Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

Sunday, July 2, 2023

மெக்காலே & பகுத்தறிவு பேய்களுக்கான வேப்பிலைக்கட்டு!! 😃


அண்மையில், மெக்காலே பேய்யடித்த ஒரு நபரை சந்திக்கநேர்ந்தது! 😃 அவரை பிடித்திருந்த பேயை ஓட்டுவதற்காக நான் பயன்படுத்திய வேப்பிலைக்கட்டு பின்வருமாறு: 😛

- கிமு - கிபி
- அலெக்சாண்டர்
- கெப்ளர், நியூட்டன்
- மோனாலிசா
- ஆங்கிலம்
- கஜினியின் 17 படையெடுப்புகள்
- தாஜ்மகால்

இவையெல்லாம் நமது தாழ்வு / அடிமை மனப்பான்மையை நீட்டிப்பதற்காக பயன்படுத்தப்படும் நுட்பங்கள் / குறியீடுகளாகும்!

1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டன் என்ற நகரம் ஒரு சிறு மீனவக் குப்பமாக இருந்தது. ஒரே கிண்ணத்திலுள்ள நீரைக் கொண்டு, குடும்பத்தலைவன் முதல் கடைசிக் குழந்தை வரை பல்துலக்கி, முகம் கழுவியுள்ளனர்! இப்படி செய்வதால் குடும்பம் ஒற்றுமையாக இருக்குமென்று கருதியுள்ளனர். 500 ஆண்டுகளுக்கு முன்னர்கூட நாம் வாழும் புவி தட்டையானது என்று கருதியுள்ளனர். புவியைத்தான், பகலவன் முதல் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்றும் கருதியுள்ளனர்.

oOo

இப்போது, நம் முன்னோர்களைப் பற்றி பார்ப்போம்.

ஞாயிறு என்ற ஒரு சொல் போதும். இச்சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தின் வயது குறைந்தது 5,000 ஆண்டுகளாகும். ஆரியர்களின் இருக்கு (ரிக்) திருமறை தொகுக்கப்படுவதற்கு முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டுவிட்டது என்கிறார் தமிழ் தாத்தா (உவேசா).

ஞாயிறு - ஞா + இறு - நடுவிலிருப்பது & இறுகப்பற்றுவது.

எனில், அன்றே, பகலவன்தான் நடுவில் இருக்கிறது என்ற அறிவும், அனைத்து கோள்களையும், அது, தனது ஈர்ப்பு விசையால் இறுகப்பற்றியுள்ளது என்ற அறிவும் நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இன்று ஒரு செய்தி சில மணித்துளிகளில் உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. ஆனால், அன்று இப்படியல்ல. ஒரு செய்தி வையகம் முழுவதும் பரவுவதற்கு சில நூற்றாண்டுகளாவது ஆகும். எனில், மனிதன் தோன்றி, ஒலியோசை முறைபடுத்தப்பட்டு, எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, சொற்கள் உருவாக்கப்பட்டு, பகலவனைத்தான் கோள்கள் சுற்றி வருகின்றன என்ற உண்மை உணரப்பட்டு, இவ்வறிவை வைத்து ஞாயிறு என்ற சொல் உருவாக்கப்படுவதற்கு... எத்தனை ஆயிரமாண்டுகள் ஆகியிருக்குமென்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

"இயற்கையில், ஓர் அணு எவ்வாறு தோன்றி, நிலை பெற்று & அழிகிறதோ, அவ்வாறு இயங்கும் மொழிதான் தமிழ் மொழி" என்கிறார் மறைந்த திரு கணபதி ஸ்தபதி அவர்கள். நம் மொழி, பண்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சமயம் ஆகியவை, காலத்தால், அனைத்தையும் முந்தையதாகும். இவ்வளவு வரலாறோ, செழுமையோ, நம்மை அடிமைபடுத்திய வெள்ளையர்களுக்கோ, முகமதியர்களுக்கோ கிடையாது. எனவே, நம்மை மட்டம் தட்ட, நமது மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க, அவர்கள் கண்டுபிடித்த நுட்பங்கள்தாம் நான் மேலே பட்டியலிட்டவையாகும். இந்த விதைகளை தொடர்ந்து விதைக்க அவர்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளில் ஒன்றுதான் பகுத்தறிவு!

