> வாள் - அறிவு.
> வாளோடு பிறந்த மூத்தக்குடி - அறிவோடு பிறந்த மூத்தக்குடி.
சிலர் பொருள் சேர்க்க பிறந்திருப்பர். சிலர் ஊர் சுற்ற பிறந்திருப்பர். சிலர் யாவற்றையும் நுகர பிறந்திருப்பர். இது போன்று, பேயாழ்வார் சிந்திக்கப் பிறந்திருப்பார். அதாவது, அறிவின் வடிவமாகிறார்.
இப்படி எளிமையாக சொல்லாமல், ஏன் "பெருமாளின் கையிலுள்ள வாள்" என்று பிட் போடுகின்றனர்?
ஏனெனில், ஒரு பயலுக்கும் தெளிவு கிடைத்துவிடக்கூடாது. தெளிவு கிடைத்துவிட்டால், படங்காட்டும் தொழில் படுத்துவிடுமே! பிறகு, சேஃபா, கம்ஃபர்ட்டா, செக்யூர்டா, வாழையடி வாழையா நன்னா போஜனம் செய்வதெப்படி?
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் = ஏமாற்று வேலை!
> வைணவம் = ஏமாற்று வேலை!!
அறிவின் வடிவாக வாழ்ந்த ஒருவர், எவ்வாறு ஏமாற்று வேலையை பின்பற்றமுடியும்?
அல்லது, அவர் பின்லேடன்-வகை அறிவாளியாக இருக்கலாம். பின்லேடன், அமெரிக்காவை நிலைகுலைய வைத்தான், USD10B செலவு செய்யவைத்தான் & 10 ஆண்டுகள் பாடுபட வைத்தான். பின்னரே சிக்கினான். எனில், அவன் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்திருக்க வேண்டுமென்று கற்பனை செய்து கொள்ளலாம். அவனை போன்றொரு சிறந்த அறிவாளியாக பேயாழ்வார் இருந்திருக்கலாம்! 😏
அல்லது, திரு நம்மாழ்வாரை போன்று பேயாழ்வாரும் திருநெறியராக இருந்திருக்கலாம். நம்மாழ்வாருக்கு பெண்குறி (நாமம்) சாத்தி, அவரை தங்களவராக காட்டுவது போன்று, பேயாழ்வாருக்கும் பெண்குறி சாத்தி, காப்புரிமை கொண்டாடுகின்றனர் என்று கொள்ளலாம். இதற்கான குறிப்பையும் அவர்களே கொடுத்துள்ளனர்
"ஐசுவரியம் உண்டாக, எதிரிகள் குறைய இங்கு வேண்டிக் கொள்ளலாம்" என்று எழுதியிருக்கிறார்கள். மெய்யியலில், ஐசுவரியம் எனில் மெய்யறிவாகும்; எதிரிகள் எனில் பற்றுகளாகும். அதாவது, பேயாழ்வரின் அருள் பெற்றால் பற்றுகள் குறைந்து, மெய்யறிவு கிட்டும் என்பது பொருளாகும். ஆனால், நாம மதமோ இரண்டிற்குமே எதிரானதாகும். மெய்யறிவை தூற்றும். பற்றுகளை சேர்த்துக் கொள்ளச் சொல்லும். எனில், எப்படி பேயாழ்வார் நாம மதத்தை சார்ந்தவராக முடியும்?
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணிகளுக்கு பின்னர், வடக்கிலிருந்து வந்த சமணம், பௌத்தம் போன்ற நஞ்சுக் கூட்டங்களால் தொழில் செய்ய முடியாமல் போனது. அப்போது, மொட்டையரில் ஒரு பிரிவினர், "நம்மாளாண்டதான் கம்ப்ளீட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இருக்கே. கண்டன்ட்ட மாத்தி பிசினஸ் செஞ்சா என்ன?" என்று சிந்தித்து, அப்போது சிறியளவில் இருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கி, இன்றுள்ள நாமத் தொழிலாக வளர்த்தெடுத்தனர்.
💥 பள்ளிகொண்ட பெருமாள் - எகிப்திலிருந்து சுடப்பட்டது.
💥 பெண்குறி (நாமம்) - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அங்கு பயன்பாட்டிலருந்த 'n' வடிவத்தையெடுத்து, தலைகீழாக்கி ('u'), அதன் நடுவில் சிவப்புக் கோட்டை சேர்த்தது தெலுங்கனனா இராமானுஜர்.
💥 சடாரி - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அவர்களது குல்லா, இங்கு சடாரியானது.
💥 சக்கிரத்தாழ்வார் - யூதரிடமிருந்து சுடப்பட்டது. அவரது தாவீது விண்மீன் (David's Star), இங்கு சக்கிரத்தாழ்வாரானது.
💥 திரங்கன்முகவன் (குரங்கு) - ஆனைமுகனுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டது
💥 கோளரிப் பெருமாள் கதை - திருக்கடவூர் கதையின் உல்டா.
💥 தெலுங்கனான இராமானுஜர் 7 மலைகளை முழங்கால்களால் கடந்தது - திரு காரைக்கால் அம்மையார் திருக்கயிலாய மலையை தலையால் கடந்த வரலாற்றின் உல்டா.
oOOo
கண்ணனே சொன்னான். கண்ணனே எழுதினான். (இங்கு கண்ணன் என்பது மனமாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல. 🌺🙏🏽🙇🏽♂️)
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment