Showing posts with label பௌத்தம். Show all posts
Showing posts with label பௌத்தம். Show all posts

Thursday, February 27, 2025

தங்க புத்தர் சிலையை விற்று, திருவரங்கம் கோயிலை கட்டியுள்ளார்கள் - ஆ இராசா


இது இவரது கருத்தல்ல. திருவரங்கம் திருக்கோயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ள "கோயிலொழுகு" (நாமாசுரர்கள் (#) எழுதியது) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் இவர் கூறியிருக்கிறார். இது, பெரும்பாலும், உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

(# - ஆரியர்கள், குறிப்பாக, வைணவர்கள், தங்களது புருடாக்களில் திருநெறியத் தமிழர்களை அசுரர்களாக காண்பித்துள்ளதால், நான் அவர்களை அசுரர்கள் என்றழைக்கிறேன்.)

இன்று நாமம் போடும் தொழில் (வைணவம்) செய்து கொண்டிருக்கும் நாமாசுரர்கள், நேற்று மொட்டை போடும் தொழில் (பெளத்தம்) செய்து கொண்டிருந்தார்கள். திரு சீர்காழி பிள்ளையாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணியினால் மொட்டை, அம்மணம் போன்ற வடக்கிலிருந்து வந்த தொழில்கள் போணியாகாமல் போனதால், மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர், இங்கிருந்த மாயோன் வழிபாட்டினருடன் கூட்டு சேர்ந்து (அல்லது, அதை விலைக்கு வாங்கி), நாமத்தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதற்காக அவர்களிடமிருந்த ஒரு தங்க புத்தர் சிலையை விற்று, அப்பணத்தை முதலீடாக பயன்படுத்தியுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்று நாம விகாரையாக இருக்கும் திருவரங்கம், நேற்று, பௌத்த விகாரையாக இருந்திருக்கலாம். ஆனால், "அதற்கும் முன்னர் என்னவாக இருந்தது?" என்பதுதான் இன்னும் முகமையான கேள்வியாகும்!

oOo

இதற்கு விடையாக, திருச்சி மக்களிடையே நிலவும் ஒரு செய்தியை ஆராயலாம்: சமயபுரம் மாரியம்மன் சிலையும், திருவரங்கம் பெருமாள் சிலையும் [பானைகள் செய்யப் பயன்படும்] ஒரே வகை மண்ணாலானது.


இதைக் கேட்டவுடன் நாம், "அக்காலத்தில், இரு சிலைகளையும், ஒரே சிற்பி ஒரே இடத்து மண்ணைக் கொண்டு வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம். இது தவறாகும்!

திருவரங்கம் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திரு சட்டைமுனி பெருமானாவார் (அசுரத்தில், சித்தர்). சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு கீழேயிருக்கும் பெருமானின் பெயர் தெரியவில்லை. ஆனால், எது மேன்மையான பொருள் என்பது பற்றிய இருவரது கண்ணோட்டமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால்தான், "... ஒரே வகை மண்ணாலானது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

வையகத்திலுள்ள யாவற்றையும் இரண்டாக பிரிக்கலாம்:

> காண்பவன்-காணப்படுவது
> உணருபவன்-உணரப்படுவது
> மாறாதது-மாறுவது
> அழியாதது-அழிவது
> அசையாதது-அசைவது

மேற்கண்ட இரு பெருமான்களும், மாறிக்கொண்டேயிருக்கும் மனதையும், உடலையும், வையகத்தையும் பெரிதாக கருதியுள்ளனர்.

மாறாததை போற்றினால் ஐயன் (சிவன்) வழிபாடு. மாறுவதை போற்றினால் அன்னை வழிபாடு. மாறுவதை ஆணாகக் கண்டால்... மாயோன் வழிபாடு! இவ்வழிபாடே சட்டைமுனி பெருமானின் திருவிடத்தில் (அசுரத்தில், சமாதியில்) நடந்திருக்கலாம். பின்னர், வடக்கிலிருந்து வந்த மொட்டாசுரர்களின் கைகளுக்கு சென்று, இன்று, நாமத்தொழிலின் தலைமையகமாக மாறியுள்ளது.

oOo

சீர்காழிப் பிள்ளையாரால் புவாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மொட்டாசுரர்களுக்கு அப்போதிருந்த தெரிவுகள் 2:

🥂 மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பி, அன்றைய அசோகன் முதல் இன்றைய தெய்வப்பிறவி வரை, தெற்கை கொள்ளையடித்துக் கொடுக்கும் தட்சிணையில் சோமபானம் குடித்துக் கொண்டு, ஊர்வசி, அரம்பை போன்ற ஐயிட்டங்களின் குத்தாட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருத்தல். அல்லது,

🤑 இங்கேயிருக்கும் ஏதாவதொரு பிரிவினரோடு இணைந்து, தொழிலை தொடருதல்.

மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர் 2வது தெரிவை தேர்ந்தெடுத்தனர். அவர்களே, இன்று, நாமாசுரர்களென்று (நாம மதத்தை வழிநடத்துபவர்கள்) அறியப்படுகின்றனர்.

(ஏன் பரந்து, விரிந்து, வலுவுடன் திகழ்ந்த அன்னை வழிபாட்டினருடன் இணையாமல், சிறிய அளவிலிருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கினர்? இதற்கான "கைங்கரியத்தை" வேறொரு நாள் வைத்துக் கொள்வோம்! ☺️)

oOo

இன்று,

💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 பட்டை நாமம் சாத்திவிட்டார்களா? = நன்றாக ஏமாற்றிவிட்டார்களா?

நேற்று,

💥 மொட்டை போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

இவ்வளவுதான் வைணவ & பௌத்த தொழில்களின் வரலாறு!! 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அன்புக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, March 22, 2023

திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் - சில குறிப்புகள்


திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் திருக்கோயில் - தொன்ம கதைகளில் வரும் திரு அகத்திய மாமுனிவரின் திருவிடமாகும்!

🌷 அகத்தியர் = குள்ள மாமுனிவர்.

பல திருக்கோயில்களில், "அகத்தியருக்கு இறைவன் தனது திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று பதிவு செய்திருப்பார்கள். இது குள்ள மாமுனிவரை குறிக்காது!! அந்தந்த திருக்கோயில்களில் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான்களைக் குறிக்கும். உண்மையான அகத்தியர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.