oOo

👊🏽 அலெக்சாண்டர் மாவீரனல்ல; மா கொடூரன். நமது மன்னர் புருஷோத்தமனிடம் தோற்றுப்போனவன். தோற்றுப்போன வயிற்றெரிச்சலில், திரும்பிச் சென்ற வழியெங்கும் அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிட்டவன்.

👊🏽 கெப்ளர், நியூட்டன் - எல்லோரும் திருட்டுப்பயல்கள். நமது பெரியோர்களின் கண்டுபிடிப்புகளை, தங்களது கண்டுபிடிப்புகளாக அவர்களது நாட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள்.

👊🏽 ஆவுடையார்கோயிலிலுள்ள கலைச்செல்வங்களின் மேல் படிந்திருக்கும் தூசுக்கு சமமாகாது மோனாலிசா வரைபடம்.

👊🏽 ஆங்கிலம் என்பது "மொழிகளில் பரத்தை" ஆகும்! இந்த மொழியை சீராக்கியதும் நம் தமிழர்கள்தாம் என்று, பல ஆண்டுகளுக்கு முன்னர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

👊🏽 காட்டுமிராண்டி கஜினியை விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக நம் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். 17 முறையும், தரும அடி வாங்கித் திரும்பிச் சென்றவன் என்பதையும், ஒரு முறை, ஒரு குஜராத்திய பெண் படையிடம் துடைப்பக்கட்டையால் அடிவாங்கி, திரும்பி ஓடியவன் என்பதையும், இங்கிருந்து அவனுக்கு கிடைத்த சில்லறைக்காக, தரும அடி வாங்கினாலும், திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தான் என்பதையும் மறைத்திருக்கிறார்கள்.

👊🏽 இவ்வாறே, தைமூரும் ஒரு கூர்ஜர பெண்படையிடம் தோற்று ஓடியவன் என்பதையும் மறைத்திருக்கிறார்கள்.

👊🏽 கலவிநிலைய அமைப்பில் கட்டப்பட்டுள்ள காமக்கொடூரத்தின் சின்னமான தாஜ்மகால் ஒன்றும் வியக்கவைக்கும் கட்டிடமல்ல. எல்லோராவில் இருக்கும் கயிலாசநாதர் குடைவரையே உண்மையில் வியந்து, போற்றவைக்கும் மனித சிந்தனையும், கற்பனையும் & உழைப்பாகும்! 💪🏽

oOo


அடுத்தது, பகுத்தறிவு.

(மெக்காலே பேய் புகுந்தவிடத்தில் பகுத்தறிவு பேயும் உடன் புகுந்துவிடுகிறது! 😁)

இந்த கூட்டத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால், ஒரேயொரு செய்தியுடன் முடித்துக் கொள்கிறேன்.

தான் சம்பாதித்த பொருள் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக தான் வளர்த்த மகளையே திருமணம் செய்து கொண்டார் இராமசாமி. இதனால், இனி பைசா தேறாது என்ற முடிவுக்கு வந்த அண்ணாதுரை, திராவிடர் கழகத்தைவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த தேர்தலில் நிற்கும் போது, தன்னை முதலியார் என்று குறிப்பிட்டுக் கொண்டார். அப்போது, "தாசிமகனுக்கு முதலியார் என்ற வால் முளைத்துள்ளது" என்று நக்கலாக பேசினார் இராமசாமி. இது உண்மையும் கூட. அண்ணாதுரையின் தாயார், அந்திராவிலிருந்து வந்த ஒரு தெலுங்கு பரத்தையாவார். அண்ணாதுரை பிறக்கும்போது, அவர் ஒரு முதலியாரிடம் சில காலம் இருந்தார். எனவே, அண்ணாதுரை, பிற்காலத்தில் தன்னை முதலியாரென்று அழைத்துக்கொண்டார். அண்ணாதுரையும், சில காலம், தனது உடன் பிறந்த தமக்கையின் மகளை வைத்துக்கொண்டு, அதே தொழிலை செய்து கொண்டிருந்தவர்தான்.

