில் சிறியது) அல்லது குளம் (அளவில் பெரியது). தரை மட்டத்திலிருந்து கரையை ஏற்றி நீரைத் தேக்கினால் அது ஏரி.
எனில், சுமார் 25 மைல் (40 கி.மீ) சுற்றளவிற்குக் கரையை ஏற்ற வேண்டுமென்றால் எவ்வளவு மெனக்கெட்டிருப்பான், திட்டமிட்டிருப்பான் முதலாம் பராந்தக சோழன்? இன்றைய நிலையில் 4 மீட்டர் நீளம் கொண்ட ஒரு தடுப்புச்சுவரைக் கூட சரியாகக் கட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 😂
முதலாம் ராஜராஜனின் பெரும் செப்பேடு ஏன் & எப்படி நெதர்லாந்து சென்றது? 😕
இணைப்பு: தினமலர் - சென்னை - 23/03/2016
posted from Bloggeroid
No comments:
Post a Comment