🌷 தொடக்கத்தில் நம்மிடமிருந்த இக்கோயில், 1700-1800 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களிடம் சென்றது. தற்போது, பெளத்தத்திலிருந்து தோன்றிய வைணவர்களிடமுள்ளது. அப்போது, படுத்திருக்கும் கெளதம் புத்தர் சிலையிருந்திருக்கும். தற்போது, படுத்திருக்கும் பெருமாள் சிலையுள்ளது.

🌷 ஒரு சமயத்தில், இக்கோயில் வைணவத்தின் தலைமையகமாக விளங்கியது.

🌷 இங்கு சென்று திரும்பும்போதுதான், வேதாந்த தேசிகருக்கு "குதிரைத்தலை பெருமாள்" எனும் வடிவத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

🌷 இங்குள்ள பெருமாளின் உருவம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்த சிலை தீக்கிரையாகிப் போனது.

🌷 தற்போதுள்ள உருவம் ஒரு சிவலிங்கத்தை தொட்டபடியிருக்கும். சைவத்தை / சிவப்பரம்பொருளை மட்டம் தட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இவ்வமைப்பையும், உடனிருக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளையும் நீக்கிவிட்டு சிந்தித்தால், பெருமாளின் உருவம் ஒரு சிவலிங்கமே என்பது விளங்கும்!!

> சிவலிங்க ஆவுடை = பாம்பணை = ஐம்பொருட்களால் ஆன உடல் உலகம். அதாவது, காணப்படுவது / அறியப்படுவது.

> சிவலிங்கம் = பெருமாள் = செயலற்ற உள்ளபொருள். அதாவது, காண்பான் / அறிபவன்.

> சிவலிங்கம் = அருவுருவம் = உருவமாகவும் கொள்ளலாம். அருவமாகவும் கொள்ளலாம்.

> பெருமாள் = உருவமாக மட்டுமே கொள்ளமுடியும். 

முழு அருவ வழிபாட்டின் விளைவு பாலைவன மதங்களெனில் (காட்டுமிராண்டித்தனம் & பைத்தியக்காரத்தனம்), முழு உருவ வழிபாட்டின் விளைவு... 

பெருமாளுக்கு வெந்நீர் குளியல் & கம்பளி உடை, மடக் மடக் என்று குடிப்பதற்கு நரசிம்மருக்கு பானகம், அம்மனுக்கு மாதவிடாய்... 

பூஜா, அபிஷேகா, அலங்காரா, அர்ச்சனா, ஆராதனா, ஹோமா, தர்ப்பணா...

நாசமா போச்சு!! 🤬😡

எல்லாம் சில காலம். 
இதுவும் கடந்துபோகும். 
இறுதியில் வாய்மையே வெல்லும்.

oOOo

திரு அகத்திய மாமுனிவர் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, October 19, 2022

வடக்கத்தியரை பந்தாடிய நம் மூவேந்தர்கள்!! 😍


மூவேந்தர்களான சேர, சோழ & பாண்டியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டேயிருந்த மாதிரி ஒரு கற்பிதம் இருக்கிறது.

சரி! அப்படியே முறைப்பு இருந்ததாக வைத்துக்கொண்டாலும், மூவேந்தர்களும் தங்களுக்குள் முறை வைத்து ஒரு வேலை செய்திருக்கிறார்கள்: வடக்கத்தியர்களுக்கு எதிரான போர்!!

சங்ககாலச் சோழ மன்னரான கரிகால் சோழர், தனது முறை வந்தவுடன், வடக்கத்தியர்களை மொத்தியெடுத்துவிட்டு, பந்தை பாண்டியர்களின் பக்கம் தள்ளிவிடுகிறார்.

இப்போது, பாண்டியர்களின் முறை.

கரிகாலர் காலத்துக்கு சற்று பிற்பட்ட பாண்டிய மன்னரான "ஆரியப்படை கடந்த" நெடுஞ்செழியன், வடவர்களுக்கு எதிராக ஒரு பரபரப்பான பந்தாட்டத்தை நடத்திக்காட்டுகிறார்.

அடுத்து, சேரர்களின் முறை. 

இம்முறை "வாளும் குடையும் வடதிசை பெயர" வைத்த பெருமைக்குரிய சேர மன்னர் கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆட்டத்தை முன்னிருந்து நடத்துகிறார்.

"என்ன? இப்படியொரு சேர மன்னரா? இப்பெயரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே!" என்று சிலர் முணுமுணுக்கலாம். 
"கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன்" என்றால் புரியாது. "சேரன் செங்குட்டுவன்" என்றால் சட்டென புரியும்! 😊

இமயத்தில் கல்லெடுத்து, கனக விசயர்களின் தலையிலேற்றிக் கொண்டுவந்து, கண்ணகித்தாய்க்கு ஓர் கோயில் கட்டி, மூவேந்தர்களின் எழுதப்படாத ஒப்பந்தத்தை இனிதே நிறைவேற்றி, ஒரு வட்டத்தை முழுமையாக்கியவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவனின் தந்தையான "இமயவரம்பன்" நெடுஞ்சேரலாதனின் பட்டப்பெயர் கூட இமயத்தை அவர் வரம்பாக (எல்லையாக) வைத்திருந்ததை சுட்டிக்காட்டுகிறது!

அன்று, இமயமலை தமிழர்களுக்கு பழக்கமான, நெருக்கமான ஒரு மலையாகவே இருந்திருக்கிறது என்பதை

- பொதியிலாயினும் இமயமாயினும்
- வில் எழுதிய இமயத்தோடு கொல்லியாண்ட குடவர் கோவே

போன்ற சிலப்பதிகார சொற்றொடர்கள் வாயிலாக உணரலாம்.

(மேற்கண்ட முகநூல் இடுகையின்: வேர் பதிவு - மோகன ரூபன், 06/10/2022. மறுபதிவு - லீலா வாணியர்)

oOo

இவ்வாறு பல காலம் நம்முடன் சண்டையிட்டு ஓய்ந்து போனபின், இனி கத்தியால் தென்னகத்தை வெல்லமுடியாது என்பதையுணர்ந்த வடக்கத்தியர்கள், அடுத்து கையிலெடுத்த போர்க்கருவிகள்: மொட்டை & அம்மணம்!