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பேசி அண்ணாதுரையை அவமானப்படுத்தியதால், பதிலடியாக, திமுகவினர் இராமசாமியை எதிர்த்து 16 கேள்விகளை தங்களது முரசொலி இதழில் வெளியிட்டனர். அந்தக் கேள்விகளில் முதல் கேள்வியை மட்டும் இங்கு பகிர்கிறேன்:

10 வயதில், ஓர் ஆங்கில ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்றாராமே. அந்த ஆசிரியையின் பெயரென்ன?

🤢

இவ்வளவுதான் பகுத்தறிவு இயக்கம்.

(மீதமுள்ள 15 கேள்விகளையும் நான் பகிர்ந்தால் உங்களது திறன்பேசி நாறிவிடும்!)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Friday, January 28, 2022

அதெல்லாம் கற்காலம். இன்று நாம் பகுத்தறிவில் உச்சம் தொட்டுவிட்டோம்! 😉


சில எடுத்துக்காட்டுகள்:

👊🏽 வளர்த்த மகளை மணப்பதற்கு பெயர் பகுத்தறிவு

👊🏽 வேசியிடம் உடலின்பம் துய்த்துவிட்டு, பின்னர், வேண்டுமென்றே சண்டையிட்டு, அவளிடம் கொடுத்தப் பணத்தை திரும்பப் பிடுங்கிக்கொண்டவனுக்கு பெயர் பேரறிஞன்

👊🏽 இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில், தானே திரைக்கதை-உரையெழுதிய நாடகத்தை கடற்கரையில் அரங்கேற்றியவனுக்கு பெயர் தமிழினத் தலைவன்

👊🏽 மகளின் தோழியை மடக்கியவனுக்கு பெயர் பேராசிரியர்

👊🏽 ஜேப்படி செய்யவந்தவனுக்கு பெயர் பாரதத்தைக் கண்டுபிடித்தவன்

👊🏽 பாரதம் போன்ற நாடுகளிலிருந்து அறிவைத் திருடிய கெப்ளர், நியூட்டன், கலிலியோ, வோல்ட் வகையறாக்களுக்கு பெயர் விஞ்ஞானிகள், மாமேதைகள், கண்டுபிடிப்பாளர்கள்

👊🏽 35களுக்கு நிலையான, வசதியான, பாதுகாப்பான வாழ்க்கையும், 90களுக்கு எதிர்மறையான வாழ்க்கையும் கொடுக்கும் முறைக்கு பெயர் சமூக நீதி

👊🏽 நோகாமல் நுங்கு தின்பவர்கள் நடத்தும் அமைப்புக்கு பெயர் தொழிற்சங்கம்

👊🏽 நல்லுணவையும், வாந்தியையும், மலத்தையும் சமநோக்கில் காண்பதற்கு பெயர் மதச்சார்பின்மை

👊🏽 கொள்ளையடிப்பதற்கு பெயர் ஆட்சி

👊🏽 பீட்டரில் பேசுவதற்கு பெயர் அறிவாளித்தனம்

👊🏽 ஆரியம் கலந்து உளறுவதற்கு பெயர் ஆன்மிகம்

👊🏽 புலன்களின் வழியே சென்று, மதியை இழப்பதற்கு பெயர் சேவித்தல்

👊🏽 "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யா" என்று ஒப்பாரி வைப்பதற்கு பெயர் வழிபாடு

👊🏽 நீர் நிலைகளில் நஞ்சு கலந்து, பயிர்களுக்கு தீ வைத்து, பால் சுரக்கும் மார்புகளை அறுத்தெறிந்து, கலைப் பெட்டகங்களை சீரழித்தவர்களுக்கு பெயர் அன்பு மதத்தினர்