Showing posts with label நீர். Show all posts
Showing posts with label நீர். Show all posts

Thursday, August 8, 2024

திருநீறா நீரா? நிம்மதியா அலைக்கழிவா?


நமது திருக்கோயில்களில் திருநீறு கொடுப்பார்கள். நாம விகாரைகளில் நீர் கொடுப்பார்கள்.

👍🏽 திருநீறு - திண் பொருள் - நிலைபேறு - பிறவியறுத்தல்.
👎🏽 நீர் - நீர்மப்பொருள் - அலைபேறு - பிறவியெடுத்தல்.

🙏🏽 நிலைபேற்றிற்கு சில எடுத்துக்காட்டுகள் - பகவான் இரமணர், தாயுமானவர், நால்வர் பெருமக்கள், ஒளவையார், திருவள்ளுவர்.

👊🏽/🤦🏽 அலைபேற்றிற்கு சில எடுத்துக்காட்டுகள் - கொரோனாவை பெற்றெடுத்த பில்கேட்ஸ், இவனைப் போன்ற புறம்போக்குகளின் உற்ற நண்பனான நம்ம ஜி, இவ்விருவர் போன்றோரால் அல்லல்படும் பொதுமக்கள்.

எது வேண்டும்? நிலைபேறா அலைபேறா? பிறவாமையா பிறவியா? நிம்மதியா அலைக்கழிவா?

யாரைப் போலாகவேண்டும்? பகவானா படுத்துபவனா / படுபவனா? 😃

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