அதாவது, பெளத்தம் & சமணம்!!

ஒருவனை மதமாற்றிவிட்டால் போதும். தாய்மொழி, சமயம், வாழ்க்கை முறை என அனைத்து அடையாளங்களையும் இழந்துவிடுவான். இழப்பது மட்டுமில்லாமல் அவற்றிற்கு எதிராகவும் திரும்புவான். பிறந்த மண்ணின் எதிரியாவான். மாறிய மதத்தின் அடிமையாவான். மாற்றியவனின் கைகூலியாவான். (இன்றைய மதமாற்றத் தொழில்களை பார்த்தாலே இவையாவும் கண்கூடாக விளங்கும்.)

மதமாற்றம், ஆரியத் திணிப்பு (*), வளங்கொழிக்கும் தொழில்கள் பறிப்பு, வரிக் கொள்ளை... (அன்றும் இன்றும் ஒரே காட்சிதான்!) என சில நூற்றாண்டுகள் வசதியாக வாழ்ந்த வடக்கத்தான்களின் வாழ்வு திருஞானசம்பந்தப் பெருமானால் 🌺🙏🏽🙇🏽‍♂️ முடிவுக்கு வந்தது. அன்னைத் தமிழும், தமிழரது திருநெறியான சைவமும் மறுமலர்ச்சி கண்டது.

ஆனால், தீநுண்மிகள் என்றுமே முழுவதுமாக மடிவதில்லை. விரைவில் உருமாற்றம் கொள்கின்றன. அம்மணம் கோவிந்தாவானாலும், மொட்டை நாமமாக மாறியது. சமூக & சமய சீரழிவு தொடர்ந்தது.

oOo

* ஆரியத் திணிப்பு என்றதும் பலருக்கு இன்னமும் ஆரியப் பூசாரிகள்தாம் நினைவுக்கு வருகிறார்கள். இது தவறாகும். ஆரியத் திணிப்பை தொடங்கியது சமண-பெளத்தர்கள். பின்னர், பிழைப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் தெற்கு நோக்கி வந்த பூசாரிகள், ஏற்கனவேயிருந்த கட்டமைப்பை பயன்படுத்தி முன்னேறி, நிலைபெற்றுக் கொண்டனர். இவர்கள் வந்த பிறகு நடந்த நிகழ்வு: கருவறையிலிருந்து அன்னைத்தமிழ் வெளியேற்றப்பட்டது!

ஒரு வகையில் சமண, பௌத்த & பூசாரிக் கூட்டங்கள் ஒன்றுபடுகின்றன: எல்லோரும் வடக்கத்தியர்கள் / ஆரியர்கள்.

oOOo

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 🌹🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, August 10, 2022

தமிழர்களின் எதிரிகளான பௌத்தர்கள் & முகம்மதியம் எனும் குறிமதம்


ஏனுங்க ஆபீசர், இப்போ இந்து கோயிலா இருக்குறது, இதுக்கு முன்னாடி பௌத்த கோயிலா இருந்ததுன்னு "கண்டுபுடிச்சிருக்கீக". அதுக்கும் முன்னாடி என்ன கோயிலா இருந்ததுன்னு கண்டுபுடிக்க முடியுங்களா?

அப்புறம், இதே லாஜிக்கை வைத்து குறி மதத்தினரும் (*), தசமபாக மதத்தினரும் பிடிச்சு வெச்சிருக்கிற நம்ம கோயில்கள மீட்டு தருவீகளா?

oOo

என்னவோ, தமிழரின் சமய வரலாறு வெட்கங்கெட்ட சமணம் மற்றும் திருட்டு பௌத்தம் ஆகியவற்றிலிருந்து தொடங்குவதுபோல் ஒரு படத்தை உருவாக்கி வைத்திருக்கிறது "பாலைவன மதத்தினரிடம் பொரை பார்க்கும்" திராவிடியாக் கூட்டம்!! (உண்மையில், சமணமும் பௌத்தமும் மற்றும் ஏனைய மதங்களும் தோன்றியது நம்மிடமிருந்தே!)

வடக்கிலிருந்து வந்த யாவுமே நம் மொழியை, அடையாளங்களை, வரலாற்றை அழிக்கவந்தவைதாம். திருட்டு பெளத்தம் விதிவிலக்கல்ல.

பௌத்தத்தின் அடையாளங்களில் ஒன்று மொட்டைத் தலை:

- மொட்டை போட்டுவிட்டார்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
- மொட்டை போட்டுவிட்டாயா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

பெளத்தத்திலிருந்து தோன்றிய வைணவத்தின் அடையாளங்களில் ஒன்று நாமம்:

- நாமம் போட்டுவிட்டார்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
- நாமம் போட்டுவிட்டாயா? = ஏமாற்றிவிட்டாயா?

ஆக, பௌத்தம் & அதிலிருந்து தோன்றிய வைணவம் இரண்டும் ஏமாற்றுவேலைதாம்!!

😡 இலங்கையில் 1.5ல தமிழர்களை கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள்.

😡 ஆரியத்தை தமிழ் மண்ணிற்கு கொண்டுவந்ததில் பெரும் பங்கு பௌத்தர்களுடையதாகும்.

😡 சயாம் தொடரிப்பாதையிலுள்ள ஒவ்வொரு குறுக்குக் கட்டைக்கும் ஒரு தமிழனை பலி கொடுத்தது பௌத்தர்கள்.

😡 சமணமும் பௌத்தமும் வழக்கொழிந்து கொண்டிருந்த வேளையில், மறுமலர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த இந்து சமயத்தை ஒழிப்பதற்காக, பாரதத்தின் மேற்கு பகுதிகளில் "அன்புத்தொல்லை" கொடுத்துக் கொண்டிருந்த குறி மதத்தினருடன் கைகோர்த்தது பௌத்தர்கள். (இங்கு காலூன்றிய பின்னர், பெளத்தர்களின் கதையை முடித்தனர் குறி மதத்தினர்.) 

