Showing posts with label மோகன்தாஸ். Show all posts
Showing posts with label மோகன்தாஸ். Show all posts

Friday, October 4, 2019

மோகன்தாஸ் தன்னிச்சையாக மட்டுமா முடிவெடுத்தான்?



மோகன்தாஸ் தன்னிச்சையாக முடிவெடுத்தான் என்கிறது இணைப்புக் கட்டுரை. அவன் தன்னிச்சையாக மட்டுமா முடிவெடுத்தான்?

👊🏽 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இவனது பிரதிநிதியை எதிர்த்து நின்று நேதாஜி பெரும் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அங்கேயே அப்போதே உண்ணாநோன்பு இருந்தான். இந்த சில்லறையோடு நாம் ஏன் மல்லு கட்டவேண்டும் என்று நேதாஜி தனது பதவியைத் துறந்து காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

👊🏽 பகத்சிங் தன்னை விட பெரும் புகழ் பெற்றுவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, எத்தனையோ பேர் கேட்டுக் கொண்டும், அவரது தூக்குத் தண்டனைக்கு எதிராக வாயை திறக்கவேயில்லை. (இவ்விடயத்தில் பரங்கியர்கள் இவனை அடக்கி வாசிக்க சொன்னதாக கேள்வி.)

👊🏽 மலபாரிலும், பன்றிஸ்தானிலும், வங்காளத்திலும் இந்துக்களை காட்டுமிராண்டிகள் கொன்று குவித்த போது, "அவர்களது மதத்தின் மீதிருக்கும் நம்பிக்கையால் காட்டுமிராண்டிகள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்." என்று காட்டுமிராண்டிகளுக்கு வக்காலத்து வாங்கினான். "இந்துக்கள் அவர்களை எதிர்க்காமல், அவர்கள் செய்வதை செய்யவிட்டால், வீரசொர்க்கம் நிச்சயம் (அல்லது, முக்தி நிச்சயம்)." என்ற ரீதியில் உளறிக் கொண்டிருந்தான்.

👊🏽 பாரத நாட்டை மூன்றாக துண்டாடிய பிறகும், பெரும் உயிர், உடல், பொருள் சேதம் ஏற்பட்ட பிறகும், பிப்ரவரி 1, 1948 அன்று பன்றிஸ்தான் சென்று, பன்றிஸ்தான் முதல் கிழக்கு வங்காளம் வரை, இமயமலையை ஒட்டி, வழி போன்ற பகுதியை பாரதம் விட்டுக் கொடுக்கவேண்டும் என்று உண்ணாநோன்பு இருக்க ஆயத்தமானான். இதற்கு மேலும் இவனை விட்டு வைப்பது பாரதத்திற்கும், இந்துக்களுக்கும் பெரும் ஆபத்து என்றெண்ணிய நாதுராம் கோட்சே சனவரி 30, 1948 அன்று இவனை சுட்டுக் கொன்றார்.

இந்த சாக்கடை-ஆத்மாவை மகாத்மா என்று நம் தலையில் கட்டி, மீட்டர் ஓட்டிக் கொண்டது மாமாப்பயலும் அவனது 🤬 பரம்பரையினரும் தான்.

💥💥💥💥💥

இன்று வரை ஒருவருக்கு சேர வேண்டிய பொருளை இன்னொருவர் அபகரித்துக் கொண்டால் அதை ஏமாற்றுதல் என்று சொல்லாமல் #காந்தி #கணக்கு என்றழைக்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது.

இவன் சென்னை வந்த போது கப்பலோட்டிய தமிழரை சந்தித்துள்ளான். இருவரிடையே பல மாத கடிதத் தொடர்பு இருந்துள்ளது. இருந்தும், செக்கிழுத்த செம்மலைப் பற்றி தனது நூல்களில் எங்கேயும் குறிப்பிடவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எதனால் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். 😏

Saturday, September 14, 2019

21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்த்த வீரர் உத்தம்சிங்!! 🙏🏼



#ஜாலியன்வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய மனிதமிருகத்தை 21 ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக்கொன்ற வீரர் #உத்தம்சிங் -கின் செயலை "பைத்தியக்காரத்தனமான செயல்" என்று கண்டித்திருக்கிறான் மோகன்தாஸ்!! 😠 - பின்னே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சாதிக்கும் பைத்தியத்துக்கு பைத்தியக்கார செயல் நல்ல செயலாகவும், நல்ல செயல் பைத்தியக்கார செயலாகவும் தான் தோன்றும்!! 🥴

"மாமாப்பயலின் சதியால், கான்-கிரஸ்ஸிலிருந்து திட்டமிட்டு, மோகன்தாஸால் இழிவுபடுத்தப்பட்டார் நேதாஜி" - பின்னே, #நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மாமாப்பயலுக்கு சாணி வெளியேறிவிடும்! 🤭 போதாகுறைக்கு இவன் கூழைக்கும்பிடு போடும் பரங்கி இனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரர் உத்தம்சிங்கை புகழ்ந்துள்ளார் நேதாஜி. இதை வாய்ப்பாகக் கொண்டு, மோகன்தாஸ் வழியாக நேதாஜியை இழிவுபடுத்தியிருக்கிறான். 😡

வீரர் உத்தம்சிங்கைப் பற்றி பள்ளிப்பாடங்களில் நாம் படிக்காமல் போனற்கு காரணம் பான்பராக் சட்டைகளின் 👺 ஊழியம்!!

(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 15-09-2019)