1. சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையைக் கொண்ட சிவபெருமானைக் குறிக்கும்.
2. சிரம் ஆறு உடையான் - ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமானைக் குறிக்கும்.
3. சிரம் ஆறு உடையான் - காவிரியாற்றில் தலை வைத்து சயனித்திருக்கும் திருவரங்கப் பெருமானைக் (சட்டைமுனி சித்தரின் சமாதி 🌺🙏🏽) குறிக்கும்.
4. சிரம் மாறு உடையான் - தலையது மாறி - மனித சிரம் அல்லாத - வேழத்தின் சிரம் கொண்ட விநாயகரைக் குறிக்கும்.
5. சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான்முகனைக் குறிக்கும்
தமிழுக்கு நிகர் தமிழே!!
-- பாவலர் செய்கு தம்பி
👏🏽👏🏽👏🏽👌🏽👍🏽🙏🏽😍😍
(சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் 💪🏽💪🏽 என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்த திரு #ஐராவதம் #மகாதேவன் அவர்களுக்கு உதவிய இலச்சினை)
No comments:
Post a Comment