பௌத்தத்தின் தலைசிறந்த புத்தர்களில் சிலரை தமிழகம் வழங்கியிருந்தாலும் பௌத்தம் தமிழரின் சமயமல்ல. கடந்த 2,000 ஆண்டுகளாக வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் வந்த ஏமாற்றுவேலைகளில் அதுவும் ஒன்றாகும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

oOo

(அடுத்துவரும் பகுதி அனைவருக்கும் ஏற்றதல்ல. மதக்குறியீடுகள் பற்றி ஏதுமறியாதவர்களுக்கு பெரும் அதிர்ச்சி கூட ஏற்படலாம்!)

* குறி மதத்தினர் = முகம்மதியர்.

இம்மதத்தை பொறுத்தவரை,

🔸 [குல்லா அணிந்த] ஆண் என்பவன் ஆண்குறிக்கு சமம்

🔸 [உடல் அல்லது தலையை மூடியிருக்கும்] பெண் என்பவள் பெண்குறிக்கு சமம்

🔸 பிறைநிலவு என்பது ஆண்குறியின் உள்திறப்பிற்கு சமம்

🔸 தொழுகையிடம் ஒரு மினாரும், ஒரு நுழைவாயிலும் கொண்டிருப்பின், மினார் ஆண்குறிக்கும், நுழைவாயில் பெண்குறிக்கும் சமம்.

🔸 தொழுகையிடம் இரு மினார்களும், ஒரு நுழைவாயிலும் கொண்டிருப்பின், கலவிக்கு ஏதுவாக படுத்திருக்கும் பெண்ணின் தூக்கிய இரு கால்களுக்கு இரு மினார்களும், அவளது பெண்ணுறுப்புக்கு நுழைவாயிலும் சமம். அதாவது, தொழுகையிடத்திற்குள் நுழைவதென்பது கலவியில் ஈடுபடுவதற்கு சமம்.

🔸 தொழுகையிடம் நான்கு மினார்களும், ஒரு நுழைவாயிலும் கொண்டிருப்பின், எத்திசையிலிருந்து பார்த்தாலும் மேற்சொன்ன விளக்கம் நினைவுக்கு வரவேண்டும்.

பாலுறுப்புகள் & கலவி ஆகியவற்றை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட மதமென்பதால் அதனை குறிமதம் என்றும், அவர்களது தொழுகையிடத்தை கலவியிடம் / கலவிக்கூடம் என்றும் அழைக்கலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, November 21, 2021

இராமநாதபுரத்தில் பெளத்த விகாரமாம்! அடிக்கல் நாட்டுவிழாவில் "மதச்சார்பற்ற" அண்ணன் திருமா கலந்துகொண்டாராம்!!


💥 இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது பௌத்தர்கள் என்பதை அண்ணன் மறந்துவிட்டார் போலிருக்கிறது.

💥 தமிழ்நாட்டிற்குள் ஆரியத்தை கொண்டுவந்ததில் பெளத்தர்களுக்கு பெரும் பங்குள்ளது என்பது அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 இறுதிவரை தமிழுக்கு மாறாமல் ஆரியத்தை பிடித்துக் கொண்டிருந்ததால்தான் சமணத்தின் அளவிற்கு பெளத்தத்தால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 பெளத்தர்களின் அடையாளங்களில் ஒன்று மொட்டைத் தலை.

இன்றுவரை ஒருவர் தன்னிடமிருக்கும் அனைத்தையும் ஏமாந்துபோய் பறிகொடுத்தால் என்ன சொல்கிறோம்: உன்ன நல்லா மொட்ட போட்டுட்டாங்க பாேல? 

இதே போன்று, ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி, அவரிடமிருப்பதை கறந்துவிட்டு வந்தால் என்ன சொல்கிறோம்: அவன நல்லா மொட்ட போட்டுட்ட போலிருக்கு?

வடக்கிலிருந்து வந்த பெளத்தர்கள் நயவஞ்சகர்களாக இருந்து, மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருப்பதை பறித்துக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களது அடையாளங்களுள் ஒன்றான மொட்டைத் தலைக்கு "ஏமாற்றுதல்" மற்றும் "முழுவதையும் பறிகொடுத்தல்" ஆகிய பொருட்களை கொடுத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

(ஏற்கனவே அண்ணனின் முதலாளிகளில் ஒருவருக்கு "நயவஞ்சகமாகக் கறக்கும்" குணம் இருப்பதினால், பெளத்த மொட்டைகளையும் முதலாளிகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது! 😏)

💥 மொட்டை மதத்தை தமிழ்நாட்டிற்குள் மீண்டும் கொண்டு வருதல் என்பது "இந்து சமயத்திற்கு பல வகைகளில தொல்லைக் கொடுத்தல்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான். இதற்கு பெரும் பொருட்செலவும், காலமும் தேவைப்படும். இதற்கு மாற்றாக, மொட்டை மதத்திலிருந்து தோன்றிய நாம மதத்தை ஊக்குவிக்கலாம். நாம மதம் ஏற்கனவே இங்கு நன்கு நிலை பெற்றுள்ளது. உடனடி பலன் கிடைக்கும். 😁

பல வைணவத் தலங்கள் பெளத்த விகாரங்களாக இருந்தவைதாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலாகும். அவற்றை மீண்டும் விகாரங்களாக மாற்றிவிட்டால் உடனடியாக உள்கட்டமைப்பு கிடைத்துவிடும். 

> நாமம் போட்டுட்டியா? - ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? - ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் -> வைணவம் -> ஏமாற்றுவேலை. 

மொட்டைகளானாலும் நாமப்பேர்வழிகளானாலும் தொழில் ஒன்றுதான்.

💥 ஒரு கட்டமைப்பும் இல்லாத பௌத்தர்களை ஊக்குவிப்பதை விட, ஓரளவு கட்டமைப்பும் எண்ணிக்கையும் கொண்ட சமணர்களை ஊக்குவிக்கலாம். ஆனால், அன்று சமணர்களுக்கு பெரும் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த 

> பிறந்தமேனியாக வலம் வருதல் 
> மயிற்பீலியால் பாதையை தூய்மை செய்து கொண்டு செல்லுதல் 

போன்ற விற்பனை உத்திகள் இன்று உதவாது. பொருளை அடிப்படையாகக் கொண்ட தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய உத்திகளை உருவாக்கவேண்டும்.

oOOo

தாேன்றிய யாவும் மறைந்தே தீரும். இறுதியாக நம் மண்ணிற்கு வந்துசேர்ந்த கிறித்தவம் முதல், முகம்மதியம், வைணவம், பௌத்தம், சமணம், வைதீகம் என யாவும் தோன்றியவைதாம். ஒரு நாள் இவை மறையும். ஆனால், சமயம் என்ற சொல்லுக்கு தகுதி பெற்ற ஒரே நெறியான சைவம், இன்னாரால் இன்ன நாளன்று தோற்றுவிக்கப்பட்டதன்று. மனிதன், தான் யாரென்று தன்னைப் பற்றி சிந்திக்க தொடங்கிய நாளிலிருந்து அது தொடங்குகிறது. மனிதர்கள் தோன்றிக் கொண்டிருக்கும் வரை அந்த சிந்தனையும் தொடரும். சைவமும் நிலைத்திருக்கும். 

