(தில்லையிலுள்ள திருவாதவூரடிகளின் (திரு மணிவாசகப் பெருமான்) திருவிடம்)
எப்படி போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய வளாகம், இப்படி எல்லைமீறல்களால் நிறைந்துள்ளது! விட்டால், கருவறைக்குள்ளும் புகுந்துவிடுவர்! 😡 இப்படியொரு கூட்டமெனில், இன்னொரு கூட்டம்...
பெருமான் இங்கு குடிகொண்டுள்ளார் (அசுரத்தில், சமாதியடைந்துள்ளார்) என்று தெரிந்திருந்தும், தில்லையின் கருவறைக்கு முன்னே, இறைவனுடன் இரண்டறக் கலந்தாரென்று புருடா விட்டு, மக்களை மாக்களாக்கி, ஷேமமா, சௌக்கியமா, நன்னா பருப்பு சாதத்திற்கும், தயிர் சாதத்திற்கும் வழி வகுத்துக் கொண்டுள்ளது!! 😡😡
உண்மையை மறைக்காதிருந்திருந்தால், அவ்விடத்தின் மதிப்பை மக்கள் உணர்ந்திருப்பார்கள். எல்லை மீறி உள்ளே வந்திருக்கமாட்டார்கள்.
oOo
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
இம்மையே என்ற சொல்லினால் இறைவன் என்பது யாரென்று தெளிவாகக் காட்டுகிறார் பெருமான்!! 😍
🌷 இம்மை - இப்போது / தற்போது (பீட்டரில், Current).
🙏🏽🙏🏽🙏🏽
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
No comments:
Post a Comment