பண்டைய நாகரிகங்கள் செழித்திருந்த பகுதிகளில் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யும் போது வெளிப்படுவது பெருமாள், புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளோ, குறுக்கைகளோ, வெள்ளை சுவர்களோ அல்ல. சிவலிங்கங்கள்!! ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிவ வழிபாடே செழித்திருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும். மேன்மை கொள் சைவநீதி உலகெங்கும் மீண்டும் சிறந்து விளங்கும் காலம் வரும்.

சைவம் என்ற சொல்லின் பொருள் அசைவற்றது / உள்ளும் புறமும் இணைந்தது. எது அசைவற்றது? பரம்பொருள்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, October 20, 2021

தில்லை திருத்தலத்திற்குள் கோவிந்தராசர் சிலை நுழைந்த வரலாறு!!



("The Aravidu dynasty" (வரலாற்று ஆய்வு நூல்) மற்றும் திரு கா வெள்ளைவாரணரின் "தில்லை பெருங்கோயில்" ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை.)

இரத்தப்படுக்கை

-- சிவதீபன் (9585756797)

தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங்கூட மின்னிக் கொண்டிருந்தன. இன்று நிகழவிருக்கும் காட்சிகளைக் காண விரும்பாத கதிரவன், தனது கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்துள்ளான் போலும்! பொழுது புலராத அந்த வேளையில் தீட்சிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அதிகாலை வேளையிலும் விரைவாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு, ஈரக்கைகளுடன், மடிசார் சரசரக்க, பெண்களும்கூட வந்துசேரத் தொடங்கினர்.

"எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!" என்று ஊகித்தவர்களாக ஆலயத்தில் பணிபுரியும் சிற்பிகளும் எடுபிடிகளும் மெல்ல ஒதுங்கி கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்க்கப் பார்க்க தீட்சிதர்கள் பலருக்கு மனம் வெகுண்டது. "காலங்காலமாக நமக்கு பாத்தியப்பட்ட கோயில் வாசலில் இன்று நாமே அகதிகள் போல நிற்க வேண்டியிருக்கிறதே!!" என்று சிலர் விம்மினர்!

அதிலொரு தீட்சிதர்,

பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்

என்ற பெரிய புராணப் பாடலை உரக்க கூறியவராய், "நடராஜா! நடராஜா!! உனக்கு அடிமை செய்யவே பிறந்தவர்கள் நாங்கள் என்று திருமுறைகள் போற்றுகிறதே!! இன்று எங்களுக்கே இந்த நிலைமையா?" என்று வாய்விட்டே அழுதார்!!

அதைக் கேட்ட சிலர் வெகுண்டெழுந்து கீழகோபுர வாசல் வழியே உட்செல்ல முயற்சித்தபோது, செஞ்சியிலிருந்து வந்திருந்த சிறப்பு தெலுங்கு வீரர்கள், "எவரு ராக்கூடாதையா!! ஸ்தானிகாலு மாத்ரம்! ஸ்தானிகாலு மாத்ரம்!!" என்று தடுத்தனர்.

"நாங்கள் மூவாயிரம் பேரும் எங்கள் சுவாமிக்கு ஸ்தானிகம்தானடா!! எங்களை தடுக்க நீங்கள் யார்?" என்றார் ஒரு தீட்சிதர்.

இந்த கேள்விக்கு அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை. மாறாக, நெற்றியில் திருமண் சாற்றிகொண்ட வைணவர்கள் சிலரின் வேதாகம கோஷங்கள் மட்டுமே பதிலாக எழுந்தது. அவர்களுக்கு அருகிலேயே பெரிய பள்ளிகொண்ட திருமாலின் சிற்பம் ஒன்று ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் வடிவமைக்கப்பட்டு தயாராய் கிடந்தது.

அச்சிற்பம், வெறும் கல்லாக இங்கு வந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்து பூக்கத் தொடங்கிய பிரச்சனை அது! அன்றிலிருந்து தீட்சிதர்களும் எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல், கல்லாய் தொடங்கிய பிரச்சினை இன்று மாலாய் மாறிக் கிடக்கிறது!!

(சற்று பின்னோக்கி செல்வோம்)

தீட்சிதர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். திருமங்கையாழ்வாரின் பேச்சைக் கேட்டு என்றோ நந்திவர்ம பல்லவன் வைத்துச் சென்ற புள்ளியில் இன்று வைணவ மதவெறி பிடித்த தெலுங்கன் செஞ்சி கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கோலம் போடுகிறான்.

நந்திவர்மன் தெற்றியம்பலமாக ஸ்தாபித்த சித்திரக்கூடத்து கோவிந்தராசரை, "தில்லைநகர்த் திருச்சித்திரக் கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே" என்று குலசேகர ஆழ்வாரும், "மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே" என்று திருமங்கையாழ்வாரும் பாடியதனை நாயக்கனிடம் தீட்சிதர்கள் எடுத்துக் கூறினர்.

"நீங்கள் கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பூசிக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் வைணவ ஆகமப் பூசை முறைகள் உள்ளே வரவேண்டாம். நாங்கள் எங்கள் முறைப்படி உங்கள் கோவிந்தராசரை பூசிக்கிறோம். அதனைத்தானே உங்கள் பாசுரங்களும் குறிப்பிடுகின்றன." என்று இறங்கி கேட்டபோது
முழுதாக தமிழ் புரியாத நாயக்கன் அவனுக்கருகில் அமர்ந்திருந்த அவனது வைணவ குருவினை பார்த்தான்.

அதற்கு அவர், "கூடாது! கூடாது!! பெருமாளை நம் முறையில் நம்மவர்கள் தான் பூசிக்கவேண்டும். முன்னர் இவர்கள் பூசித்தப்போதுதானே சோழ மன்னர் பெருமாளை கோயிலைவிட்டே வெளியேற்றினார். மேலும், அப்போது வெளியே சென்ற பெருமாள், வைணவஸ்ரீபாத நாயக்க மன்னர்கள் வந்தபின்னர்தான் இந்த கோயிலுக்குள்ளே வந்திருக்கார். இப்போது, ராஜா, உங்களது புண்ணியத்தால் பெருமாள் பெரிய கோயிலுக்குள் மீண்டும் பள்ளி கொள்ளப்போகிறார். இவ்வளவு பெரிய சிலையை செய்து வைத்துவிட்டு, பூசையை இவர்களிடம் விட்டுச்செல்வதா?" என்று தெலுங்கில் கிசுகிசுத்தார். கொண்டம நாயக்கனுக்கு சினம் மிகுந்தது. 

அவனது சினத்தையும், தெலுங்கில் வைணவர் கூறிய கிசுகிசுப்பையும் புரிந்து கொண்ட தீட்சிதர்கள், "நாயக்கரே! அது என்றோ பழையகாலத்தில் நடந்தது. தவிர அன்றும் இப்படி சில வைணவர்கள் தாெல்லை கொடுத்ததால்தான், அம்பலத்தை விரிவாக்க எண்ணிய சோழ மன்னருக்கு கோபம் வந்து, அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றும் தெற்றியம்பலத்தில் சிறியதாக இருந்த கோவிந்தராசரை பெரிதாக்கி, எங்கள் சபாநாயகர் ஆடுமிடத்தில் முக்கால் பங்கு காெள்ளைபோவதற்கும் இப்படிப்பட்ட தீயவர்கள்தான் காரணம்." என்று காேபத்தில் அரசன் முன்பே ஒரு தீட்சிதர் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

அவ்வளவுதான்! நாயக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டது. "தீட்சிதர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எங்கள் சுவாமிக்கு நாங்கள் செய்யும் திருப்பணிக்கு ஒத்துழைத்தால் நல்லது. இல்லையென்றால் விளைவுகளுக்கு நான் ஒன்றும் அஞ்சியவனில்லை. குறித்த நாளில் சித்சபைக்கு எதிரில் புதிதாக கட்டப்பட்ட சித்திரக்கூடத்தில் பெரியபெருமாளை படுக்க வைத்தே தீருவேன்!!" என்று தெலுங்கு கலந்த தமிழில் முழங்கினான். அனுசரித்து பேசப்போன பஞ்சாயத்தும் நாயக்கனிடம் செல்லுபடியாகவில்லை.

அவன் சொன்னபடி சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள திருமுறைக் கைக்கொட்டி மேடையின் மேல்பகுதியை ஆக்கிரமித்து சித்திரக்கூடத்தை கட்டினான். நந்திவர்ம பல்லவன் காலத்தில் நிறுவப்பட்ட தெற்றியம்பலத்து கோவிந்தராசர் சிலை சிறியதாக இருந்ததால் அதற்கு பதில் பெரியதாக சிலைசெய்யக் கல்லை கொண்டுவந்து கீழவாசலில் நிறுத்தினான்.

அதுமுதல் தீட்சிதர்கள் கோயிலுக்குள் சரளமாக சென்றுவர தடைவிதித்தான். நடராசரை பூசிக்கும் முறைக்காரர் மற்றும் கோயில் பணியாளர்களைத் தவிர, மற்ற தீட்சிதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டான்.

அந்த ஆண்டு ஆனித்திருமஞ்சனம் கூட நாயக்கனின் காவல் வீரர்களின் கெடுபிடியால் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானது. சுவாமியை யாத்ராதானம் செய்த போது தேருக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போட்டான். தீட்சிதர்கள் தேவசபையிலேயே சுவாமியை எழுந்தருள செய்துவிட்டு, பிறகு, ஒருவழியாக ராஜசபைக்கு அழைத்து வந்து திருமஞ்சனம் செய்து முடித்தனர். அனைவரது மனமும் கனத்து இருந்தது!

இப்படியாக நாயக்கனின் கெடுபிடியில் காலம் சென்றதே தவிர மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. வந்திறங்கிய கல்லும் கோவிந்தராசராக உருமாறிவிட்டது.

(மீண்டும் அன்றைய நிகழ்வுக்கு வருவோம்)

இன்று சிலை கோயிலுக்குள் செல்ல இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் குடமுழுக்கும் செய்ய இருக்கிறார்கள். அதற்கான பூசையை வைணவ பட்டர்கள் வந்து தொடங்கிவிட்டனர். "இதனை தடுக்க ஏதேனும் வழி கிடைக்காதா? எங்கள் சுவாமியின் இடமும் கோயிலும் இப்படி பறிபோகிறதே!" என்ற ஆற்றமையால்தான் அந்த அதிகாலையில் தீட்சிதர்கள் கூட்டங்கூட்டமாக கீழசன்னதி வாசலில் கூடியிருந்தனர்.

அதுவரை ஆரவாரத்துடன் நின்றிருந்த அந்தணர்கள் கொண்டம நாயக்கன் வருகிறான் என்ற கட்டியங்கேட்டு அமைதியானார்கள்.

அவனது இரதம் பெரும் இறைச்சலுடன் கீழவாசலில் வந்து நின்றது. தீட்சிதர்களை ஏளனமாக பார்த்துவிட்டு, பட்டர்கள் கொடுத்த பூரணகும்பத்தை தொட்டு வணங்கிய நாயக்கனிடம் தீட்சிதர் ஒருவர் "நாயக்கரே!" என்று அனுசரனையாக பேசத் தொடங்கினார்.

அதனை சட்டைசெய்யாத நாயக்கன், காேவிந்தராசர் சிலை நோக்கி கும்பிட்டபடி நடக்கத் தொடங்கினான்.
அதனை கண்ட இளம்வயது தீட்சிதர்கள் சிலர், "நாயக்கரே! நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் சைவக்கோயிலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். இதனை எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம்!!" என்று உரக்கக் கத்தினர்.

அதுசமயம் அங்கு கூடியிருந்த சிவனடியார் பெருமக்களும் தங்களது எதிர்ப்பை உரத்த குரலை பதிவு செய்தனர். அதனை கேட்ட நாயக்கன் மதம் பிடித்த யானையாய் தலையாட்டி, "நீங்கள் இறந்தாலும் ஏதும் நின்றுவிடாது. இன்று எங்கள் பெருமாள் உள்ளே போவது உறுதி!" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"பீடையே! உன்னை பிரம்மஹத்தி பிடிக்கப் போகிறதடா!" என்று கத்தியவர்களாய் சில தீட்சிதர்கள் கீழகோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை தடுக்க முயற்சித்த தெலுங்கு வீரர்களை நாயக்கன் தடுத்தான். தீட்சிதர்கள் வரிசையாக மேலே ஏறி நின்று கொண்டனர்.

அவர்களது வீட்டுப் பெண்களும் சிவனடியார்களும் கதறியழுதனர். ஆனாலும், எதனையும் பொருட்படுத்தாத நாயக்கனை மேலிருந்து அழைத்த தீட்சிதர் ஒருவர், "நாயக்கனே! உனது மதவெறிக்கு தண்டனை நிச்சயம் உண்டு. எங்கள் கோயிலை காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீ எத்தனை பிறவியெடுத்தாலும் இந்த பிரம்மஹத்தி விடாது. நடராஜா! நடராஜா!! எங்களுக்கு வேறு வழி தெரியலையப்பா!! இனி எந்த பிறவியில் உன்னைப் பார்ப்பேனோ!" என்று உரக்க கத்தியவராய் கோபுரத்தின் உச்சியிலிருந்து தடாலென்று தரையை நோக்கிப் பாய்ந்து உயிரைத் துறந்தார். அதைக் கண்ட ஏனையோரும் அடுத்தடுத்து விழுந்து மாண்டனர். 😭🙏🏽😡

பெண்களும் குழந்தைகளும் சிவனடியார்களும் கதறிக்கதறி அழுதனர். இப்படியாக அடுத்தடுத்து இருபது பேர் தமது இன்னுயிரை தியாகம் செய்த பின்னர், நாயக்கன் வாய்திறந்து, "இனி யாராவது கோபுரத்தில் ஏறினால் சுட்டுத்தள்ளுங்கள்" என்று ஆணையிட்டான். "படீர்!" "படீர்!" என்று வெடித்த துப்பாக்கி குண்டுகளுக்கு இரண்டு தீட்சிதர்கள் பலியாகினர்.

கீழவாசல் முழுக்க சிவப்பானது. இரத்தம் ஆறாகப் பெருகி, அங்கு கிடக்கும் கோவிந்தராசர் சிலைக்கு கீழேயும் சென்றது. அந்த சிலையில் வடிக்கப்பட்டிருக்கும் ஆதிசேசனுக்கு உயிர் இருந்திருப்பின், இந்த அநீதியை பொறுக்காமல் அவனும் சற்று நெளிந்திருப்பான்! எங்கும் எழுந்த அழுகுரல்களுக்கு மத்தியில், தீட்சிதர் வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வீரத்துடன், அருகில் நின்ற வீரன் ஒருவனின் குத்துவாளை பிடுங்கிக் கொண்டு நாயக்கனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்!

"அடேய்! பிரம்மஹத்தி பிடித்த நாயக்கனே!! உன்னை இப்படியே குத்தி கொல்லவேண்டும் என்றுதான் இந்த வாளை உருவினேன். அதற்கு எனக்கு பலமில்லை. ஆனால், உனது பாவக்கணக்கு இன்னும் பெருகட்டும். பிரம்மஹத்தியோடு ஸ்த்ரீஹத்தியும் சேரட்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உனக்கும் உன் கூட்டத்தாருக்கும் விடிவு இல்லையடா, பாவி!!" என்றபடி குத்துவாளால் தன் கழுத்தை கீறிக்கொண்டு, இரத்த வெள்ளத்தில் விழுந்தார் அந்த வீரப்பெண்மணி!

இத்தனை உயிர்கள் சென்றபின்னும் மதம்பிடித்த நாயக்கனுககு மனம் மாறவில்லை. "இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, விரைவாக பெருமாளை உள்ளே இழுத்துச் செல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அழுகுரல்களுக்கு இடையில் எதிர்த்து வந்த தீட்சிதர்களின் குரல் அடங்கிற்று. இரத்தபெருக்கு கழுவிவிடப்பட்டது. ஆயினும், கோவிந்தராசருக்கு அடியில் புகுந்த இரத்தத்தை வைணவர்கள் மறந்திருந்தனர். பெரிய உருட்டுக் கட்டைகளுக்கு மேலே ஏற்றி, அவற்றை மெல்ல மெல்ல உருட்டி, உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்தராசர் சென்ற வழியெல்லாம் இரத்தக்கறை படிந்து கிடந்தது; காற்றில் இரத்தவாடை அடித்தது.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே ஆடிக் கொண்டிருக்கும் அம்பலக்கூத்தனின் புன்னகை மட்டும் அன்றும் மாறவில்லை. அதற்கான பொருளை யார்தான் விளக்க முடியும்?

- முற்றும் -

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

(மூலம்: https://www.facebook.com/100001999617640/posts/4383196351756975/?app=fbl)

(பி.கு.: மூல இடுகையின் சாரத்தையும் வேகத்தையும் மாற்றாமல், அதிலிருந்த எழுத்து & சொற்பிழைகளை முடிந்தவரை நீக்கி, நடையை சீராக்குவதற்காக சிற்சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளேன். 🙏🏽)

oOOo

👊🏽 பெளத்தத்தின் கதை தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்த பின், அதிலிருந்த ஒரு பிரிவினர், பெண்தெய்வ வழிபாட்டுக்குள் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக பெண் தத்துவத்தை ஆண் தத்துவமாக்கி விரித்த கடைதான் வைணவம்.

இவர்கள் பௌத்தர்களாக இருந்த போது:

- மொட்ட போட்டுட்டியா? (முழுவதும் கறந்துவிட்டாயா?)
- மொட்ட போட்டுட்டாங்களா? (முழுவதும் கறந்துவிட்டார்களா?)

இவர்கள் வைணவர்களாக மாறிய பின்னர்:

- நாமம் போட்டுட்டியா? (ஏமாற்றிவிட்டாயா?)
- நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

ஆக, பௌத்தம் = கொள்ளை; வைணவம் = ஏமாற்றுவேலை!! 👊🏽👊🏽👊🏽

👊🏽 "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை இவர்களது ஆஞ்சநேயர் எப்படி மற்றும் யாரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதைக் காட்டும்.

👊🏽 இவர்களிடம் இருக்கும் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை சைவமும் அத்வைதமும்தான். இவையிரண்டும் இல்லையெனில் புருடா விடுவதற்குக்கூட இவர்களிடம் பொருளில்லை.

👊🏽 வைணவம் உருவாக்கப்பட்டது பொ.ஆ. 7ம் நூற்றாண்டின் பிற்பாதியில் என்றாலும், இவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது 12ம் நூற்றாண்டின் இடையில்தான். பெண்குறியைக் குறிக்கும் இச்சின்னத்தை திரு ராமானுஜர் உருவாக்கினார் என்று இவர்கள் கதைவிட்டாலும், இச்சின்னத்திற்கு அடிப்படை பாலைவன மதமான முகம்மதியத்திலுள்ள குறியீடுகளாகும்!

முகம்மதியத்திற்கு அந்த பகுதியில் ஏற்கனவேயிருந்த பல சமயங்களும் & மதங்களும் அடிப்படையாக இருந்தாலும் ஆண் & பெண் குறிகளை வைத்தே அனைத்தையும் விளக்குவதென்பது இதன் தனிச்சிறப்பாகும். இதனை குறி மதம் என்றழைத்தாலும் தகும். அவ்வளவு தூரம் இவர்களது குறியீடுகளில் குறிகள் இடம் பிடித்திருக்கும். இதன் தாக்கம் உலகம் முழுவதுமுள்ளது.

நுழைவாயிலாக இம்மதத்தில் பயன்படுத்தப்படும் பெண்குறியை தலைகீழாக்கி, தனித்துவத்திற்காக, நடுவில் ஒரு கோட்டைப் போட்டு (பெண்குறியின் திறப்பு) தங்களது சின்னமாக அறிவித்துவிட்டார்கள் வைணவர்கள்.

👊🏽 திரு ராமபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள் வைணவர்களே அல்லர். அவர்களது காலத்தில் வைணவமே இல்லை. "அவங்க எல்லாம் எங்க ஆளுங்களாக்கும்" என்ற கணக்கில் அவர்களுக்கு பெண்குறியை போட்டுவிட்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

👊🏽 வைணவர்கள் மொட்டைகளாக (பெளத்தர்களாக) இருந்த போது ஆரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். பெளத்தம் இங்கு சரியாக போனியாகாமல் போனதற்கு முகமையான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இதிலிருந்து பாடம் கற்ற இப்பேர்வழிகள் வைணவம் என்ற பெயரில் மீண்டும் கடையை விரித்த போது தமிழை முன்னிறுத்திக் கொண்டார்கள்.

👊🏽 எத்தனையோ "கைங்கர்யங்கள்" செய்த பின்னரும் "நாமம் = ஏமாற்றுவேலை" என்ற சமன்பாட்டை இவர்களால் மாற்றமுடியவில்லை. ஆகவே, தமது தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக மக்களை முட்டாளாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவு: பெரிய நாமம், திவ்ய மங்கள ரூபம், விசுவரூபம், பெரிய லட்டு / வடை / தோசை / இட்லி, பக்தி ரசம் / சாம்பார் / காரக்குழம்பு சொட்டும் பாடல்கள்... அதாவது, புலன்களை கவர்ந்து மனதை மயக்கி தொழிலை வளர்த்துக் கொண்டனர்.

👊🏽 வைணவம் உரிமை கொண்டாடும் ஆழ்வார்கள் அனைவரும் வைணவரல்லர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆவார். இவரது பல பாடல்களில் அத்வைதம் மிளிர்கிறது. பகவான் திரு ரமண மாமுனிவரும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவரது பாடல்களை மேற்கோளாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால்தான் இவர்களிடையே "நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்" என்ற சொலவடை இருக்கிறது.

👊🏽 தில்லை கோவிந்தராசர் வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய முகமையான செய்திகள்: 

- ஆழ்வார்களால் பாடப்பெற்ற இறையுருவங்கள் அனைத்தும் உயிர்ப்புள்ள சமாதிகளை குறிக்கவில்லை.

- ஓர் இனத்தை அந்த இனமேதான் ஆளவேண்டும். களப்பிரர்கள், பல்லவர்கள், முகம்மதியர்கள், தெலுங்கர்கள், கிறித்தவர்கள் (வெள்ளையர்கள்), தற்போது வடக்கத்தியர்கள் போன்ற அயலாரால் நாம் பட்ட துன்பங்கள், இழந்த செல்வங்கள் & அடையாளங்களை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

👊🏽 வைணவத்திலுள்ள மதவெறி பிடித்த நயவஞ்சக பேர்வழிகளைத்தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள பெருமாள்களை அல்ல. நான் வணங்கும் மெய்யறிவாளர்களில் ஒருவர் கொங்கண சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️ (திருமலைப் பெருமாள் எனும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பவர்). இவரின் காலம் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னராகும். அன்று வைணவமுமில்லை. நாமமுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, April 17, 2016

இன்றைய சாதி அமைப்பு தோன்றியது சமண - பௌத்த மதங்கள் காலத்தில் தான்


(தினமலர் - சென்னை - 17/04/2016)

தமிழனின் சமயம் சமணம் தான் என்று மூளைச்சலவை செய்யும் அரசியல்வியாதிகளும்,
இந்து சமயத்திற்கு மாற்றாக சமண பெளத்த மதங்களை முன் வைக்கும் அறிவுஜீவிகளும் இன்னபிற கருங்காலிகளும் இப்போது என்ன சொல்வர்? 😜

இவர்கள் சிலாகிக்கும் சமணமும் பெளத்தமும் உச்ச நிலையில் இருந்தபோது தான் சாதி திருமணங்கள் தோன்றியிருக்கின்றன. தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவுகள், பிறப்பின் அடிப்படையில் மாறியது இவர்கள் காலத்தில் தான் என்பது தெளிவு. 😘

posted from Bloggeroid